இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 8 123

‘ஓ. நைஸ். அவரு வரலையா உங்க கூட?’
‘ஆபீஸ்ல பெர்மிசன் போட்டு வரேன்னு சொன்னார்.’
‘ஓகே.’
சற்று தொலைவில் இருந்து சுதா எங்களைப் பார்ப்பது தெரிந்தது.
‘ஸ்ஸ்ஸ்.. சே.. சென்னை டிராபிக் தாண்டி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது.’ (நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்தபடி சொன்னாள்.)

‘ஆமா. அதுவும் இந்த நேரத்துல ரொம்ப கஷ்டம்தான்.’
‘ம்ம். பை தி பை ஐ யம் தமயந்தி. நீங்க?’
‘ஓ. ஐ யம் சிவா.’
‘நைஸ் டு மீட் யூ சிவா.’ (தன் கையை நீட்டினாள்.)
‘தேங்க் யூ மேடம். உங்க நேம் ரொம்ப நல்லாருக்கு.’ (அவள் கையை பற்றி குலுக்கினேன்.)
‘ஓ தேங்ஸ் சிவா.’
இரண்டு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். சுதா என்னை நோக்கி வந்தாள்.
‘சிவா. போகலாமா? இன்டர்வியூ ரெண்டாவது மாடியாம். அங்க போயி வெயிட் பண்ணலாம்.’
‘ஓகே சுதா. இவங்களும் இன்டர்வியூதான் வந்திருக்காங்க. ஷீ இஸ் தமயந்தி.’
‘ஓ.. ஐ யம் சுதா.’ (அவளை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.)
‘நைஸ்.’
‘நேரமாச்சு சிவா. நாம போலாமா?’
‘ஓகே சுதா. வாங்க.’
தமயந்தியிடம் பை சொல்லிவிட்டு அவளுடன் இரண்டாவது மாடிக்கு சென்றேன்.
பத்து மணிக்கு மேல் இன்டர்வியூ தொடங்கியது. சுதா பதட்டத்துடன் இருந்தாள். நான் ‘ஆல் த பெஸ்ட்’ சொல்லிவிட்டு சற்று தள்ளி வந்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன்.
சுதாவின் முறை வருவதற்கு பதினொன்றாகியது. அவள் உள்ளே சென்று கால் மணி நேரத்தில் திரும்பி வந்தாள்.
‘ஹவ் வாஸ் இன்டர்வியூ சுதா?’
‘ம்ம். நல்லா பண்ணிருக்கேன். பட் ரெண்டு கேள்விக்குதான் பதில் சொல்ல தெரியல.’
‘ஓ. டோன்ட் வொரி. நல்லதே நடக்கும்.’
‘ம்ம். தேங்ஸ் சிவா.’

‘அப்படினா கௌம்பலாமா?’
‘இல்ல சிவா. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி தேவி (அவளுடைய பிரன்ட்) எப்படி பண்ணிருக்கான்னு கேட்டுட்டு போயிடலாம்.’
‘ஓகே. நோ ப்ராப்ளம். அவங்களுக்கு எங்க இன்டர்வியூ?’
‘பர்ஸ்ட் ப்ளோர்லனு சொன்னா. நாம கீழ போயி வெயிட் பண்ணலாம்.’
‘ஓகே சுதா.’
இருவரும் கீழே வந்தோம். ஒரு மரத்தடியில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்தோம். சுதா மாலதிக்கு போன் செய்தாள். இன்டர்வியூ பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.
சற்று தொலைவில் தமயந்தி ஒரு ஆளுடன் பேசிக் கொண்டிருந்தாள். கணவனாயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என்னைப் பார்த்து கையசைத்து விட்டு அவருடன் சென்றாள்.
மாலதியிடம் பேசிய சுதா என்னிடம் போனை கொடுத்தாள். நானும் பேசிவிட்டு வைத்தேன். சுதாவும் நானும் எதுவும் பேசிக் கொள்ளாமல் சிறிது நேரம் மவுனமாயிருந்தோம். சிறிது நேரத்தில் அவளுடைய கணவர் போன் பண்ணினார். அவள் பேசியபடி எழுந்து சற்று தள்ளி நின்றாள்.
அப்போது தம்பியுடன் திரும்பி வந்த தமயந்தி நேராக என்னிடம் வந்தாள். நான் புன்னகைத்தேன்.
‘என்ன மேடம். இன்டர்வியூ முடிஞ்சுதா?’
‘இன்னும் இல்ல. எனக்கு மதியம் ரெண்டு மணிக்கு மேலனு சொல்லிட்டாங்க.’
‘ஓ.. ஹஸ்பன்ட் வரலையா?’
‘வந்துட்டு இப்பதான் போனார். நீங்க பாத்தீங்கள்ல. அவர்தான் என் ஹஸ்பன்ட்.’
‘ஓ அவர்தான் உங்க நளனா?’
‘வாட்?’
‘இல்ல நீங்க தமயந்தினா அவரு நளன்தானே!’
‘ஓ.. யெஸ். ஹீ ஈஸ்.’ (மெலிதாகச் சிரித்தாள்.)
போன் பேசியபடி எங்கள் இருவரையும் சுதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஏன் போயிட்டார்? இருந்து உங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாமே.’
‘அவர் பெர்மிசன் போட்டுத்தான் வந்தார். இங்க மதியம்தான் இன்டர்வியூனு சொன்னதும் முடிச்சிட்டு போன் பண்ணு. வரேன்னு சொல்லிட்டு போயிட்டார்.’
‘ம்ம்.’
‘அவங்களுக்கு இன்டர்வியூ முடிஞ்சுதா?’
‘ம்ம். முடிஞ்சுது. அவங்க பிரண்டுக்காக வெயிட் பண்றோம்.’
‘ஓகோ. நீங்க அவுங்களுக்கு..?’
‘பிரண்ட்.’
‘ஓ. நைஸ். நான் கூட ரெண்டு பேரும் ரிலேசன்னு நெனச்சேன்.’ (சொல்லும் போதே அவள் உதட்டில் லேசான புன்னகை எட்டிப் பார்த்தது.)
‘ம்ம்.’
தமயந்தி சுதாவைப் பார்த்தாள். அவள் எங்களைப் பார்க்காமல் திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்தாள்.
‘சிவா..’
‘ம்ம். சொல்லுங்க தமயந்தி.’
‘உங்க பிரண்ட் ரொம்ப அழகாயிருக்காங்க.’
நான் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.

