கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 2 52

………
………..

“மாப்ள தான் பயந்துட்டாரு.”

“Oh ”

எதை சொல்லி என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவது என்பது அவளுக்கு தெரிந்திருந்தது.

“சாரி மா.. ஏன் னு தெரியல”

“தெரிஞ்சிக்க வேண்டாம்..” இது அம்மா..

கேள்வியாக நான் அவளை பார்க்க…

“இது சகஜம் தான்…” உறுதியாக என் தோளில் வலது கையால் அழுத்தினாள். மீண்டும் ஒரு புன்முறுவல்.

“என்ன சகஜம், நானே நான் ஏன் இப்டி இருக்கேன் னு தெரியாம இருக்கேன், இது சகஜம் னு நீ சொல்ற.” நான் கேள்விக்கணைக்களை அடுக்கினேன்.

“ஹ்ம்ம்… சகஜம் தான்.. எனக்கும் இருந்திச்சு.. என் அக்காக்களுக்கும் இருந்திச்சு.. உனக்கும் இருக்கு… யாருகிட்டயுமே பதில் இல்ல..”

“ஹ்ம்ம்..”

“சரி.. அவருக்கு உன்ன ரொம்ப பிடிக்குமோ…” அம்மா இப்படி கேட்டதும், வெட்கம் பிடிங்கி தின்றது என்னை. குனிந்து நின்றேன். “ரொம்ப பதறிட்டாரு…” அம்மாவின் கண்களை பார்த்தேன். எனக்கு உடனே அவரை பார்க்கவேண்டும் போல இருந்தது.

எனக்காக பதறும்போது அவர் கண்களை பார்க்கவேண்டும் போல் இருந்தது.

கதவிடுக்கு வழி எட்டிப்பார்த்தேன். போன் நோண்டிக்கொண்டிருந்தான். ச்சே.. போன் நோண்டிக்கொண்டிருக்கிறானே.

அடுத்த நொடி தலையணைக்குள் இருந்து என் phone Vibrate ஆனது.

அவன் தான் message அனுப்புகிறான் போல. அம்மா இருப்பதை பொருட்படுத்தாமல் மெசேஜ் ஓபன் செய்தேன்.

“Are you ok now ? ” முகம் மலர்ந்தேன்

“s ” அதற்கு மேல் வார்த்தை விழவில்லை

“அவசரமா ஒண்ணு வேணுமே ”

“என்ன ?” என்னவாக இருக்கும்

“ஒரு Tight Hug” உணர்ச்சிப்பிரவாகங்கள் அனலடிக்க, என் கண்கள் பனிக்க சிரித்தேன்.

அப்போது தான் அம்மா என் அருகில் இருப்பதை உணர்ந்து, திரும்பி அம்மாவை பார்த்தேன். அவள் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ, கொட்டிடாத ஜொள்ள ” கிண்டலாய் கையில் கிள்ளினாள்.

…………………………………………………………………………………………………………………………..

இப்போது வெளியே செல்லும் எண்ணமில்லை.

குளித்துவிட்டு செல்லலாம். I want to experience him the best. ஆனால் நயிட்டி போட்டுக்கொள்ளலாம். Saree கட்டிக்கொள்ள கொஞ்சம் கெஞ்சட்டும். எனக்குள் சிரித்தேன்.

முதலிரவுக்காக நான் செலக்ட் செய்திருந்த உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினேன்.

ஒரு சிகப்பு நிற ப்ரா ஒன்றும் பழுப்பு நிற பேண்டிஸ் ஒன்றும், பிங்க் நிற nighty ஒன்றும் எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினேன்.

மொழிகள் வெறும் சப்தமான இரவுக்குள் பயணமானது. சினிமாவில் காண்பது போல் குடும்பத்தார் கேலி செய்து கிண்டல் செய்து முதலிரவு அறைக்குள் அனுப்பும் வைபோகங்கள் இல்லாமல் இருந்தது ஒரு வித நிம்மதி. அது இருந்திருந்தால் ஒரு கிளர்ச்சி இருந்திருக்கும். பரவாயில்லை என்றே தோன்றியது. தேம்பி நின்ற என்னை பார்க்க வேண்டும் என்றே வீட்டுக்குள் குறுக்கும் மறுக்குமாக நடக்கும் என்னவரை நினைக்கும் போது ஏற்படும் கர்வமும் கிளர்ச்சியும் போதுமான அளவுக்கு நிரம்பி என்னுள்ளே வழிந்தது. மனதின் ஏக்கங்களை போலவே நானும் அறைக்குள்ளேயே இருந்துவிட்டேன். கண்கள் மட்டும் கதைவிடுக்குகளில் நிலைகொண்டு என்னவனின் நிழலை பின்தொடர்ந்தது.