ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 2 9

”ஏன். .?”
” கூப்ட்டேன்.. வல்லேன்னான். தலைல தட்னேன்.. அதுக்கு எந்திரிச்சு.. தொடைலயே எட்டி ஒதச்சிட்டான்.. பையனா அவன். .?” என அழுதாள்.
”எங்க ஒதச்சான்..?” அம்மா கேட்டாள்.
இடம் காட்டினாள். அவனைக் கண்டபடி திட்டினாள்.
தடவி விட்ட அம்மா. .
” வரட்டும் அவன். .. கால்ல சூடு போடறேன்..” என்றாள்.

அதன்பிறகு… வேலுவுடன் நன்றாகவே பேசிப்பழகினாள் பாக்யா. அவனது காதலைத் தூண்டும்விதமாகவே நடந்து கொண்டாள்.
மறுமுறை அவன் பூ கொடுத்தபோது அதை மறுக்காமல்.. வாங்கிக் கொண்டாள்.
” ஆனா லவ்வெல்லாம் பண்ண மாட்டேன்..” என்றாள்.

மாலை நேரத்தில். . அவளது தம்பியோடு சேர்ந்து.. அவளே வேலு வீட்டிற்குப் போய்விடுவாள்.
கேரம்போர்டு விளையாடுவார்கள். மற்ற நேரத்தில். . அவன் கதிரோடு சேர்ந்து..அவள் இருக்குமிடம் வந்து விடுவான்.

அன்று…
வேலு வீட்டில் போய் கேரம்போர்டு விளையாடினாள் பாக்யா.
முதலாவதாகத் தோற்றுவிட்ட கதிர் எழுந்து வெளியே போய்விட்டான். நீண்ட நேரமாகியும் காணவில்லை.
ஆட்டம் இறுதிக்கு வந்தது.

”ஜெயிச்சா என்ன தருவ..?” எனக் கேட்டான் வேலு.
” ம்… செருப்படி…” சிரித்தாள்.
” நீ ஜெயிச்சா.. நீ என்ன கேட்டாலும் தரேன்..”
” நீ ஜெயிச்சா. .?”
” நா கேக்கறது நீ தரனும்…”
”மொத ஜெயி… அப்றம் பாப்பம்”
” நீ ஜெயிச்சா என்ன கேப்ப..?”
” என்ன வேனா கேப்பேன்..”
” வேண்டாம். . நீ என்ன கேப்பேனு தெரியும். .”
” நீயும் என்ன வேனா கேக்கலாம்..”
” வேண்டாம் போ..” என எழுந்தாள்.
அவனும் எழுந்தான் ”தோத்துருவேனு பயம் உனக்கு. .” எனக் கிண்டலாகச் சிரித்தான்.
”போடா.. எனக்கென்ன பயம்..?”

6

சட்டென அவள் கை பிடித்தான் ”அப்ப உக்காரு மோதிப்பாக்கலாம்..”
” ஆ.. சீ.. கைய விடு..”
ஆனால் அவன் விடவில்லை.
”ஓடாத வா..”
” விடறா.. நாயி…”
”நா நாயா…?” என அவள் தோளில் குத்தினான்.
”என்னைவே அடிக்கறியா..?” என அவனை அடித்தாள்.
” நீ என்ன பெரிய இவளா..?” மறுபடி அவன் அடித்தான்.
பதிலுக்கு அவள் அடிக்க… மறுபடி அவன் அடிக்க…
அவள் அடித்தாள்… கிள்ளினாள்.
அவனும் கிள்ளினான்.
விளையாட்டு சண்டை முற்ற.. சட்டென தாவி.. கப்பென அவளைக் கட்டிப்பிடித்தான்.
விலகித் திமிறிப் போனாள்.
ஆனாலும் அவள் மார்பைப் பிடித்து ஒரு அழுத்து. . அழுத்திவிட்டான்.
”சீ… பரதேசி. .நாயி. .” எனத் திட்டினாள்.
அவன் மறுபடி நெருங்க…
வெளியே ஓடிவிட்டாள்.

