மம்தாவுக்கும் ஆசை வந்திருச்சு – மனைவிகள் மாற்றம் 118

“என்ன பண்ணிகிட்டு இருக்கே மேடி?..” என் பின்னால் அனுவின் இனிமையான வீணை நாதம் கேட்டது (அதாவது அவள் குரல்). மற்றவர் முன்னிலையில் “ங்க” போட்டு பேசுவாள். ஆனால் தனிமையில் உரிமையுடன் “டா” போட்டும் அழைப்பாள்.
மென்மையான கைகள் என் கழுத்தை பின்னாலிலிருந்து அணைத்தன. ஒரு புறங்கையைப் பிடித்து என் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டேன்.
“மெயில் பார்த்துகிட்டு இருக்கேண்டா.” நானும் செல்லமாக என் மனைவியை “டா” போடுவதுண்டு.

“சும்மா சொல்லாதெ… ஏதாவது கெட்ட கெட்ட வெப்சைட் பார்த்து அம்மணக்குண்டி வெள்ளைக்காரிங்களை சைட் அடிச்சிகிட்டு இருக்கியா?” கேட்டுகொண்டே அவள் என் முதுகின் மீது சாய்ந்ததை உணர்ந்தேன். அவளுடைய இனிய முகத்தை என் வலது தோள் மீது வைத்து அழுத்தினாள். ரம்மியமான பர்·ப்யூம் என் மூக்கை வருடியது. மெய்மறக்கச் செய்தது. ஆனால் மறக்க முடியாத மெய்யழகைக் கொண்ட அனு என் முதுகில் சாய்ந்தபோது என்னால் அதை மட்டும் மறக்க முடியாது…
“ச்சீ… நீ வேணும்னா பாரேன். விக்கி கிட்டே இருந்து மெயில் வந்திருக்கு. அத் தான் படிச்சிகிட்டு இருந்தேன்.” மௌஸை க்ளிக் செய்து inbox இலிருந்த மெயிலைத் திறந்துக் காட்டினேன்.

“ஹை.. விக்கியோட மெயிலா?” விக்கியின் பெயர் கேட்டவுடன் ஏனோ அனுவிற்கு ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கின்றது. விக்கி என்ற விக்ரம் என் பள்ளி கால நண்பன். அவனை அனு ஒரு சில முறை பார்த்திருக்கின்றாள்; பல முறை தொலைபேசியில் பேசியிருக்கின்றாள்; விக்கிக்கும் அனுவிற்குமிடையே ஏதோ மின்சாரம் பாய்வது போல் எனக்கு எப்போதும் தோன்றும். அவன் பெயர் கேட்டாலே அனுவின் அழகிய செந்நிற உதடுகள் விரிந்து பர்ஸ் போன்ற அகன்ற வாய் புன்னகையில் மலரும்; பெரிய பானுப்ரியா கண்கள் ஆவலில் விரியும். “விக்கி என்ன எழுதியிருக்கார்?” கேட்டுக்கொண்டே அனு தன் கைகளை என் கழுத்திலிருந்து விடுவித்து என்னருகே வந்தாள். “நானும் படிக்கலாமா?” கேட்டுக்கொண்டே என் விடைக்குக் காத்திராமல் என் மடி மீது அமர்ந்தாள்.
—————–
இதற்கு மேல் நான் என் மனைவி அனுராதாவை வர்ணிக்காவிட்டால் தமிழ் கதை வலைத்தள மக்கள் என் மீது கல் வீசி எறிவார்கள். ம்ம்ம்ம்.. இதோ என் மனைவியைப் பற்றிய வர்ணனை.
———————–

1 Comment

  1. மிகவும் நன்றாக இருந்தது. BDSM முயற்சி செய்யலாமே

Comments are closed.