மம்தாவுக்கும் ஆசை வந்திருச்சு – மனைவிகள் மாற்றம் 118

எல்லோரும் பேசிக்கொண்டே சென்றோம். வண்டி ஓட்டியதே நினைவில்லை. இரண்டு மணி நேரம் எப்படிப் போனது என்று புரியவில்லை. பொள்ளாச்சியைத் தாண்டி மலை மேலே செல்லத் தொடங்கினோம். இரு குடும்பங்களின் செய்திகளையும் பரிமாறிக்கொண்டோ ம். பெண்கள் இருவரும் மிகவும் கலகலப்பாக இருந்தனர். மம்தா ஒவ்வொரு முறை சிரித்துக் குலுங்கும் போதும், அவளது மார்பகங்களின் குலுக்கலைக் கண்டு என் மனம் குதூகலித்தது.

மம்தாவின் கர்ப்பத் தொப்பையை மனதில் கொண்டு, இயன்றவரையில் ஜாக்கிரதையாக வண்டி ஓட்டினேன். நாங்கள் வண்டியை நிறுத்தவேண்டிய இடம் வந்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினேன். நானும் அனுவும் வண்டியின் பின்னால் சென்று டிக்கியைத் திறந்து என்ன என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்த்தோம். ஒரு மாதிரியாக சரி செய்து, இறுதியில் மூன்று பைகள் எடுத்துச் செல்வது என்றும் மற்றவற்றை வண்டியில் பூட்டிவிட்டே செல்லலாம் என்றும் தீர்மானித்தோம். நல்லவேளையாக நால்வர் படுத்து உறங்கும் ப்ளாஸ்டிக் கூடாரம் (டெண்ட்) கொண்டுவந்திருந்தோம். மம்தா தன்னுடைய கர்ப்பத்தைச் சுமந்து கயிற்று ஏணியில் ஏறி மரத்தில் பரண் கட்டியிருக்கும் வீடு வரை ஏறியிருக்க இயலாது.

ஒரு பெட்டியில் மடக்கிய கூடாரம், ஜமுக்காளங்கள், போர்வைகள் இருந்தன. இரண்டாவது பெட்டியில் மதிய உணவு, குடிக்க நீர்/மது வகைகள், பழங்கள், டவல், துண்டு, சோப் போன்றவை. மூன்றாவது பெட்டியில் நான்கு நாட்கள் சமையல் செய்யத் தேவையான பொருட்கள், தட்டு/பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் என்று. மூன்று பெரிய பெட்டிகள். மம்தாவை தவிர நாங்கள் மூவரும் தலா ஒரு பெட்டி எடுத்துக்கொண்டோ ம். ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினோம். நானும் அனுவும் சற்று முன்னால் சென்றோம்.

“என்ன.. ஒரே சைட் அடிச்சிகிட்டே வந்தியா?” அனு கேட்டாள்.

“ம்ம்ம்.”

“என்ன ம்ம்ம்.. தொப்பையையும் தொடையையும் காட்டிகிட்டே வந்தாளே?”

“நீ மட்டும் காட்டாமயா வர்ரே? பாரு.. விக்கி வேணும்னே மெதுவா வர்ரான். நாம போற இடம் கொஞ்சம் மேடா இருக்குது இல்ல? கீழே இருந்து உன் ஃப்ராக்குக்குள்ளே எட்டிப் பார்த்துகிட்டே வருவான்.” என்றதும் அவள் கலகலவென்று சிரித்தாள்.

“அது தெரிஞ்சி தானே நான் இவ்வளவு குட்டியூண்டு டிரஸ் போட்டுகிட்டு வந்தேன்.”

பேசிக்கொண்டே அந்த நிர்மலமான தூய்மையான பகுதிக்கு வந்து சேர்ந்தோம். நடு மதியம் ஆனாலும், சூரியன் புகத் தயங்கும் அடர்ந்த காடுகள். ஒரு ஓரமாக சலசலவென்று ஒரு சிற்றோடை ஓடியது. மீன்கள் துள்ளிக் குதித்தன. அந்த இடம் மட்டும் சற்று சமதளமாக இருந்தது. சுற்றிலும் ஆங்காங்கே பாறைகள். ஒரு மூலையில், அந்த சிற்றோடை ஒரு சிறு நீர்வீழ்ச்சியாக விழுந்து வந்தது. நீர்வீழ்ச்சி என்றால் ஏதோ பெரிதாகக் கற்பனை செய்யாதீர்கள். 7-8 அடி உயரம் இருக்கும் அவ்வளவுதான்.

கையிலிருந்தவற்றைக் கீழே வைத்தோம்.

1 Comment

  1. மிகவும் நன்றாக இருந்தது. BDSM முயற்சி செய்யலாமே

Comments are closed.