மறுநாள். . தனியாக இருந்த போது… வேலுவிடம் சொன்னாள் பாக்யா.
”லவ் பண்ணா வெறும் லவ் மட்டும் தான் பண்ணனும். . இப்படி அலையக்கூடாது..”
”சத்தியமா நா உன்ன லவ்தான் பண்றேன்..” என்றான்.
”அப்பறம் ஏன் நேத்து அப்படி பண்ண. .?”
” அ… அ..து.. வந்து. . ஒரு. . இதுல…”
”இனிமே என்னை தொட்ட. .கைய முறிச்சிருவேன்..!”
” தொடாம… எப்படி லவ் பண்றது..?”
” ஆமா இல்ல..? தொடாம லவ்வே பண்ணமுடியாது.. ? சரி அப்ப லவ்வே பண்ண வேண்டாம்.. என்னை மறந்துரு”
” ஐயோ. . என்ன பாக்யா.. உன்ன மறந்துட்டு நா எப்படி உயிரோட இருப்பேன்..?”
” அட..அட.. ! சும்மா அளக்காதடா..”
”அளக்கலே.. உன்மேல சத்தியமா. ..”
” நாயி… அத ஏன்டா என்மேல பண்ற..? உன்மேல பண்றதுதானே..?”
” நீதானே.. என் உயிர். . வாழ்க்கை எல்லாம். .”
” ஆ..! நெஞ்ச நக்கறடா..? இனிமே தொட்ட.. கைய முறிச்சிருவேன்.! என்னை தொடாம லவ் பண்ணபாரு. .”
” ம்… ம்…”
” அது..” என்றாள் பாக்யா.

அப்பறம்.. ஒரு நாள். …
முத்து கேட்டாள்.
”வேலுவ லவ் பண்றியா..?”
”ஐய.. நா இல்லப்பா..” என்றாள் பாக்யா.
” அப்றம் அவன்கூட பேசற.. பழகற…?”
” அது.. சும்மாதான். .”
” என்னமோ…?”
” நம்பலேன்னா போ…”
” காளீஸ் அக்காகூட கேட்டுச்சு.”
” என்ன கேட்டுச்சு..?”
” நீயும் அவன லவ் பண்றியானு..?”
”அந்தக்காக்கு எப்படி தெரியும்.?”
”அவன்தான் சொல்லிருக்கான்”
” ஓ.. அந்தக்கா என்ன சொல்லுச்சு.. உங்கிட்ட..?”
”லட்டு மாதிரி இருக்கற உனக்கு. . வேலு மேட்சாவே இல்லனு சொல்லுச்சு. .” என்றாள் முத்து.
” நெஜமாவே.. அவன எனக்கு புடிக்கவே இல்ல.. ஏதோ டைம்பாஸ்க்கு. . இருக்கட்டுமானுதான்.. அவன்கூட பழகிட்டிருக்கேன்” என்றாள் பாக்யா.

பாக்யா பள்ளி முடிந்து வீடு போனபோது.. ராசு வந்திருந்தான்.
சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவளது… அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பாக்யா முகம் மலர..
” ஏய். . நீ எப்ப வந்த..?” எனக் கேட்டாள்.

புன்னகைத்தான் ராசு ”மத்யாணம். .”
புத்தகப்பையை வீசிவிட்டு.. தொப்பென..அவனை இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
”தள்ளி உக்காருடி எருமை.. என் தம்பி பாவம் நசுக்கிடாத..” என்றாள் அவள் அம்மா.
பதிலுக்கு பாக்யா ” நா மடிலகூட உக்காருவேன்.. இல்ல ராசு. .?” எனச் சிரித்தாள்.
” ராசா…? ஏன்டி எருமை.. மாமன்டி… !”
” அது எங்களுக்கு தெரியும். . நீ உன் வேலைய பாரு..”
ராசு சிரிக்க..அவன் மடிமேல் சாய்ந்தாள்.
அவள் அம்மா ”இந்த குண்டு பூசணிக்கா இப்ப ரொம்ப குண்டாகிட்டா தம்பி. .” என்றாள்.
உடனே பாக்யா ”போம்மா…! நீயே சொல்லு ராசு. நான் என்ன அவ்ளோ குண்டாவா இருக்கேன்..?” என ராசுவைக் கேட்டாள்.
அம்மா ”நல்லா பாரு தம்பி. .”
ராசு சிரித்து ”ஆமா. . கொஞ்சம் குண்டாகிட்டதான்..” என்றான்.
”உன்னப் போய் கேட்டேன் பாரு…ஹூம்..” என்றாள்.

