28 வயது அழகுப் புயல் – பாகம் 48 130

சாந்தியின் கண்கள்.. ஒரு மிக்ஸ்டு பீலிங்கில் சீனுவின் கண்களைப் பார்த்துக்கொண்டிருக்க, சீனு மெதுவாக கிசுகிசுத்தான்.

காசை உள்ள வை சாந்தி

அவன் மெதுவாக அவளது அடிவயிறை விட்டான். அவள் தலைகுனிந்தாள்.

போலாமா என்று அவள் தொப்புளுக்குள் ஒரு தட்டு தட்டினான். அவள் கசங்கிப்போனாள். அவன் கையை வெடுக்கென்று எடுத்து விட்டுவிட்டு… நடந்தாள்.

லிப்டுக்குள்…இவனைப் பார்க்க முடியாமல் வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றாள்.

உன்ன ஸ்டாப் பண்ண வேற வழி தெரியல. அதான்…..

அவள் அவனை ஒரு செகண்ட் முறைத்துப் பார்த்துவிட்டு, பின் வேறுபக்கம் பார்த்துக்கொண்டு உம்மென்று நின்றாள்.

அவன் மீண்டும் டாப் floor பட்டனை அமுக்கினான். கதவு திறக்கும்போது அவள் கண்களை விரித்தாள்.

என்ன அதே இடத்துக்கு வந்திருக்கோம்

நீ சூடா இருக்கேல்ல… அதான்

சொல்லிக்கொண்டே ஐஸ் க்ரீம் கடைக்கு போனான். விலையுயர்ந்த ஐஸ் கிரீம்ஸ் இரண்டு வாங்கினான்.

சாந்தி பதில் பேசாமல் வேகம் வேகமாக தன் பர்ஸை பிரித்தாள்.

நான் கொடுக்குறேன் – சீனு ஸ்ட்ரிக்ட்டாகச் சொன்னான். அவள் அவனைப்பார்த்து முறைத்தாள்.

அங்க நீங்க கொடுத்தீங்கள்ல. இங்க நான் கொடுக்குறேன்

முடியாது சாந்தி இது என்னோட ட்ரீட்

எத்தனை ட்ரீட்

உனக்கு எத்தனை ட்ரீட் வேணும்னாலும் கொடுக்கலாம்

அவளுக்கு வெட்கமும் சிரிப்பும் வந்தது. அடக்கிக்கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டினாள்.

அண்ணே இவகிட்ட வாங்காதீங்க

சீனுவும் நோட்டை நீட்ட, அவர் குழம்பினார்

அண்ணா எங்கிட்ட வாங்கிக்கோங்க….

சாந்தி தன் நோட்டை அசைத்துச் சொல்ல, கடைக்காரர் அவள் நோட்டைப் பார்த்தார்.

10 Comments

  1. ஐயோ கதை சூப்பர் சார் இடைவெளி இல்லாமல் தொடருங்கள் உங்கள் கதை பிடிக்க வில்லை என்று யாரராவது சொன்னால் அவர்களுக்கு ரசனை இல்லை என்று அர்த்தம்.
    G. Sankar

  2. சீனுவ பெரிய ஆளாக ஆக்குங்கள்.

  3. எல்லா பெண்களும் சீனு விடம் படுக்க வையுங்கள்

  4. Sariya story sariya revenge, and na staring la irunthu padichitu iruken. So good. Unga kita neraya yathirpakuren

  5. G. சங்கர்

    சூப்பர் சார் மீண்டும் படித்தேன் சீனு பாகம் அருமை தொடருங்கள் அதிக பக்கங்களை கொடுத்து எங்களை திக்கு முக்காடி விட்டிர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்.
    G. சங்கர்

  6. சீனுவும் நிசாவும் சேருனும் உங்கள் எழுத்து வடிவில்

  7. கதை அருமை பல பாகம் எழுதுக

  8. Supr 49 next please quick

  9. Bro…. Ur story is nice to read… But neenga main character Nisha than ellame’nu eluthurathu konjam nalla ila… Nisha than nalla Anu solrathum nalla ila.. please don’t take it as a nagative comment… Unga karpanai nalla iruku.. this is a sex story website so be the story in that way… Don’t try to justify the character… I love ur story.. so continue it in a lust story mode..

Comments are closed.