லவ் டுடே 269

“ பக்கம் தான் சார். இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன் சார். “

“ சரிங்க தம்பி. நான் இங்க எல்லா ஏற்படும் பண்ணி வச்சிடுறேன். நீங்க வந்துடுங்க. “

“ சரிங்க சார். “

கால் கட் செய்ததும் பாயை விட்டு எழுந்து அவிழ்ந்திருந்த லுங்கியை சரி செய்து விட்டு போனை தலையணையில் வைத்தான்.

த்தூ. என்ன பொழைப்புடா இது. தீவிரவாதி மாதிரி இதுக்கு ஒரு கோர்ட் வேர்ட் வேற. ஆப்பிள் ஐபோன்னாம். ஆப்பிள் னு பேரு வைக்க ஸ்டீவ் ஜாப்ஸ் எத்தனை நாள் தூங்காம யோசிச்சிருப்பாரு. இங்க இந்த கேவலமான வேலைக்கு நல்ல R&D பண்ணி கோர்ட் வேர்டு வச்சிருக்கானுங்க. பெண் பாலியல் தொழில் கூட ஈசியா நடக்குது. நம்ம பொழைப்பு மறைஞ்சி மறைஞ்சி பண்ண வேண்டியதா இருக்கு.

அதுவும் புருஷனே கூப்பிடுறான். கேட்டா வெஸ்டர்ன் கல்ச்சராம். இதுக்கு இங்கிலீஷ்ல டீசென்ட்டா கக்கொல்ட்னு பேரு வேற. முன்னாடிலாம் பணக்கார பார்டி தான் புருஷனுக்கு தெரியாம கூப்பிடுவாளுக. இங்க புருஷனே கூப்பிடுறான்.

என்ன கலாச்சாரமோ. கேவலமா இருக்கு. ஆசிரமத்தில் இருக்கும் போது சொன்ன உலகமா இது. இந்த உலகம் நல்லவர்களால் ஆனதாம். உலகமாடா இது. தனக்குள்ளே எழுந்த சிந்தனைகளை அடக்கி கொண்டு துண்டினை எடுத்து வேர்வையை துடைத்தான்.

ட்ரிம்மரை எடுத்து கண்ணாடி முன்பு நின்று கொண்டு தாடியை ட்ரிம் செய்ய தொடங்கினான், அழகாக ஹை கிளாஸ் இளைஞன் போல தாடி மீசையை ட்ரிம் செய்து விட்டு தனது மார்பு மற்றும் அக்குளில் உள்ள முடிகளையும் நீக்கினான்.

இறுதியாக கதவு பூட்டப்பட்டு இருப்பதை உறுதி செய்து விட்டு தனது கைலியை உருவி எறிந்தான். சிறு சிறு முடிகளுடன் இருந்த தனது பாலுறுப்பில், ட்ரிம்மரை வைத்து லாவகமாக முடிகளை நீக்கினான்.

பின் பாத்ரூம் சென்று அவற்றை கழுவி விட்டு நன்றாக குளித்தான். மதிய வெயிலில் டேங்கில் இருந்த நீர் கூட சுடு நீரை போன்று இருந்தது.

குளித்த முடித்த பின்பும் கசகசவென்று இருப்பதை போன்றே இருந்தது. கண்ணாடி முன்பு நின்று புதிதாக வாங்கி இருந்த பாடி பெர்பியுமை உடல் முழுக்க அடித்தான்.

பீரோவில் இருந்து அயன் செய்து வைத்திருந்த சட்டை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு அதற்கு மேட்சாக ஜீன்ஸ் பேன்ட் ஒன்றையும் அணிந்தான். கண்ணாடியில் ஒரு முறை தன்னை சரி பார்க்க யாரும் சந்தேகபடாத வகையில் பார்ப்பதற்கு ஹை கிளாஸ் இளைஞன் போல காட்சி அளித்தான்.

தலையணையில் இருந்த தனது போனை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டு பர்சில் தேவையான பணம் இருக்கிறதா என சரி பார்த்து விட்டு கதவை பூட்டி சாவியை எப்போதும் மறைத்து வைக்கும் இடத்தில வைத்து விட்டு கிளம்பினான்.

