ஆனால் யாரிவள்..Part 1 106

” ஹலோ.. என்னைத் தெரியல.. ?”

எனக் கேட்ட அந்தப் பெண்ணை நான் வியப்புடன் பார்த்தேன். அவள் கண்கள் என்னை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தன. என்னுடன் அவள் பல நாட்கள் பழகியவள் போல.. என் முன்னால் எனக்கு நெருக்கமாக நின்று உதட்டில் தவழும் புன்னகையுடன் கேட்டாள்.. !!

நான் குழப்பத்துடன் அவளை உற்றுப் பார்த்தேன். அவள் முகத்தில்.. என்னிடம் அவளுக்கு இருக்கும் உரிமையை பறை சாற்றுவது போல.. அப்படி ஒரு மலர்ச்சியும்.. கனிந்த அன்பும் தெரிந்தது. ஆனால் எனக்குத்தான் அவள் யாரென்று தெரியாமல் மூளை குழம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.. !!

” ஸ்ஸாரி…” எனத் தடுமாறியபடி அவள் கழுத்தில் அவளது அடையாளத்தை தேடினேன். ஒரே ஒரு தங்கச் சங்கிலி மட்டும்தான் இருந்தது. தாலி என்கிற அடையாளம் தென்படவில்லை.. !

” ம்ம்.. ! சரிதான்.. என்னையெல்லாம் உங்களுக்கு சுத்தமா நாபகமில்லேனு தெரியுது.. !” எனச் சிரித்த அவளின் ஈர இதழ்கள்.. கவர்ச்சியாய் இருந்தது. மெலிந்த அந்த இதழ்கள் மிகவும் க்யூட்டாக இருந்தன.

நீள் வட்ட முகம் கொண்ட இவ்வளவு அழகான ஒரு பெண்ணுக்கு என்னைத் தெரிந்திருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி இவளை தெரியாமல் போனது.. ?? என்னுடன் படித்தவளா. ? என் வகுப்பா..? இல்லை என் ஊர்.. உறவுக்காரியா.. ? சில நொடிகளில் எல்லா வகையிலும் யோசித்துக் குழப்பித் தவித்தேன்…!!

” மிஸ்.. உங்க நேம்.. ?”

” நிலாவினி.. !! ” வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.

” நிலாவ்வினி.. ???? நைஸ் நேம்.. பட்… ”

” புரியுது. உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலேன்னு..! இட்ஸ் ஓகே. ரொம்ப போட்டு உங்க பிரெய்ன குழப்பிக்காதிங்க.. !!”

” ஸ்ஸாரி.. ! நெஜமா எனக்கு தெரியல. நீங்க யாருனு சொன்னிங்கனா.. ?”

” இட்ஸ் ஓகே. ! அதை இப்படி நின்னுட்டேதான் பேசணுமா. ? வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டே பேசலாம்..” என்றாள்.

இவ்வளவு தூரம் உரிமை உள்ளவளா..? யாராக இருக்கும்.. ? என் மனைவியின் தோழியோ.. ? இல்ல உறவுக் காரியோ.. ??

மெதுவாக தலையாட்டி விட்டு.. அவளுடன் இணைந்து நடந்தேன். மெரூன் கலரில் இருந்த அவளின் சுடிதார் துப்பட்டா அவள் நடக்கையில் என் மீது வந்து இயல்பாகப் பட்டு விலகியது.. !!

மாலை நேரம் என்றாலும் இன்னும் சூரியன் மறையவில்லை என்பதால்.. அந்த ரெஸ்டாரண்ட் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஓரமாகச் சென்று எதிரெதிரே அமர்ந்தோம். அவள் மீதிருந்த வியப்பு எனக்கு இன்னும் குறையவில்லை. இரண்டு காபிகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுத்து விட்டு நான் அவளைப் பார்த்தேன்.. !! பளிச்சென இருந்த அவள் முகம் அவ்வளவு அழகாக இருந்தது. அந்த முகத்தைப் பார்த்த போது.. என் மூளையில் அவள் முகம் எஙகோ ஒரு மூலையில் பதிவாகி இருப்பதை என்னாலும் உணர முடிந்தது. ஆனால்.. எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!
நிலாவினி.. !! பெயர் மட்டும் அல்ல.. அவளும் அழகாகத்தான் இருக்கிறாள்.. !! ஆனால் யாரிவள்.. ?? என்னை நன்றாக தெரிந்ததைப் போல பேசுகிறாள். பழகுகிறாள்.. !! ஆனால் எனக்கு இவளை சுத்தமாகத தெரியவில்லை.. !!

நிலாவினி ஒரு ஐந்தடி உயரம்தான் இருப்பாள் போலிருந்தது. அதற்கும் குறைவான உயரமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இளமையான தோற்றம். அவளின் கூடுதல் நிறத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் விதமாக.. மெல்லிய ரோஸ் நிற இதழ்கள். சின்னக் கண்கள். அளவான நெற்றி. இரண்டு புருவங்களுக்கு இடையில் குட்டி பொட்டு. காதில் தொங்கும் அழகான கம்மல்கள். சுருட்டை முடி.. !! கவர்ச்சியான இதழ்களுக்கு மேலே கூரான நாசி. அழகான பல் வரிசை. பச்சை நரம்புகளின் வரிகளை காட்டும் அழகான கழுத்து. கழுத்தில் ஒற்றை செயின். தொண்டைக்குழி மிக அழகு. சற்று உள் அமுங்கி.. தட்டையாகப் படர்ந்த நெஞ்சு. அதன் இரண்டு பக்கத்தில் குபுக்கென விரிந்து.. அதிரடியாய் புடைத்து நிற்கும் இரண்டு இளமையான பெண் கலசங்கள். அந்த ககசங்களின் எழுச்சியில் தளர்ச்சி இருப்பது போல் தெரியவில்லை. அதனை மறைக்கும் நேர்த்தியான உடை அமைப்பு. எந்த ஒரு ஆணையும் அடித்து வீழ்த்தும்.. அழகு அவளின் பெண்மையிடம் இருந்தது.. !!

” என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி.. ? என்னை யாருனு தேடிட்டு இருக்கிங்களா.. ?” ஈர இதழ்கள் மலர.. அவள் செய்த புன்னகையில் என தடுமாற்றத்தை என்னால் மறைக்க இயலவில்லை.. !!

” ம்ம்.. ஆமா.. எவ்வளவு யோசிச்சாலும் நீங்க என் மூளைல ஸ்கேன் ஆக மாட்டேங்குறிங்க.. ”

மெல்லிய புன்னகை காட்டினாள். அவளது இரண்டு கைகளையும் மடக்கி வைத்து.. தனது அழகான இளம் கொங்கைகளை அதன் பின் ஒளித்தாள். சிறிது முன்னால் வந்தாள்.. !!

” உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு இல்ல.. ?”

” ம்ம் ” தலையை ஆட்டினேன்.

” எத்தனை குழந்தைங்க.. ?”

” ரெண்டு பசங்க.. ”

” என்ன படிக்கறாங்க.. ?”

” பர்ஸட் ஒண்ணு.. எல் கே ஜி ஒண்ணு.. ! உங்களுக்கு.. ?”

2 Comments

  1. Inta site story epadi post panrathu please yaravathu solunga

  2. Nalla stores

Comments are closed.