அசுரன் Part 12 36

நிகழ் காலம்

அனு ஒரு திடமான முடிவுடன் எழுந்தாள்.

இருவரையும் பார்த்து” சரி,நான் ஒத்துக்கிறேன்.இந்த பதினைந்து நாள் எனக்காக நான் வாழ போறேன்.எனக்கு இப்போ கிடைக்க போற சுகம் தான் முக்கியம்”என அனு சொன்னவுடன் இருவருக்கும் சந்தோஷம்.காத்தவராயன் ஓரளவு அனுவின் எண்ணத்தை கணித்து இருந்தான்..ஆனால் அறிவுக்கு எதிர்பாராத சந்தோஷம்.முடவனுக்கு கொம்பு தேன் கிட்டிய கதை தான்.

ஆனால்……!என்று அனு ராகம் இழுத்தாள்.

“சொல்ல வந்ததை முழுசா சொல்லு அனு..”காத்தவராயன் சொல்ல..

“எனக்கு ஒரு கண்டிசன் இருக்கு…என் புருஷன் வருகிற வரை தான் உங்க கூட உறவு நீடிக்கும்.என் புருஷன் வந்து விட்டால் நீங்கள் இருவரும் என் வாழ்வில் இருந்து விலகி விட வேண்டும்.என் வாழ்வில் மீண்டும் வந்து என்னை தொந்தரவு செய்ய கூடாது..”என அனு தீர்மானமாக கூறினாள்.

காத்தவராயன் மலருக்கு மலர் தாவும் வண்டு… நிகழ் காலத்தில் கிடைக்க போவதை மட்டுமே யோசிப்பான்.உடனே அனுவின் நிபந்தனைக்கு ஒப்பு கொண்டான்.

ஆனால் அறிவு ஒரு நிமிடம் யோசித்தான்.அனுவை தொட்டு விட்டால்,மீண்டும் மீண்டும் அவளை தொட ஆசை தூண்டுமே..அவளை எப்படி மறப்பது?அதுவும் இந்த பொன் எழில் மேனியை கொண்டாட இந்த 15 நாள் பத்தாதே…இருக்கிற கொஞ்ச நேரத்தில் காத்தவராயனும் பங்கு போட்டு கொள்வான்..!என சிந்தனையில் அறிவு மூழ்க…

அனு அதை கவனித்து,”அறிவு உனக்கு உடன்பாடு இல்லை என்றால் ஓகே,ரெண்டு பேரும் கிளம்புங்க.நான் என் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க தயாராக இல்ல…”என சொல்லிய உடன்

அய்யயோ முதலுக்கே மோசம் ஆகுதே என அறிவு உடனே “உன் நிபந்தனைக்கு நான் ஒப்புக்கிறேன் அனு.நீ என்னோட படுக்க ஒப்பு கொண்டதே எனக்கு பெரிய விசயம்.”

அனு மறுபடியும்,”இங்க பாரு அறிவு,காத்தவராயனை நான் நம்பறேன்..ஆனால் உன்னை நம்புவதை தான் கஷ்டமாக உள்ளது..”

ஏன் அனு..?

ஏன்னா..!காத்தவராயனுக்கு மட்டும் தான் காலை விரிப்பேன் என்று நான் சொன்னதும்,அவன் சுயநலமாக யோசிக்கவில்லை. நீ அவனுக்கு உடம்பு தந்து உதவியதால்,உனக்கும் சேர்த்து என்னை கேட்டான்..அதனால் நான் அவனை நம்பறேன்..அதுவும் நீ யோசிப்பதால் பின்னாடி இதையே சொல்லி என்னை மிரட்டுவியோ என எனக்கு பயமா இருக்கு .”என அனு சொன்னதை கேட்டு

காத்தவராயன் உள்ளுக்குள் “அடிப்பாவி.. என்னை பற்றி முழுசா தெரிந்து கொள்ளாமல் இப்படி என்னை நம்பறீயே..! அறிவு தான்டி உண்மையா நல்லவன்..இந்த பொண்ணுங்களுக்கு இதே பொழைப்பா போச்சு.. கேடி,முள்ளமாரி,முடிச்சுஅவிக்கி இப்படி கெட்ட கெட்ட பசங்களா தேடி தேடி அவங்க வலையிலேயே போய் விழறாங்க..என்று சிரித்தது..

காத்தவராயன் ஆவி அனுவிடம்”அனு நீ கவலைப்படாதே..!பின்னாளில் அறிவு ஏதாவது தொந்தரவு கொடுத்தால் என்னை நினைத்து கூப்பிடு.நான் உடனே வந்து அறிவை கொன்றுவிட்டு உன் வாழ்க்கையில் பிரச்சினை வராமல் பார்த்து கொள்கிறேன்..”

“அய்யோ கொல்ல வேண்டாம்…”என்று அனு பதற,

“இல்லை அனு,அவன் தொந்தரவு கொடுக்கும் பட்சத்தில் கொன்று விடுவேன்.என்ன அறிவு,இந்த 15 நாட்களுக்கு மட்டும் தான் உனக்கு அனு,அதற்கு மேல் நீ தொந்தரவு செய்ய கூடாது “என காத்தவராயன் ஆவி சொல்ல,.

அறிவும் ஒப்புக்கொண்டான்.

“காத்தவராயன் ஆவி,இப்போ உனக்கு ஓகே தானே அனு..!”என கேட்டது.

அனுவும் ஒப்புக்கொள்ள,அறிவு அனுவை நெருங்கினான்..

காத்தவராயன் ஆவி “ஒரு நிமிஷம் அறிவு “என அவனை தடுத்து நிறுத்தியது.

காத்தவராயன் அவனிடம் “இப்போ முன்னிரவு முடிந்து பின்னிரவு தொடங்குகிறது அறிவு…!.அனு ஆசைப்படும் சில லீலைகளை செய்ய இரவு தான் உகந்த நேரம்.உனக்கான நேரம் 4 மணிக்கு மேல் தான் சரியாக இருக்கும்..”என சொல்ல,

அறிவு தயங்கி நின்றான்.

“வேறு வழி இல்லை ஒப்பு கொள் அறிவு,நானும் அனுவும் உறவாட போவது வெட்டவெளியில்,பொழுது புலரும் நேரம் என்றால் மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள்.அப்புறம் அனுவின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாது..”காத்தவராயன் சொல்ல அறிவு ஒப்பு கொண்டான்.

“பரவாயில்லை எனக்கு எந்த சிக்கல் வரக்கூடாது என காத்தவராயன் நினைக்கிறான்”என அனு அவனை பெருமையாக நினைத்தாள்.