தமயந்தி சுதாவையே சில நொடிகள் பார்த்தாள். பின்பு என்னிடம் திரும்பி நெற்றியில் விழுந்த முடியை விலக்கிவிட்டு சொன்னாள்.
‘அவங்க ஹஸ்பன்ட் லக்கி.’
‘ம்ம்.’
நான் தமயந்தியை பார்த்தேன். சிறிய இடைவெளிவிட்டு ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். இடது புறம் சேலையினுள் கனத்த மார்பகங்களின் பரிமாணமும், அதன் கீழ் கொஞ்சமாகத் தெரிந்த இடுப்பும் என் கவனத்தை ஈர்த்தது.
‘ஏன்.. உங்க ஹஸ்பன்டும்தான் லக்கி.’ (மெதுவாகச் சொன்னேன்.)
‘வாட்?’ (என் பக்கம் திரும்பி நான் சொன்னது கேட்காததால் அகன்ற விழிகளுடன் கேட்டாள்.)
‘இல்ல. ஒன்னுமில்ல. உங்க தம்பிய காணோமேனு கேட்டேன்.’
‘என் கூடதான் வந்தான். போரடிச்சிருக்கும். பக்கத்துல எங்கயாவது போயிருப்பான்.’
‘அவன் ரொம்ப சின்னப் பையன் மாதிரி இருக்கான். கூடப் பொறந்த தம்பியா இல்ல..’
‘நோ. என் சித்தி பையன். டென்த் படிக்கிறான்.’
‘ஓ.. ஓகே.’
சுதா பேசி முடித்துவிட்டு வந்தாள். தமயந்தியை பார்த்து புன்னகைத்தாள். பெஞ்சின் அருகில் வந்ததும் தமயந்தி அருகில் இடமிருந்தும் உட்காராமல் நின்றாள். என்னருகில் வந்து என்னை சற்று தள்ளி உட்காரச் சொல்லி இருவருக்கும் இடையில் உட்கார்ந்தாள். தமயந்தி சற்று நகர்ந்து உட்கார்ந்தாள். சுதாவை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.

‘ஹாய்..’
‘ஹலோ மிசஸ்..?’
‘தமயந்தி.’
‘யெஸ். ஹவ் வாஸ் இன்டர்வியூ?’
‘இன்னும் நடக்கவேயில்ல. ஆப்டர்நூன்னு சொல்லிட்டாங்க.’
‘ஓ.’
‘நீங்க எப்படி பண்ணீங்க சுதா?’
‘ம்ம். நல்லாத்தான் பண்ணிருக்கேன். பாக்கலாம்.’
‘ஓகே. ஆல் த பெஸ்ட்.’
‘தேங்க் யூ மிசஸ் தமயந்தி. (என்னிடம் திரும்பி) நாம போகலாமா சிவா?’
‘உங்க பிரன்ட பாக்கனும்னு சொன்னீங்க..’
‘இல்ல அவ வர லேட்டாகும்னு நெனக்கிறேன்.’
‘அதனால என்ன சுதா? மணி ஒன்னுதானே ஆகுது.’
‘இல்ல சிவா. தலை வலிக்கிற மாதிரி இருக்கு. அதான்..’ (அவள் எழுந்தாள்.)
‘ஓகே சுதா.’ (நானும் எழுந்தேன்.)
அப்போது படியிலிருந்து சுதாவின் தோழி தேவி இறங்கி வருவது தெரிந்தது.
‘சுதா. உங்க பிரண்ட் வராங்க.’
அவள் பார்த்து விட்டு தேவியை நோக்கி கையசைத்தாள். அவள் எங்களை நோக்கி வந்து சுதாவிடம் பேசினாள். பேசிக் கொண்டே இருவரும் சற்று தள்ளிச் சென்று நின்று பேசிக் கொண்டிருந்தனர். தமயந்தி என்னை பார்த்து புன்னகைத்தாள்.

3 Comments

  1. Vikyk_Subramanian

    Waiting for next part

  2. Very long nd sexy story ,,,pls post the full story as soon as possible

  3. Vikyk_Subramanian

    Egrly waiting for part 9

Comments are closed.