மம்தாவுக்கும் ஆசை வந்திருச்சு – மனைவிகள் மாற்றம் 115

ஒன்பதாவது புகைப்படத்தில், என் அருமை மனைவி அனு… வாவ்.. ஒரு பெரிய பாறையின் முன்னால் நின்றிருந்தாள். தன் இரு கைகளையும் பின்னால் பாறையின் மீது வைத்து, எம்பிக் குதித்து அதில் ஏறி உட்கார முயல்வது போன்ற படம். கூலிங் க்ளாஸ் அணிந்திருந்த அனு, தன் தலையை சிலுப்பிக்கொண்டு சிரித்தபடி என்னைப் பார்த்து போஸ் கொடுக்கின்றாள். கூந்தலை பின்னலோ முடிச்சோ போடாமல் லூஸாக தளர விட்டிருந்ததால், ஒரு தோள் வழியாக முன்பக்கம் வழிந்து அவள் வலது மார்பகத்தை மிருதுவான கூந்தல் மூடியிருக்க; இடது மார்பகம்… ம்ம்.. நீர்வீழ்ச்சியின் திவலைகள் சிறு துளிகளாக ரோஜா இதழ்கள் மீது பனி போல் படர்ந்திருக்க, ஆடை ஏதும் மூடாத இடது மார்பகம், வானத்தைப் பார்த்துச் சிரித்தது. சிறிய கருவளையத்திலிருந்து இரண்டு அங்குலம் நீண்டிருந்த அவள் முலைக்காம்பு, அவள் காமக் களிப்பில் இருக்கின்றாள் என்பதைச் சுட்டிக் காட்டியது. அனு அந்தப் புகைப்படத்தில் அணிந்திருந்த ஒரே ஆடை ஒரு சிறிய pastel பச்சை நிற பேண்டீ மட்டும் தான். ஆடை மூடாத நிகு நிகுவென்ற நீண்ட கால்கள் வாழை மரம் போல் தகதகத்தது. பேண்டீஸும் சும்மா பேருக்கும் ஒரு ஆடை அவ்வளவுதான். முன்பக்கம் ஒரு சிறு கர்சீஃப், குண்டியை பாதி திறந்து காட்டும் மற்றொரு கர்சீஃப்; இடுப்பைச் சுற்றி நாடா..

அவ்வளவுதான்.

பத்தாவது புகைப்படத்தையும் பார்த்தேன். அதை விட மோசம். அந்தப் பாறையில் எம்பிக் குதித்திருந்தாள். பின் பக்கம் சாய்ந்து இரு உள்ளங்கைகளையும் பாறையில் ஊன்றியிருக்க, தலையை பின்பக்கம் சாய்ந்திருக்க, கூந்தல் இப்போது பின்னால் தொங்கியிருக்க, இரண்டு மார்பகங்களும் கும்பங்களாய் எழும்பி, மதிய நேர சூரியனுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தது போலிருந்தன. தன் உதடுகளைக் குவித்து எனக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுப்பது போன்ற போஸ். கால்களும் சற்று விரிந்திருந்ததால், பேண்டீஸ் கொஞ்சம் நகர்ந்திருந்தது. உப்பலான ரதி மேட்டினை பாதி மறைத்து, மீதியில் அருமையாக trim செய்யப்பட்ட புண்டை முடிகளைக் காட்டியது அந்த பேண்டீஸ்.

அடிப்பாவி.. இப்படி வெட்கமில்லாத (கிட்டத்தட்ட) முழு நிர்வாண போஸ் புகைப்படத்தை என் நண்பன் விக்கிக்கு அனுப்பிவிட்டேனே!!!
“என்னைக் கொன்னு போடப்போறா இந்த அனு.” வாய் விட்டே புலம்பிவிட்டேன்.

“என்னடா மேடி..பையா? உன்னை நான் கொல்லப் போறேனா?” கேட்டுக்கொண்டே அனு வந்துவிட்டாள். போச்சு.. மாட்டிக்கொண்டேன். “ஹேய்… அந்த ஃபோட்டோ வை இன்னும் பார்த்துக்கிட்டு இருக்கியா? அவ்வளவு ஆசையா உன்னோட நேக்கட் பொண்டாட்டி மேலே.” கேட்டுக்கொண்டே என்னை பின்னாலிலிருந்து கட்டிப் பிடித்தாள்.
“இல்ல.. அனு. ஒரு.. தப்பு நடந்து போச்சு.”
“என்ன ஆச்சு?”
“தவறுதலா.. இந்த ரெண்டு ஃபோட்டோ வையும் விக்கியோட மெயிலோட அட்டாச் பண்ணி அன்னிக்கி அனுப்பிட்டேன்.”
“இந்த ரெண்டு ந்யூட் ஃபோட்டோ ஸா?”

1 Comment

  1. மிகவும் நன்றாக இருந்தது. BDSM முயற்சி செய்யலாமே

Comments are closed.