மறுபடியும் மறுபடியும்! Part 3 57

“நெஜமவா சொல்ற? ஆனா கொஞ்சம் நம்புற மாதிரி இல்லையே.”

“நீ வேணா தெவ்வாணை தனியா இருக்குறப்ப கேட்டு பாரு..”

“சரி கேட்டுறேன்.. இந்த ஒரு கனவு தான் வந்துச்சா?” கயல் கேட்க

“இல்லடி இன்னொன்னு வந்துச்சு..”

“அது என்ன?”

“இங்க பக்கத்துல வா டி” கூப்பிட்டு அவளின் காதில் “செவலை அவ குஞ்ச பிடிச்சு ஆட்டி இருக்குற மாதிரி.. அதுவும் காலையில நடந்திருச்சு.. அவன் புடிச்சு திட்டிட்டு தான் வந்தேன்..”

“ஏய் நம்புற மாதிரி இல்ல.. ஆனா நம்பமா இருக்க முடியல.. இரு வரேன் டி”சொல்லிட்டு வெளியே போனாள்..

சில நிமிடங்கள் கழித்து வியர்த்து விறுவிறுக்க வந்தாள்..

“ஏய் நீ தெவ்வாணை பத்தி சொன்னது உண்மை தான்டி.. அவகிட்ட இத பத்தி கேட்டா எந்த பயமும் இல்லாம என்னையவே மடக்கி மடக்கி கேள்வி கேக்குறாடி.. அவகிட்ட இருந்து ஒரு பொய்ய சொல்லி தப்பிச்சு ஓடி வந்திட்டேன்.”

“இப்ப நம்புறியா?”

“ஆமாடி.. உனக்கு நடக்க போறது எல்லாம் முன்னமே கனவுல தெரியுதுடி.”

“ம்ம்.. அதான் இம்சையா இருக்குடி.. இனி எப்படி கல்யாணம் பண்ணி வாழ போறேன் தெரியல.”

“ஏய் ஒரு ஐடியா சொல்லவா டி” கயல் கேட்க

“என்ன ஐடியா டி.?”

“ஏய் நீயும் மாப்பிள்ளையும் ஒரே நாள்ல சில மணி நேர வித்தியாசத்துல பிறந்திருக்கோம்.. நீ தான சொன்ன?”

“ஆமா.. அதுக்கு என்ன?”

“உனக்கு இந்த மாதிரி கனவு வருதுனா?
உன்ன கட்டிக்க போறவருக்கு வர சான்ஸ் இருக்கு.. நீ வேணா அவர்கிட்ட கேட்டு பாருடி.. இத பத்தி பேசின உங்க ரெண்டு பேருக்கும் நல்லது..”

“ம்ம்.. நீ சொல்றது சரிதான். ஆனா எப்படி டி நா போய் இப்படி கனவு வருது பேச முடியும்.. தப்பா நெனக்கமாட்டாரா.?”

“ஏய் முதல்ல கால் பண்ணி பேசி பாரு டி..”

“என்னது கால் பண்ணி பேசவா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க டி..”

“ஆமா டி. அதுனால தான் சீக்கிரம் கால் பண்ணி பேசிடு.. அவங்க வந்தா மாப்பிள்ளை தனியா கூப்பிட்டு பேச முடியுமா தெரியல. அப்படியே தனியா போய் பேசினாலும் இத பத்தி முகத்த பாத்து பேச முடியுமா பாத்துக்கோ. கால் பண்ணி பேசுறது தான் நல்லது..”

“சரி டி. கால் பண்ணி பேசுறேன்” தேன்மொழி சொல்ல

“சரி டி எல்லாம் நல்லா படியா நடக்கும்.. நா சாய்ந்தரம் வரேன் டி..”

“ம்ம். சரி ஆனா கொஞ்சம் சீக்கரமே வந்திடு.”

“சரி வரேன்” சொல்லிட்டு கயல் அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்..

தேன்மொழி தன் ரூமிற்குள் வந்து படுத்துவிட்டாள்.. கயல் சொன்ன மாதிரி கால் செய்து பார்க்கலாம் என தன் வருங்கால கணவன் வெங்கட் கால் செய்தாள்.. ரிங் போய்க் கொண்டே இருந்தது.. அவன் எடுக்கவே இல்லை. மீண்டும் இருமுறை கால் செய்து பார்த்தாள்.. எதிர்முனையில் யாரும் எடுக்கவில்லை.. அந்த கடுப்பில் மொபைலை தூக்கி ஒரு ஓரமாக போட்டுவிட்டு மீண்டும் படுத்துவிட்டாள்..

தேன்மொழியின் அக்கா பாக்யாவும் அவளுடைய கணவனும் வண்டியில் வந்துக் கொண்டிருந்தனர். கிராமத்திற்குள் வரும் பாதையில் செல்லாமல் பக்கத்தில் இருந்த பாக்யாவின் அப்பாவிற்கு சொந்தமான காட்டுக்குள் வந்துவிட்டான் பாக்யாவின் கணவன் ஆனந்த்.. அதை பார்த்த பாக்யா

“என்ன மாமா இதுக்குள்ள போறீங்க.. வீட்டுக்கு போகலையா?”

“இருடி போலாம்.. ஒரு சின்ன வேலல முடிச்சிட்டு போலாம்..” சொல்ல

“அப்படி என்ன முக்கியமான வேலை?”

“உன்ன கட்டியணைச்சு கம்புல குத்துற வேலை தான்டி..”

“அய்யோ மாமா அதலாம் இப்ப வேணாம்.. ராத்திரி வேணா வச்சுக்கலாம்..”

“உனக்கு வேணாம்னா விடுடி. எனக்கு வேணும்டி” சொல்லி அந்த காட்டுக்குள் வந்து ஒரு ஓரமாக வண்டியை நிறுத்த அந்த சமயம் பார்த்து பாக்கியாவின் சொந்தகாரர் (மாமாமுறை)

“என்ன பாக்யா மாப்பிள்ளையோட இங்க நின்னுட்டு இருக்க” கேட்டதும் பதற்றத்தில் இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல்

“அது ஒன்னுமில்ல மாமா.. வண்டி என்னானு தெரியல திடீர்னு பாதியில நின்னுடுச்சு.. அதான் மாமா..” சொல்லி ஒருவழியாக சமாளித்தாள்.