கமலி 736

“வேற வழியில்லேனா நடக்கும். ஆனா அதுவும் என்ன நோக்கத்துக்காக விக்கறீங்களோ அந்த நோக்கம் நிறைவேறாது”
“புரியலன்ணா”
“கடனை அடைக்கணும்னு இப்ப எடத்தை வித்திங்கனா கைக்கு காசு வந்ததுமே வேற ஒரு புது பிரச்சனை வந்துரும். காசு அதுக்கு செலவாகி கடன் அப்படியே நிக்கும்”
“அப்ப விக்க வேண்டாங்கறீங்களா?”
“விக்காம இருக்கறது நல்லது. ஆனா சனியை மிஞ்ச முடியாது. வித்தே தீருவீங்க”
“என்னணா இப்படி சொல்றீங்க?”
“எனக்கு தெரிஞ்ச கிரக ஆடலை சொல்றேன். எந்த ஒரு கிரகத்தையும் சமாதானப் படுத்தவும் முடியாது. ஏமாத்தவும் முடியாது. ஜாதக அமைப்பு என்னவோ அது நடக்கும்”
“எதுக்கும் ஜாதகத்த பாக்கறீங்களா? கொண்டு வரட்டுமா?”
“வேண்டியதில்ல கமலி. ஏழரை அட்டம சனி காலத்துல சுய ஜாதகம் வேலையே செய்யாது. அதனால பாக்கறதே வேஸ்ட்தான். இருந்தாலும் நான் மொதவே பாத்துட்டேனே.. அட்டமசனி முடியறவரை கஷ்டம்தான். திருட்டு பொருளெல்லாம் வண்டில ஏத்தவே கூடாது”
“தெரியாம பண்ணிட்டாருணா. பணம் தரேன்றுக்காங்க. ஈஸியான ரூட்டு போட்டுதான் போயிருக்காங்க. ஆனா என்ன பண்றது. நீங்க சொன்ன மாதிரி அதான் கெட்ட நேரம்ங்கறது..”
“ஆமா..”
“அப்ப வீடு கட்ட முடியாதாணா?”
“இன்னும் மூணு வருஷம் கடுமையான தடை இருக்கும். வீட்டை நிறுத்தி வெக்கறதே நல்லது. கடனும் அடையாது. அதையும் மீறி சக்தி இருந்தா மோதி பாக்கலாம். ஆனா விதிகூட மோதி ஜெயிக்க முடியாது. விதிய மதியால வெல்றதெல்லாம் ஞானிகளுக்கு. நாம சாதாரண மனுசங்க. சொத்து பத்து பந்தம் பாசம் வீடு காருனு எதுவும் வேண்டாம்னு நெனைச்சா எந்த கிரகமும் உன்னை ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா ஞாயித்துக்கிழமை கறி திங்கலேன்னா வீட்டையே ஏழரை பண்ற நாமெல்லாம் அப்படி வாழ முடியாது. அதனால கெட்ட நேரம் வரப்ப விதிகிட்ட அடிவாங்க தயாராகிக்க வேண்டியதுதான்..”
“ஸ்ஸ்ஸப்ப்பா” என்று சலித்துச் சிரித்தபடி திரும்பிப் போனாள் அவன் மனைவி.. !!

நிருதி உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினாள் கமலி. அவன் சட்டையோ பனியனோ அணியவில்லை. வெற்று மார்புடனே இருந்தான். அவன் மார்பு முடிகளில் அவள் விழிகள் லயித்து மீண்டன.

“ப்ப்ப்பா.. ஒரு மாதிரி இருக்கு” என்று கைகளை விரித்து உதறியபடி சிலிர்த்துக் கொண்டாள் கமலி.
“எப்படி? ”
“படபடனு..”
“ஏன்? ”
“தெரியல..”
“கட்டிக்க. படபடப்பு செரியாகிரும்”
“அப்பதான் இன்னும் அதிகமாகும்” என்று இரு கைகளிலும் முகத்தை தடவிக் கொண்டு முலைகள் எழுந்தடங்க பெருமூச்சு விட்டாள்.

மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

கண் விரித்து ” என்ன?” என்றாள்.

சடடென அவளை இழுத்து அணைத்து அவள் உதட்டுடன் தன் உதட்டைப் பதித்து முத்தமிட்டான். திடுக்கிட்டு உடல் உதறினாள். பின் ஆழ மூச்சுடன் அவனைக் கட்டிப்பிடித்தாள். அவள் இதழ்களை கவ்வினான். சிலிர்த்துக் கண் மூடினாள். இதழில் ஊறும் எச்சிலின் தித்திப்பைச் சுவைத்து விடுவித்தான் நிருதி.

“ப்ப்ப்பா..” அவள் குரல் நடுங்கியபடி வந்தது.
“ஈவனிங் குளிச்சு பூ வெச்சியா?” அவள் இடுப்பைப் பற்றியபடி கேட்டான்.
“ம்ம்” முனகினாள்.
“மணமா இருக்க”
“ஈவ்னிங்லருந்தே பிரஷ்ஷா இருக்கேன்”
“ஏன்?”