மம்தாவுக்கும் ஆசை வந்திருச்சு – மனைவிகள் மாற்றம் 119

அனுவின் ஆடை(யில்லாத) அலங்காரம், நிர்வாணத் தோள்கள், ஆழமான க்ளீவேஜ், பளபளக்கும் தொடைகள் எல்லாம் சேர்ந்து விக்கியை பாடாய்ப் படுத்தின. மேலும் கீழும் பார்த்துக்கொண்டே இருந்தான். கண்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேச இயலவே இல்லை. ஃபோட்டோ வில் 95% நிர்வாணமாக அனுவைப் பார்த்திருந்தாலும், இப்போது நேருக்கு நேர் அரைகுறை ஆடையுடன் பார்ப்பதில் இன்னும் பயங்கர கிக். அதுவும் அந்த நீஈஈஇண்ட கால்களும் தொடைகளும்..ம்ம்ம்ம்.

அனுவும் விக்கியும் முன்னால் செல்ல, மம்தா என்னருகே என்னுடன் நடந்து வந்தாள். தோளுக்கு மேலே ஜிங்ஜிங் என்று குதிக்கும் படியாக குட்டையாக தன் கூந்தலை வெட்டியிருந்தது அவளது அமுல்பேபி முகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது. கீழே சிவப்பு நிற மிடியும் மேலே வெள்ளை எம்ப்ராய்டர் செய்த டாப்ஸும் அணிந்து அட்டகாசமாக இருந்தாள். அதுவும் அந்த டாப்ஸ் அவளது வயிற்றுப் பகுதியில் தூக்கிக்கொண்டிருந்தது மேலும் கவர்ச்சியைக் காட்டியது. பெரிய வயிற்றை மூடவேண்டும் என்பதற்காக லூஸ் டாப்ஸ் அணிந்திருந்தாள்; அதனால் மார்பகங்களின் உண்மையான கன பரிமாணங்கள் தெரியவில்லை. திருமணத்தின் போதே 40″ சைஸ் என்று விக்கி கூறியதாக நினைவு. இப்போது கர்ப்ப காலத்தில்…!!! பெருமூச்சு விட்டேன்.

இன்னோவா கார் வரை நடந்து வந்தோம். முதலில் மம்தாவிற்கு உதவி செய்து அவளை காரின் முன் சீட்டில் அமர வசதி செய்தோம். அவளுக்குப் பின்னால் சீட்டில் அனு ஏறிக்கொண்டாள். ஏறும் போது அவளது ஃப்ராக் மேலும் சற்று மேலே ஏறியது போலிருந்தது. விக்கி அப்போது நின்றிருந்த angleஇல் அனுவின் டிரிம் செய்யப்பட்ட முடிகள் தெரிந்திருக்குமா?? அல்லது ஈரம் கசிந்திருப்பதைப் பார்த்திருக்க இயலுமா?? என்னால் முடிவு செய்ய இயலவில்லை. ஆனால் விக்கியின் கண்கள் ப்ரகாசமானதை மட்டும் அறிந்து கொண்டேன். பேண்டை ஒரு மாதிரியாக அட்ஜஸ்ட் செய்துகொண்டான். மறு பக்கம் வந்து அவனும் பின் சீட்டில் ஏறி என் மனைவியின் அருகே அமர்ந்துகொண்டான்.

“காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாச்சா?” என்று நான் பொத்தம்பொதுவாகக் கேட்டேன்.

“ம்ஹும்.. ப்ரேக்ஃபாஸ்டா.. ஏர் டெக்கான் ஃப்ளைட்ல காயப் போட்டுருவானே? தண்ணி கூட குடுக்கமாட்டான்.” என்றான் விக்கி.

“சரி.. அப்போ சிட்டி டவர்ல போய் சாப்பிட்டுப் போகலாம். இஸ் இட் ஓக்கே மம்தா?” என்று கேட்டேன்.

“ஓக்கே பாய் சாப்.”

“ஹேய்.. கமான் மம்தா.. இந்த பாய்=சாப் கதையை எல்லாம் விட்டு விடு. இதோப் பாரு. விக்கி-அனு எப்பிடி கூப்புடுறாங்கன்னு. ஃப்ரீயா பேர் சொல்லிப் பேசல்ல? முதல்ல விக்கியும் உன்ன மாதிரி தான் இருந்தான்… அண்ணி.. பன்னின்னு அனுவ கூப்பிட்டான் (அனு என்னை நறுக்கென்று கிள்ளினாள் – பன்னி என்றதற்கு) நான் அதை வன்மையா கண்டிச்சேன். நான் சொல்லி சொல்லி மாத்தினேன். இப்போ பேர் சொல்லிக் கூப்புடுறாங்க பாரு.”

“சரி மேடி.” என்றாள் மம்தா, சிரித்துக்கொண்டே. அடேங்கப்பா, பட்டுக்கன்னத்தில் விழும் குழியில் தடுக்கி விழுந்துவிடுவேன் போல. 5 வயது சிறுமியைப் போன்ற அப்பாவி முகம். எப்போதும் தவழும் புன்சிரிப்பு. NDTVயில் செய்திகள் படிக்கும் ஒரு பெண் அப்படித்தான் இருப்பாள். குழந்தை முகம், வசீகரிக்கும் புன்னகை. ஆனால் மம்தாவின் மார்பக வளர்ச்சியோ…. அபாரம். அதீதம்.

“தட்ஸ் குட், மை டியர்.” என்றேன்.

சிட்டி டவர் ஹோட்டலில் ஒரு ரெஸ்டாரெண்டின் இருட்டு மூலையில் அமர்ந்து நிதானமாக காலைச் சிற்றுண்டியை உண்டோ ம். சிரித்துச் சிரித்து கதை பேசியபடி கொரித்தோம். மம்தாவின் இளமை கொஞ்சும் அழகைப் பார்த்து ரசிக்காமல் என்னால் ஒரு விநாடி கூட இருக்க இயலவில்லை. 7 மாத கர்ப்பம் என்றாள்; ஆனால் தொப்பையைப் பார்த்தால் 9 மாதம் போலிருந்தது. என் முன்னால் உட்கார்ந்திருந்தபோது அவளது டாப்ஸ் உடலோடு ஒட்டியது. ம்ம்ம்.. பிறக்கப் போகும் குழந்தைக்கு பாலூட்டத் தயாராக, அசுர வளர்ச்சி அடைந்திருந்த மார்பகங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டேன். ஒவ்வொரு இரவும் விக்கி சப்பியிருப்பான் இல்லையா?

விக்கி, அனுவை கண்களாலேயே கற்பழித்துக்கொண்டிருந்தான்.

“மேடி.. ஒரு ரிக்வெஸ்ட்” என்று பீடிகை போட்டான் என் நண்பன் விக்ரம்.

“சொல்லுடா..”

1 Comment

  1. மிகவும் நன்றாக இருந்தது. BDSM முயற்சி செய்யலாமே

Comments are closed.