லவ் டுடே 284

“ சார். எனக்கு எதுக்கு நன்றி எல்லாம். இது என்னோட தொழில். நான் என்னோட வேலைய தான் செஞ்சேன். “

“ இல்லப்பா. எட்டு வருஷம் ஆச்சு. எனக்கு ஆக்சிடென்ட் ஆகி. எனக்கு கால் ரெண்டும் போச்சு அந்த ஆக்சிடெண்ட்ல.அதுகூடவே என்னோட ஆண்மையும். அப்போ கூட அவளுக்கு நான் எந்த குறையும் வச்சது இல்ல. இந்த ஒரு விஷயத்தை தவிர. ஆனா அவ என்கிட்டே ஒரு தடவை கூட சொன்னது இல்ல. ஆனா அவ முகத்தை பார்த்தே கண்டுபிடிச்சிடுவேன் அவ சந்தோசமா இருக்காளா இல்லையான்னு.

இப்போ சாப்பாடு வைக்கும் பொது அவ முகத்தை பார்த்தேன். அதுல அவ்ளோ பிரகாசம் தெரிஞ்சுது. எனக்காக அவ எவ்ளோ தியாகம் பண்ணிருக்கா. அவளுக்காக நான் இதை கூட செய்யலன்னா எப்படி. “

“ கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இருந்தாலும் உங்க பொண்டாட்டி அடுத்தவன் கூட படுக்குரான்னு கொஞ்சம் கூட உங்களுக்கு கஷ்டமா இல்லையா.”

அவர் சிரித்து கொண்டே “ இல்ல தம்பி. சத்தியமா இல்ல. ஒரு நாள் என்கிட்டே வந்து சொன்னா. என்னால கண்ட்ரோல் பண்ண முடியலன்னு அழுதா. எந்த ஆணை பார்த்தாலும் எனக்கு செக்ஸ் பீலிங் வருதுன்னு. இது வரைக்கும் அவ அப்படி அழுது என்கிட்டே சொல்லி வருத்தப்பட்டது இல்லன்னு. அப்போ தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சிது. செக்ஸ்ங்கறது மனசு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்லை. உடல் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. இந்த ஒரு உணர்ச்சி மட்டும் மனசு உடல்னு ரெண்டும் சம்பந்தப்பட்டது. மனச அடக்கினாலும் இந்த உடல் கேட்கவே கேட்காது.

அப்போதான் முடிவு பண்ணேன். அவ உடல் யாரு கூட இருந்தாலும் அவ மனசு என்கிட்டே தான் இருக்கும். இப்போ கூட அவ உன்கூட மனசுல என்ன நினைச்சி தான் செக்ஸ் பன்னிருப்பாலே தவிர உன்ன அவ நினைச்சிருக்க மாட்டா. அதனால தான் சொல்றேன் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லைன்னு. “

“ சாரி சார். நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன். “

“ பரவா இல்ல தம்பி. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். இந்தாங்க உங்க பேமென்ட். “

அவன் அதை வாங்கி கொண்டு எண்ணி பார்க்க அதில் தேவைக்கு அதிகமாக இருந்தது.

“ சார் இதுல அதிகமாகவே இருக்கு. இந்தாங்க என்று அவனுக்கு தேவையானதை எடுத்து கொண்டு மிச்சத்தை அவரிடம் கொடுத்தான். “

“ பரவா இல்ல தம்பி வச்சிகோங்க. “

“ இல்ல சார். எனக்கு இது போதும். இந்தாங்க பிடிங்க “ என்று அவர் கையில் திணிக்க அவர் அதை மறுக்க சில ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்தது. அவன் அதை எடுக்க குனிய அப்போது தான் அவன் கவனித்தான் அவருக்கு கால் இல்லை என்று,

அவர் அமர்ந்திருந்தது சோபா அல்ல மோட்டார் சேர் என்று. கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து அவரிடம் கொடுக்க அவர் வேண்டாம் என்று அவன் கைகளில் திணித்து விட்டார்.

“ தம்பி எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும். இனிமே நான் எப்போ கூப்ட்டாலும் நீங்க வரணும். “

“ சார் நான் எப்படி. “