ஆனால் யாரிவள்..Part 1 105

‘ ஐ ஆம் வெரி ஸாரி. எப்போ ?’

‘ டூ இயர்ஸ் எகோ..’

‘ மை காட். ஸோ ஸாரி..!’

‘ இட்ஸ் ஒகே !’

‘ ஆர் யூ ஓகே ?’

‘ எஸ்.. ஐ ஆம் ஓகே. !’

‘ ஸோஸாரி நிலா.! நான் சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான் கேட்டேன். இந்த நேரத்துல உன் மனசை டிஸ்டர்ப் பண்ண நெனைக்கல.’

‘ நோ ப்ராப்ளம்.! ஐ ஆம் ஆல்ரைட்.!’

‘ எனக்கு கஷ்டமா இருக்கு. உனக்கு பின்னால இப்படி ஒரு கதை இருக்கும்னு நான் நினைச்சே பாக்கல..!’

‘ ம்ம் !’

‘ ஸாரி..!’

‘ ஹா.. ! இட்ஸ் ஓகே. ! நவ் யூ கோ டு ஸ்லீப்.. !’

‘ ஹேய்.. ஏன். ? நான் ஏதாவது.. ?’

‘ நோ.. நோ..! நீங்க பீல் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க. ! நீங்க அதைவே பேசினா.. நல்லாருக்குற என் மனசும் கெடும்.!’

‘ எஸ்.. யூ ஆர் ரைட்..’

‘ஸோ.. !’

‘ தூங்கலாம்..!’

‘ ம்ம். ! குட் நைட் !’

‘ குட்நைட். ! ஸாரி நிலா..!’

‘ வொய் ஸாரி ?’

‘ உனக்கே தெரியும். அதை மறப்போம். நாளைக்கு பேசலாம். பை.. !’

‘ ம்ம். பை.. !!’

அப்பறம் நான் மெசேஜ் பண்ணவில்லை. அமைதியாகப் படுத்து விட்டேன். இவ்வளவு அழகாய் இருப்பவளின் பின்னால் இப்படி ஒரு சோகமா..? அவளைப் பற்றி இன்னும் அறிய மிகவும் ஆவலாக இருந்தது. ஆனால் பாவம்.. நான் கேட்டால் அவள் நினைவுகள் கிளறி விடப் படும். அது அவளுக்கு மிகப்பெரிய சோகமாக இருக்கும்.. !!

அப்பறம் அடுத்தடுத்து வந்த நாட்களில்.. அவளிடமிருந்து நான் சின்னச் சின்ன தகவல்களாக தெரிந்து கொண்டேன். அப்படியே பேசிப் பேசி.. நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம். இரவு பதினொரு மணிக்கு மேல் தினமும் வாட்சப்பில் பேச ஆரம்பித்தேன். சில நாட்கள் அது ஒரு மணிவரை கூட நீளும். ஆனால் முதல் சந்திப்பிற்குப் பிறகு நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளாமல் இருந்தோம்.. !!

பத்து நாட்கள் கடந்து ஒரு நாள் இரவில் பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு மூடாக இருந்தது.
‘நிலா.. எனக்கு உன்னை பாக்கணும் போலருக்கு ‘ என்றேன்.

‘ம்ம் !’

2 Comments

  1. Inta site story epadi post panrathu please yaravathu solunga

  2. Nalla stores

Comments are closed.