கீழ் வீடு காலியாக இருக்க வாசல் கதவில் பூட்டு தொங்கி கொண்டிருந்தது.
ஹவுஸ் ஓனர் சொந்த ஊருக்கு போவதாக சொன்னது நியாபகத்திற்கு வந்தது.

“ என்ன மதி வெளிய கிளம்பிடாப்ள இருக்கு. “ எதிர் வீட்டு கமலா அக்கா அவனிடம் கேட்டாள்.

“ அர்ஜண்ட்டா ஒருத்தரை பார்க்க போறேன்க்கா. அதான் கிளம்பிட்டேன். “

“ சரி மதி. பாப்பாக்கு ஸ்கூல் பீஸ் கட்டினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மதி. நீ மட்டும் இல்லன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும். அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தா கூட இவ்ளோ தூரம் செலவு பன்னுவானான்னு தெரியல மதி. இதற்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்னு எனக்கு தெரியல மதி. சொல்லி விட்டு கண் கலங்கினாள். “

“ அக்கா ஏன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. எனக்குன்னு யாரு இருக்கா சொல்லுங்க. நீங்களும் ஹவுஸ் ஓனர் பாட்டி தாத்தாவும் தான். இப்போ அவுங்களும் காலி பண்ணி போய்ட்டாங்க. இப்போ இருக்குறது நீங்க மட்டும் தான்.”

“ ஏன் மதி இப்படி சொல்ற. உன் மனசுக்கு உன்ன அன்பா பார்த்துகிடுற பொண்டாட்டி வருவா. நீ வேணும்னா பாரு இந்த அக்கா சொல்றேன். உன்னை தங்க தட்டுல வச்சி தாங்குவா. “

“ ஐயோ அக்கா. அதெல்லாம் நடக்கும் போது பார்த்துக்கலாம். எனக்கு இப்போ நேரம் ஆகிடுச்சு. நான் சீக்கிரமா கிளம்பனும். அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. “

“ சரி மதி நீ கிளம்பு. உனக்கு, அந்த அம்மாவாசைக்கும் நைட் வழக்கம் போல சாப்பாடு எடுத்து வச்சிடுறேன். நீ வெளில எங்கயும் சாபிட்டுடாத. “

“ ம்ம்ம் சரிக்கா. அப்புறம் அக்கா இந்த மாசம் சாப்பாடுக்கு காசு அம்மாவசை கிட்ட கொடுத்துருக்கேன். அவன் வந்ததும் தர சொல்றேன். “

“ என்ன மதி. என் பையனுக்கு சாப்பாடு கொடுக்குறதுக்கு நான் எதுக்கு காசு வாங்கணும். நான் வேண்டாம்னு சொன்னாலும் நீ கேட்க மாட்டேன்ங்குற. நீ எங்களுக்கு எவ்ளோ உதவி பண்ற. அதுக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவி. உதவி கூட இல்ல மதி. ஒரு அம்மாவா தரதா நினைச்சிக்கோ. “

“ ஐயோ அக்கா. நான் பண்றது என்னோட மன திருப்திக்காக. மாசம் நாங்க ரெண்டு பேரும் காசு கொடுத்து சாப்பிட்டா 6000 ரூபாய் ஆகும். நாங்க கொடுக்குறது 2000 தான். நாங்க வேலையே இல்லாம இருந்தப்போ கூட எங்களுக்கு சாப்பாடு போட்டீங்க. அதுகாகவாச்சும் வாங்கிக்கோங்க. “

“ நீ என்ன சொன்னாலும் கூட சேர்ந்து தர்க்கம் பண்ணுவ. சரி அந்த கருவாபயல எங்க ஆள காணோம். “

“ வேலைக்கு போயிருக்கான் அக்கா. வந்துடுவான். “

“ சரி மதி. நீ கிளம்பு. உனக்கு நேரம் வேற ஆகிட்டு இருக்கு. “

“ வரேன்க்கா. “