லவ் டுடே 269

” ஆமா மேடம். நீங்க ரெஸ்ட் எடுங்க நான் கிளம்புறேன். ”

” எனக்கும் செம டையர்டு டா. நாளைக்கு நல்ல ரெஸ்ட் எடுக்கணும். ஆபிஸ்ல வேற 1 வாரமா நிறைய ஒர்க். வாரத்துக்கு ஒரு நாள் இப்படி பண்ணினா தான் நல்ல தூக்கமே வருது. ”

” சரிங்க மேடம் நான் கிளம்புறேன். ”

” ஒரு நிமிஷம் இருடா. ” சொல்லி விட்டு தனது ஹேண்ட்பேக்கை எடுத்து சில ஆயிரங்களை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

” பரவா இல்ல மேடம். இருக்கட்டும். ”

” டேய் பிடிடா.இது உன்னோட தொழில். நான் தான் இன்னைக்கு உன்ன கூப்பிடடு்ருக்கேன். இது நீ செஞ்ச வேளைக்கு கூலி. இந்தா வாங்கிக்கோ. ”

” ஏன் மேடம் இப்படி பிரிச்சி பேசுறீங்க. இதை வச்சி நான் என்ன பண்ண போறேன். இருக்கட்டும். ”

” டேய் நான் யாருக்கும் கடன்காரியா இருக்க விரும்பல. முதல்ல இதை பிடி. ”

” மேடம் நான் உங்க கிட்ட ரொம்ப நாளா கேட்குறேன். ஆனா நீங்க அதுக்கு பிடி கொடுக்காம பேசுறீங்க. ப்ளீஸ் மேடம் என்னை ஏத்துக்கோங்க. உங்களுக்காக நான் இந்த வேலைய விட்டுட்டு நல்ல வேளைக்கு போறேன் மேடம். உங்கள நல்ல வச்சி காப்பாத்துவேன். ”

” டேய் மதி,மதி இல்லாம பேசாத. நான் உங்கிட்ட படுக்குறது அரிப்பு எடுத்து இல்ல,என்னோட ஸ்ட்ரெஸ் குறைக்க தான். என் புருஷன் இறந்ததும் இந்த சுகத்துக்காக நான் வேற ஒருத்தனை தேடி போயிருந்தா நான் இந்நேரம் எத்தனையோ பேர பார்த்திருப்பேன். ஏன் என் ஆபிஸ்லையே எத்தனையோ பேர் என்கிட்ட ட்ரை பண்ணிருக்காங்க. ஆனா நான் போகல. ஏன்னா எனக்கு அவன்.மட்டும் போதும். அவனோட நினைவுகள் மட்டும் போதும்.

அதுவும் இல்லாம எனக்கு 32 வயசு ஆகுது.உனக்கு எத்தனைன்னு கூட எனக்கு தெரியாது. ஆனா 25 குள்ள தான் இருக்கும்.நான் வாழ்ந்து முடிச்சவ. ஆனா நீ வாழ வேண்டியவன். பைத்தியம் மாதிரி பேசாம வந்தியா நல்ல ஓத்தியா. காச வாங்குனியானு போயிட்டே இரு. இந்தா காச வாங்கு. ”

” அப்போ ஏன் மேடம் என்ன மட்டும் போன் பண்ணி வர சொல்றீங்க. என்கிட்ட மட்டும் மனசு விட்டு பேசுறீங்க. ”

” டேய் நீ இல்ல வேற யார் உனக்கு பதிலா வந்தாலும் நான் இதை தான் சொல்லுவேன். 3 வருஷமா வந்துட்டு இருக்க. புதுசா ஒருத்தனை கூப்பிட்டா தேவை இல்லாத பிரச்சனை வரும் அதான் உன்ன கூப்பிடுறேன். சரியா. இங்க பாருடா. ”

அவன் தலையை தொங்க போட்டு கொண்டு அமைதியாக இருக்க அவன் அருகில் சென்றாள்.

” நான் ஒன்னும் ஹோர் கிடையாது. என்னால அவனை மறக்க முடியது. மறக்கவும் மாட்டேன். நீ நல்லவன். உனக்கு நல்ல.மனசு இருக்கு. சீக்கிரமே இந்த தொழிலை விட்டுட்டு வேற நல்ல வேளைக்கு போ. உன் மனசு போல உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். உனக்கு.என் மேல இருக்குறது என்னோட உடல்மேல இருக்குற ஈர்ப்பு. இந்தக் சதையும் தோலும் சுருங்கிட்டா நான் உனக்கு அலுத்து போய்டுவேன். உடம்பும் உடம்பு உரசுர சுகத்தை விட மனசும் மனசும் உரசுர சுகம் தான் நல்லாருக்கும். அந்த சுகத்தை நீ அனுபவிக்கனும்,சரியா ” அவன் தலையை சரி செய்து அவன் சட்டையை சரி செய்தாள்.

பணத்தை அவன்.சட்டை.பாக்கெட்டில் வைத்து விட்டு அவனை வழி அனுப்பி வைத்தாள்.