இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 6 96

சச்சின்: நீங்க என் மேல இருக்கும் போது நான் கை.. அது தப்புதானே..

கீதா: இதெல்லாம் பேசு.. அடுத்தவங்க பெட் ரூம்க்கு வர்றது தப்புனு தெரியாதா..

சச்சின்: என் லவர் பெட் ரூம் கு வர நான் யாரை கேக்கணும்

கீதா: டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்

சச்சின் எழுந்து நின்றான்..

சச்சின்: by தி way .. செம்மயா கிஸ் பண்றீங்க.. காபி டேஸ்ட் விட ..உங்க டேஸ்ட் சூப்பர்..

கீதா: டேய் டேய்..

சச்சின்: நான் ஒர்க் அவுட் பண்ணிட்டு வந்து காபி சாப்புடுறேன் இல்லேன்னா இந்த சூப்பர் டேஸ்ட் போயிடும்

சச்சின் கிளம்பி செல்ல.. கீதா வெட்கி தலை குனிந்து உக்காந்து இருந்தா.
நாம விலகி விலகி செல்ல.. விதி இவனை நெருங்கி நெருங்கி வர செய்யுதே..இதெல்லாம் எங்க போயி முடிய போகுது..

கீதா எழுந்து பாத் ரூம் சென்றாள்

கீதா காபி ரெடி பண்ணி ரகுராமன் கிட்ட கொடுத்தா

ரகுராமன்: டார்லிங், சச்சின் வந்துட்டான்.. அவனுக்கு மாடி ரூமை ரெடி பண்ணி கொடுத்திடு.. ஜிம் ரூமை உஸ் பண்ணிக்க சொல்லிட்டேன்.. நம்ம பையனுக்கு ட்ரெயின் பன்றேன்னு சொல்லி இருக்கான்..அவனுக்கு காபி கொடுத்திடு.. நான் இன்னிக்கி சீக்கிரம் போகணும்..டிபின் ஆபீஸ் ல பார்த்துக்கிறேன்.. இன்னும் கார் சரி ஆகல போல.. இன்னைக்கும் சச்சின் கூடவே போயிட்டு வந்திடு..

கீதா: என்னங்க நானும் கொஞ்சம் ஒர்க் அவுட் பண்ணட்டுமா.. சச்சின் கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கட்டுமா.. கொஞ்ச டைம் பாஸ் ஆனா மாதிரியும் இருக்கும்.. mind ரிலாக்சாஷன் கிடைக்கும்..

ரகுராமன்: நோ ப்ரோப்லேம்.. ப்ளீஸ் டூ .. ஸ்விம்மிங் கூட கத்துக்கோ.. இப்போ உனக்கு ஏதாச்சும் change வேணும்.. உங்க அப்பா அம்மா சோக நினைவை மறக்கணும்..

கீதா: சரிங்க.. ரொம்ப தேங்க்ஸ்

ரகுராமன்: நமக்குள்ள என்ன டியர் தேங்க்ஸ் எல்லாம் ..

கீதா: லவ் யு டார்லிங்

ரகுராமன்: லவ் யு டூ
ரகுராமன் குளித்து விட்டு ஆபீஸ் கெளம்பி சென்றார்

மணி ஏழு நெருங்கி கொண்டு இருந்தது..

கீதா காபி எடுத்து கொண்டு மாடிக்கு சென்றாள்

சச்சின் ரூமை எட்டி பார்த்தாள். யாரும் இல்ல .. ஜிம் ரூம்ல இருப்பான் போல

ஜிம் ரூமுக்கு சென்றாள்

கீதாவுக்கு எனோ படபடப்பாக இருந்தது..

ஏன் இன்று இப்படி இருக்கு.. சச்சின் அடிக்கடி வீட்டுக்கு சாதாரணமா வந்து போறவன் தானே..

கடந்த ரெண்டு நாலா ரெண்டு பெருக்குள்ள நடந்த சம்பவங்கள் அவளை உள்ளுக்குள் பயம் உண்டு பண்ணி இருந்தன..

தன்னை அறியாமல் அவனிடம் தன்னை இழந்து விடுவோமோ என்று எண்ணினாள்

என்னை மீறி என்ன நடக்கும்.. தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்ளே சென்றால்..

என்ன கோலத்துல இருக்கானோ

ஜிம் ரூம்ல சச்சின் வேர்வை சொட்ட ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டு இருந்தான்.

கீதா மெதுவாக எட்டி பார்த்தாள். வெற்று உடம்புடன் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து இருந்தான்..

கீதா உள்ளே சென்றாள்..

ஒர்க் அவுட் செய்ததில் சச்சின் உடம்பு இன்னும் மெருகேறி இருந்தது போல தோன்றியது.

ஆர்ம்ஸ் எல்லாம் புடைத்து கொண்டு இருந்தது..

செஸ்ட் விரிந்து ஆண்மை மேலோங்க.. இருந்தான்..
உடம்ப என்னமா வச்சி இருக்கான் ..