சிறிது நேரம் கழித்து… எழுந்து நின்றாள் பாக்யா.
அவளை அன்னாந்து பார்த்தான் ராசு. ”ஏன். .?”
அவன் தலையில் கை வைத்தாள் ”வா வெளில போலாம்..”
”எங்க. ..?” ராசு.
அம்மா ”பையன எங்கடி கூப்பிடற..?”
” நீ உன் வேலையை பாரு தாயி… நீ வா..” என அவன் கையைப் பிடித்தாள்.
”எங்க. .?” மறுபடி கேட்டான் ராசு.
”வாக்கிங்…”
அவன் எழுந்தான்.

சூரியன் மேற்கில் சாய்ந்திருக்க… லேசாக காற்று வீசிக்கொண்டிருந்தது.
காலவாய்க்கு மேற்குப் பக்கம் ஒரு ரோடு இருக்கிறது. அந்த ரோட்டில்.. ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு பஸ் வந்து போகும். .. மற்ற நேரங்களில். . செங்கல் லோடு ஏற்றவரும் லாரிகளும். .. மண் அள்ளிவரும் டிராக்டர்களும் வந்து போய்க்கொண்டிருக்கும்.
காலவாயிலிருந்து. . கொஞ்சமே கொஞ்சம் தள்ளி.. ஒரு பள்ளம் இருக்கிறது. அதன் குறுக்கே பெரிய பாலம் ஒன்றுண்டு.
ரோட்டை அடைந்ததும் ராசு கேட்டான்.
”என்ன விசயம்..?”
அவனைப் பார்த்தாள் பாக்யா ”என்ன. .?”
ராசு சிரித்து ”இல்ல..வந்தவ ஸ்கூல் ட்ரெஸ்கூட மாத்தாம.. வாக்கிங் கூட்டிட்டு வர்றியே.. அதான் என்ன விசயம்னு கேட்டேன். .” என்றான்.
”அப்படியெல்லாம் ஒன்னும் கெடையாது.. சும்மாதான்..! கொஞ்சம் நடந்துட்டு வல்லாமேன்னு கூப்பிட்டேன்.” என்றாலும்… வேலு பற்றிச் சொல்லலாம் என்றுதான் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தாள்.
ஆனால் அவன் கேட்டதும். . அதைச் சொல்ல ஒரு தயக்கம் வந்துவிட்டது.
ராது ” நடந்துட்டு வரலாம்னு..?”
”ம்..ம்…”
” எந்த பஸ்க்கு வந்த. ..?”
” த்ரி சீ..”

227

” பஸ் ஸ்டாப்புக்கும்.. காலவாய்க்கும் எத்தனை தூரம்?”
”ஒரு கிலோமீட்டர். .?”
” மேலயே இருக்கும்..”
”சரி.. இப்ப அதுக்கென்ன..?”
” இல்ல. . இவ்வளவுதூரம் நடந்து வந்துட்டு. .. மறுபடி நீ.. சும்மா. . வாக்கிங் வரே…?”

சிரித்தாள் ” க்கும். ..”
” அத நா நம்பனும். .?”
”நம்பலேன்னா போ…”
”இங்க வந்தப்பறம்.. நல்லா வளந்துட்ட.. கொஞ்சம் ஒடம்பும் வந்துருச்சு.. உனக்கு.” என்றான் ராசு.
”என்ன சைட் அடிக்கறியா..?”

பின்னால் ஒரு லாரி வந்தது. அது போவதற்காக ஒதுங்கி நின்றார்கள்.
லாரி போனதும் ராசு ” கோமளா ஒன்னு சொன்னா..” என்றான்.
”என்ன. .?”
” ரவி இப்ப வேற ஒருத்திய லவ் பண்ணிட்டிருக்கானாம்..”

அவள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
” எவன் எப்படி போனா.. எனக்கென்ன வந்துச்சு..! இப்பெல்லாம் அவனப் பத்தி நான் நெனைக்கறதுகூட இல்ல”
” ஹ்ம்… பரவால்லியே..”
” அவனையே நெனச்சிட்டிருக்க நான் ஒன்னும் முட்டாள் இல்ல” எனப் போய் பாலத்தின் மதில்சுவரில் சாய்ந்து நின்றாள்.
அவனும் போய் நின்று.. பாலத்தின் கீழ் பார்த்தான். நிறைய பாறைகள் இருக்கும் பாலம்.
”அப்படியா..?” ராசு.
” ஆமா. ..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *