சான்ஸே இல்லை… சும்மா போட்டு தாக்கு…8 7

“இந்தா. . . இந்தா. . . இந்தா. . . ” என்று கூறியபடி அவரை மேலும் மேலும் நசுக்கினாள்.

முதலாளியின் துடிப்புகள் அதிகரித்து உச்சத்துக்குப் போனது. பிறகு மெல்ல மெல்ல குறைந்தது. பிறகு சில நொடிகளுக்கு ஒருமுறை வெட்டி வெட்டி இழுத்தது. அதன் பிறகு அவர் அசைவு நின்றுவிட்டது.

நான் தளர்ந்து அப்படியே தரையில் அமர்ந்து விட்டேன். என் உடல் பலமாக நடுங்கியது. ஃப்ரிட்ஜுக்குள் இருப்பது போல் நான் குளிர்ந்து போயிருந்தேன். என்னை அறியாமல் அழுது கொண்டிருந்தேன். வேணி அம்மா முதலாளியின் மீது இருந்து எழுந்தாள். முதலாளியின் உடலைப் பார்த்தபடி வெறி பிடித்தவள் போல, “ஆஆஆஆஆ!!!!!” என்று கத்தினாள். பிறகு முதலாளியின் உடலை இரு கையிலும் ராமலிங்கத்தின் உடலை இரு கையிலும் பிடித்து இழுத்துக் கொண்டு என்னை சட்டை செய்யாமல், தன் முரட்டு உடல் குலுங்க அந்த அறையை விட்டு வெளியேறினாள். நான் அப்படியே மயங்கி, சரிந்து விழுந்தேன்.

மீண்டும் எனக்கு நினைவு வந்த போது நான் எங்கள் அறையில் கட்டிலில் படுத்திருந்தேன். என் அருகில் சரசு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். என் கால் மாட்டில் வேணி அம்மா அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தைப் பார்த்ததும் எனக்கு நடந்தது எல்லாம் சட்டென நியாபகம் வந்தது. எழுந்து உட்கார முயற்சித்தேன். ஆனால் வேணி அம்மா என் நெஞ்சில் கை வைத்து என்னைத் தடுத்தாள்.

அவளது முகத்துல் இப்போது குரூரம் எதுவும் இல்லை. எப்போதும் போல் கருணையும், அன்பும், கொஞ்சம் காமமும் இருடந்தது. அவள் மீண்டும் ‘என்’ வேணி அம்மாவாக மாறியிருந்தாள். “என்ன நசந்துச்சு அங்க. . . ” என்று நான் கேட்கும் முன்பே என் வாயைத் தன் பூபோன்ற விரலால் மூடினாள்.

“நீ எதுவும் பேச வேண்டாம். அங்க என்ன நடந்துதுன்னு உனக்கு ஓரளவு புரிஞ்சிருக்கும். உன் முதலாளி அருண், ராமலிங்கம், அப்பறம் அந்த குரிமூர்த்தி, இவங்க மூனு பேரும் கொடூரமான கொலைகாரங்க. ஒவ்வொரு தடவை அவன் அமெரிக்கால இருந்து வரும்போதும் குடிச்சிட்டு மதுரை ஊரெல்லாம் கார்ல சுத்துவானுங்க. ரோட்ல பாக்கிற யாராவது ஒரு பொம்பளைய கடத்திக் கூட்டிட்டுவந்து இங்க வெச்சி நாள் கணக்குல கற்பழிச்சு கொன்னுட்டு, திரும்ப ஊருக்குப் போயிருவான். இதுவரை எட்டுப் பேரை கொன்றுக்கான். நான் எட்டாவது ஆளு.

ஆனா, செத்த பிறகு எனக்கு கொஞ்சம் சக்தி கிடைச்சிது. மத்த ஏழு பேரோட ஆவியும் இங்க தான் சுத்துது, அவங்களோட சக்தியெல்லாம் ஒன்னு திரட்டி எனக்கு மனுஷங்களைத் தொடுற, அவங்க கண்ல படுற சக்தி கிடைச்சிது. அதை வச்சு அந்த முதலாளிய இங்க வர வச்சு கொல்லனும்னு நினைச்சோம், அது இன்னைக்கு ந்டந்திருச்சு. ” என்று சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதியானாள்.

“உன்னை நான் முதல்ல என் திட்டத்தை நிறைவேத்துற கருவியாத் தான் நினைச்சேன். ஆனா நாளாக நாளாக தான் உன் நல்ல மனசு புரிஞ்சிது. உன்னை அப்பிடியே விட்டுட்டுப் போக எனக்கு மனசு இல்லை, அதனால் தான் உன்கிட்ட இப்ப எல்லா உண்மையையும் சொல்லிகிட்டு இருக்கேன்.

ஆனா இப்போ இங்க நடந்த எதுவும் நாளைக்கு காலைல உனக்கு நியாபகம் இருக்காது. என்னையே நீ மறந்திருவ.” என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.

நான் சட்டென அவள் கையைப் பிடித்துக்கொண்டேன். “வேண்டாம் மா, என்னை விட்டுப் போகாதீங்க. இங்கையே இருங்க. நம்ம ரெண்டு பேரும் இந்த பங்களாலையே எப்பவும் இருப்போம். வேணும்னா நானும் செத்துர்றேன். அப்போ நீங்க என் கூடவே இருப்பீங்கள்ல?”

அவள் குனிந்து என் கண்களை உற்றுப் பார்த்தாள். அவளது கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது. என் தலையை வருடிவிட்டாள்.

“இப்போ நான் போய் தான் ஆகணும். ஆனா நான் திரும்பி வருவேன். யாருக்காக இல்லைன்னாலும் உனக்காக வருவேன். அப்போ நம்ம மறுபடியும் சந்திப்போம். அது வரைக்கும், ” என்று சொல்லி விட்டு என் சுன்னியைப் பிடித்து அழுத்தினாள். சில நொடிகளில் என் உடல் முழுவதும் சுகம் பரவியது. என் வாழ்க்கையில் அதுவரை நான் உணராத வகையில் என் உடலின் ஒவ்வொரு அணுவும் சுகத்தில் திளைத்தது. சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் உச்சநிலை அப்போது எனக்கு முடிவின்றிக் கிடைத்தது. நான் அப்படியே அதில் மூழ்கி உலகத்தை மறந்தேன். அந்த உச்ச சுகத்தின் கடலில் அப்படியே மயங்கியும் விட்டேன்.

“சார்! சார்! எழுதிரிங்க!”

சரசு என் தோளைத் தொட்டு எழுப்பினாள். நான் மெல்ல கண்விழித்தேன். கட்டிலில் முழுவதும் போர்த்திக் கொண்டு படுத்திருந்தேன். என் முன்னால் சரசு காபி கோப்பையுடன் நின்றிருந்தாள். நான் கண்களை கசக்கிவிட்டு எழுந்து அமர்ந்தேன். சட்டை அணிந்திருக்கவில்லை. சரசுவிடம் இருந்து காபியை வாங்கி மெல்ல அருந்தினேன். அவள் என் முன்னால் உட்கார்ந்தாள். இரண்டு படக்கு காபி அருந்திய பிறகுதான் முதலாளியின் நினைவு வந்தது.

“முதலாளி வந்துட்டாரா?” என்றேன் பரபரப்பாக.

“இல்லை சார்.” என்றாள் சரசு சலிப்பாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *