மம்தாவுக்கும் ஆசை வந்திருச்சு – மனைவிகள் மாற்றம் 119

இக்கதையை எங்கிருந்து தொடங்குவதென்றே புரியவில்லை. என் மனைவி அனுவின் “கண்காட்சி” விருப்பத்தில் தொடங்குவதா?? என் நண்பன் விக்கியின் விநோத ஆசையில் தொடங்குவதா?? அல்லது விக்கியின் மெழுகு பொம்மை மனைவி மம்தாவின் வெட்கம் கலந்த காமத்தில் தொடங்குவதா?? ம்ம்ம்ம்.. எனக்கு பெரிய ப்ரச்சனை தான் போங்கள். ம்ம்.. எப்படியோ தமிழ் கதை வலைத்தள மக்களுக்கு இந்த இரு மனைவிகளும் ஆடிய ஆட்டத்தைச் சொல்லாவிட்டால் எனக்கு தூக்கம் வராது. சொல்லியே ஆகவேண்டும்.

அதனால்………..அனு, விக்கி, மம்தா எல்லோரும் காத்திருக்கட்டும்.
….என்னிடமிருந்தே தொடங்குகின்றேன்.

“மேடி” என்று செல்லமாய் என் மனைவி அனுவால் அழைக்கப்படும் மாதவன். அது தான் என் பெயர். வயது 27 முடிந்துவிட்டது. அப்பாவிற்கு திருப்பூரில் ஒரு சிறிய பனியன் ·பாக்டரி இருந்தது. அதில் வந்த சுமாரான வருமானத்தில் என்னைப் படிக்க வைத்தார். ·பேஷன் டெக்னாலஜியில் பி.ஜி. முடித்தேன். அப்பாவின் ·பாக்டரியை என் அறிவுத் திறனால் விரிவுப்படுத்தினேன். நான்கு வருடங்களில் தொழில் நான்கு மடங்கு விரிவடைந்தது. அப்பாவிற்கு பெருமை தாங்கவில்லை. ஒரே மகனான எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். என் மனைவியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் எனக்கே அளித்தார். ·பேஷன் டெக்னாலஜியில் எனக்கு இரண்டு வயது ஜூனியரான அனு என்ற அனுராதாவை நான் கல்லூரி நாட்களிலேயே சைட் அடித்ததுண்டு.

நேரம் கிடைக்கும் போது அனுவை அணு அணுவாக ரசித்ததுண்டு; தொட்டுத் துளாவியதுண்டு; என் மந்திரக்கோலை அனுவின் காலிடுக்குப் பிளவிற்குள் வெற்றிக்கொடி நாட்டியதுண்டு. அதனால் அவளைக் கைவிடாமல் அவளையே கைபிடிக்கவேண்டும் என்று நினைத்து அப்பாவிடம் அனுவை அறிமுகப்படுத்தினேன். கள்ளி.. அனு… அடக்க ஒடுக்கமாக நடித்து நாடகம் ஆடி வருங்கால மாமனாரின் மரியாதையை எப்படியோ பெற்றுவிட்டாள்.

என் வீட்டுப் பெரியவர்கள் முன்னால் அடக்கமான மருமகளாய், பாரதப் பெண்ணாய், சாந்தமாக ஆடையுடுத்தி மனதைக் கவரும் மல்லிகையாய் நடந்துகொள்ளும் அனுராதா, தனிமையில் நடந்துகொள்ளும் விதமே தனி. காம ராட்சஸி. இத்துனூண்டு ஆடை அணிந்து என்னைச் சீண்டுவாள். திருப்பூர் வட்டாரத்துக்குள் அவள் அணியும் ஆடைகளுக்கும், வெளியூரில் அவள் காட்டும் “கண்காட்சி”க்கும் சம்மந்தமே இருக்காது. சென்னை, டில்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நாங்கள் செல்லும் போது “ஆள் பாதி.. ஆடை பாதி” என்ற பழமொழிக்கேற்ப தன் மிருதுவான பூப்போன்ற சருமத்தில் பாதியை மட்டுமே அவள் மூடி… மீதியை பளீரென்று வெளிச்சம் போட்டுக் காட்டி, பார்ப்போரை சங்கடப் படுத்துவது அனுவின் பொழுதுபோக்கு.
இரவு பத்து மணிக்கு, எங்கள் படுக்கையறையிலிருந்த கம்ப்யூட்டரில் வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்.

1 Comment

  1. மிகவும் நன்றாக இருந்தது. BDSM முயற்சி செய்யலாமே

Comments are closed.