இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 6 96

சச்சின்: கண்டிப்பா சார்

சச்சின்: நான் இங்க தங்க என்ன ரெண்ட் தரணும்

ரகுராமன்: ஒன்னும் தர வேணாம்

சச்சின்: அது சரி இல்ல சார் .. ஓசில தங்க கூடாது..

ரகுராமன்: ஒன்னு சொன்னா தப்ப எடுத்துக்க மாட்டியே

சச்சின்: நீங்க என்ன சொன்னாலும் தப்பா எடுத்துக்க மாட்டேன் சார்
ரகுராமன்: உன்னோட fees நீ என் பையனுக்கு கிரிக்கெட் சொல்லி தரணும் , gymla ட்ரெயின் பண்ணனும் ட்ரிவிங் சொல்லி தரணும் .. ஸ்விம்மிங் சொல்லி தரணும்.. அப்புறம் நான் இல்லாதப்ப வீட்டை பாத்துக்கணும்.. ஏதாச்சும் தேவைன்னா வாங்கிட்டு வந்து தரணும்..

சச்சின்: இவ்ளோ வேலைய..

ரகுராமன்: இது நீ கேட்டதுக்காக
ரகுராமன் பொறுத்தவரை அவருக்கு முதல் priority பய்யன் தான் அப்புறம் தான் கீதா, அவனை பெரிய யூனிவர்சிட்டி ல படிக்க வைக்கணும் higher studies அவன் வெளிநாட்ல படிக்கணும் .. தன்னை போல பெரிய ஆளாக உருவாக்க வேண்டும் அதற்கு நிறைய பணம் வேண்டும்.. என்பட்காகவே ஓய்வின்றி உழைத்தார்..

சச்சின் வீட்டுக்குள் சென்றான் ..

கீதாவை தேடினான் ..கிச்சன் ல இல்ல ..

எங்க போயி இருப்பாங்க..

கீதா பெட் ரூம் கிராஸ் பண்ணும் போது அங்கு அவள் தூங்குவதை கண்டான்..

ஓஹோ இன்னும் மேம் எந்திரிக்கல போல .. ரூம் உள்ள சென்றான்.

கீதா நல்ல தூக்கத்தில் இருந்தாள்..
அவள் நயிட்டி முட்டிக்கு அருகே இருந்தது.. அவளது கால்கள் வாழை தண்டு போல வழ வழ என்று இருந்தன.. ஒரு முடி கூட இல்லை..

அவள் உதடுகள் லேசாக திறந்து இருந்தது..

சச்சின் மெதுவாக அருகே சென்று அமர்ந்தான்.

சிறிது நேரம் கீதாவை பார்த்து கொண்டு இருந்தான்

கீதாவுக்கு தான் என் மீது எவ்ளோ அன்பு இருந்த இப்படி என்ன வீட்டிலேயே தான அனுமதி தருவா.. நிச்சயம் என்னோட சொந்தங்கள் கூட செய்யாது..

முகத்தில் விழுந்து இருந்த முடியை ஒதுக்கினான்

தூக்கத்தில் கீதா ரகுராமன் தான் தொடுறார் என்று நினைத்தாள்

கீதா கண் திறக்காமல்.. ” என்ன டியர் சீக்கிரம் எளுந்திட்டிங்க போல.. நேத்து நைட் ஆடின ஆட்டத்துக்கு லேட்டா ஆகும் னு நெனச்சேன்.. ”

கீதா: இன்னிக்கி கொஞ்சம் லேட்டா எ ஆபீஸ் போகலாம் கிவ் மீ எ hug அண்ட் kiss

கீதா அப்படியே சட்டையை பிடிச்சி இழுத்து கட்டிலில் சாய்ந்து அவன் மீது பாய்ந்தாள்.. கண் திறக்காமலே முகத்தை பிடித்து.. முத்தம் கொடுத்தாள்.. உதட்டை கவ்வி உறிஞ்சினாள்… திடீரென உடலில் எதோ மாற்றம் இருப்பதை உணர்ந்து கண் திறந்து பார்த்து திடுக்கிட்டு போனா..

கீதா: டேய்.. நீ இங்க என்னடா பண்ற
சச்சின்: இப்போ தான் கொஞ்சம் நேரம் முன்னாடி வந்தேன்.. ஒரு காபி சாப்பிடலாம் னு நெனச்சு வந்தேன்.. கிச்சன் ல நீங்க இல்ல. தூங்கிகிட்டு இருந்திங்க.. எழுப்பலாம்னு நெனச்சேன்.. அதுக்குள்ள இப்படி ஒரு கன்னி பையன கட்டில்ல தள்ளி கற்பழிக்க பாத்துட்டிங்களே..

கீதா: வாயை தொறந்து நான் தான் சொல்றது தானே.

சச்சின்: கட்டில் ல உங்கள் வேகம் என்ன பேச கூட விடல..

கீதா: இது தான் சான்ஸ் னு நெனச்சி இருப்ப …ராஸ்கல்

சச்சின்: எல்லாம்மே நீங்க செஞ்சிட்டு என்ன திட்ட வேண்டியது..

கீதா: அட் லீஸ்ட் தள்ளி விட்டு இருக்கலாம் இல்ல