ரெண்டு லாபம் – 11 127

ரொம்பவும் ரம்மியமான சூழல் …

ம் கொஞ்சம் ரெஸ்ட் போட்டு போலாமா காயு …

ம் போலாம் சார் …

அவர் காரை விட்டு வெளியில் இறங்க …

நானும் இறங்கி நின்று அந்த சூழலை ரசிக்க ஆரம்பித்தேன் …

அப்படியே காரில் சாய்ந்து நின்று பார்க்க …

சலீமும் என்னருகில் நின்று என் தோளை உரசாதது ஒன்று தான் குறை அவ்ளோ நெருக்கத்தில் நின்றார் …

என்ன காயு ரொம்ப போர் அடிக்குதா ?

இல்லை… நல்லா தான் இருக்கு …

ம் நல்லா தான் இருக்கு …

இல்லை இல்லை நல்லாவே இருக்கு …

நான் ஒன்னு சொல்லவா ?

என்ன சார் ?

ம் மழை நீ நான் ராஜா சார்னு ஒரு கவிதை சொல்லுவாங்களே …

கவிதையா ?

அதான் இந்த ஜிகர்தண்டா படத்துல லட்சுமி மேனன் சொல்லுவாளே …

ம் ஆமாம் …

அதே மாதிரி இப்ப சொல்லலாம் …

என்ன சார் ?

பெங்களூரு நந்தி ஹில்ஸ் ரோட் நான் நீ …

ராஜா சார் இல்லையா ?

சலீம் சார் தான் … ஆனா ஒன்னு சொல்லவா ?

என்ன சார் ?

இந்த சார நாம இந்தமாதிரி தனியா இருக்கும்போது கட் பண்ணிடு எனக்கு ரொம்ப அன்கம்பர்ட்டபிளா இருக்கு …

ம் …

என்ன ம் ?

இல்லை நான் வேற எப்படி சொல்றது …

ஜஸ்ட் கட் பண்ணு போதும் …

இப்ப சரி சார்னு சொல்லாம சரி அப்டின்னு சொல்லு …

போலாமான்னா போலாம் சார்னு சொல்லாத … போலாம் அப்டின்னு சொல்லு …

ம் சரி !

தட்ஸ் குட் …

ஹா ஹா … இருவரும் சிரிக்க …

சரி நான் ஒரு தம் அடிக்கலாமா ?

ம் … எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லை இன்னும் சொல்லப்போனா எனக்கு சிகரெட் ஸ்மெல் பிடிக்கும் …

வாவ் … அப்டின்னா ஓகே … நீயும் அடி…

ஆங் அதெல்லாம் வேண்டாம் … ஸ்மெல் பிடிக்கும்னு தான் சொன்னேன் …

ஜஸ்ட் ஒரு பஃப் என்று சொல்லியபடி ஒரு சிகரெட் எடுத்து பத்த வைத்தார் …

நான் நகர முடியாம அவர் வலதுபக்கம் நிக்கிறார் … இடதுபக்கம் கார் கண்ணாடி …

அதுக்குன்னு நகர முடியாம இல்லை … நகர தோணலை …