இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 6 96

சச்சின்: என்னோட ஸ்வீட் ஹார்ட் நீங்க.. உங்கள நான் கஷ்ட படுத்துவேனா டோன்ட் ஒர்ரி .. ஐ வில் டேக் கேர்

கீதா: சரி காபி குடிச்சுட்டு.. குளிச்சிட்டு கெளம்பு..

கீதா கீழே இறங்கி சென்றால்..

என்னை தூக்குவதட்கு ரகு எவ்வளவு கஷ்டப்படுவார் ..
இவன் ஈசி யா தூக்கிட்டான்..
என்ன உடம்பு அவனுக்கு..
அவன் தூக்கி கொண்டு இருக்கும் போது மனசுக்குள் எவ்ளோ சந்தோஷம்..

அவனது உறுப்பு அவளது உறுப்பில் முட்டிய போது கீதா அவள் நிலையில் இல்லை.. அவளுக்கு குப்பென்று பொங்கி ஊற்றியது..

சச்சின் சாதாரணமாக தானே செய்றான்..
நான் தான் ரொம்ப சென்சிடிவ் ஆகா இருக்கேன்..
போற போக்க பார்த்த.. அவன் கூட கண்ட்ரோல் ஆகா இருந்துப்பான் போல.. என்னால தான் முடியாது.. இது சரி இல்ல
இனிமேல் கொஞ்சம் டிஸ்டன்ஸ் இருந்து தான் அவன் கிட்ட பேசணும் ..

அவள் நினைத்தாள்..
ஆனா விதி வேறு மாறி நினைக்கும் போல..
இருவரும் குளித்து சாப்பிட்டு காலேஜ் சென்றார்கள்..

அந்த நாள் இனிய நாளாக போனது..

காலேஜ் முடிந்ததும்..
சச்சின் கீதாவுக்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்..

அவனது நண்பர்கள் அவனிடம்.. ” என்னடா யாருக்காக வெயிட் பண்றே..”

சச்சின்: கீதா மேம் கார் ரிப்பேர் ஆயிடிச்சாம்.. அவுங்க வீட்டில ட்ரோப் பண்ண சொன்னாங்க..

நண்பன்: டேய் மச்சம் தான் உனக்கு..

சச்சின்: ஓர் ஹெல்ப் தானே மச்சான் செஞ்ச என்ன தப்பு..

நண்பன்: நடத்துடா

சச்சின்: அடிங்க..

நண்பன்: ஓகே பை

சச்சின்: பை டா