28 வயது அழகுப் புயல் – பாகம் 48 130

பார்வதி, மகனுக்கு பெண் பார்ப்பதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.

டேய் எழுந்திரிடா… பொண்ணு வீட்டுல காத்திட்டு இருப்பாங்க

உள்ளே குரல் கொடுத்துவிட்டு, சீனு சில நாட்களுக்கு முன்பு எடுத்துக்கொடுத்த புது புடவையை சரிபார்த்துக்கொண்டாள் பார்வதி. அவளுக்கு திருப்தியாக இருந்தது. மகன் இப்போது பொறுப்பாக இருந்து உழைத்து சம்பாதிப்பதை நினைத்து சந்தோஷமாக இருந்தாள். புதிய வீடு வாங்கப்போவதாக சொல்லியிருக்கிறான். இது ஒரு நல்ல இடம். இந்தப் பெண் ஓகே ஆகிவிட்டால் மகன் வாழ்க்கை நல்லபடியாக செட்டில் ஆகிவிடும்.

சீனுவுக்கு நாட்கள் மிகவும் dry ஆக போய்க்கொண்டு இருந்தது. காயத்ரி நிஷா வீணா காமினி என்று கூத்தடித்துவிட்டு… இப்போது திடீரென்று கடுமையான வேலை, பரபரப்பு, டென்சன், போன் கால்கள்….

வேகம் வேகமாக குளித்து, ட்ரெஸ் செய்து, ஷூவை எடுத்து மாட்டினான். இனிமேல் ஒழுங்காக இருக்கவேண்டும். இப்போது என்மேலிருக்கும் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

ஹ்ம்… நிஷா

எப்போடி என்கூட படுப்ப

எல்லா பெண்களையும் மறந்துட்டேன். ஆனா உன்ன என்னால மறக்க முடியலையே

உன்மேல ஆசைப்படுறது தப்புதான். ஆனா என்னால முடியலையே

ஆசைகளை சுமந்துகொண்டே போய் பெண்ணைப் பார்த்தான். பெண் மிகவும் அழகாக இருந்தாள். கிட்டத்தட்ட நிஷாவையும் மஹாவையும் மிக்ஸ் செய்ததுபோல்…. நல்ல ஸ்ட்ரக்ச்சர். எடுப்பான இளமைகள். சட்டென்று கவரும் முகம்.

சித்ரா

அவள் அழகாக சீனுவைப் பார்த்தாள். உங்களிடம் தனியாகப் பேசவேண்டும் என்றாள்.

நான் கொஞ்சம் ஓப்பன் டைப். மனசுல தோணுவதை கேட்டுடுவேன். என்னைப் பிடிச்சிருக்கா? என்றாள்.

பிடிச்சதுனாலதாங்க பார்க்கவே வந்தேன்

அவள் அழகாக சிரித்தாள். பின் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டாள்.

உங்க கல்யாணம் ஒரு தடவை நின்னு போனதுன்னு சொன்னாங்க. ஏன்?

சீனு திகைத்தான். எனக்கே இந்த கேள்வியை face செய்வதற்கு தயக்கமாக இருக்கிறது. பாவம் அகல்யா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்? ஸாரி அகல்யா..

(அகல்யா தன் பழைய ஆபிசில் notice period-ல் இருந்தாள். இன்னும் சீனுவின் ஆபிஸில் சேரவில்லை)

10 Comments

  1. ஐயோ கதை சூப்பர் சார் இடைவெளி இல்லாமல் தொடருங்கள் உங்கள் கதை பிடிக்க வில்லை என்று யாரராவது சொன்னால் அவர்களுக்கு ரசனை இல்லை என்று அர்த்தம்.
    G. Sankar

  2. சீனுவ பெரிய ஆளாக ஆக்குங்கள்.

  3. எல்லா பெண்களும் சீனு விடம் படுக்க வையுங்கள்

  4. Sariya story sariya revenge, and na staring la irunthu padichitu iruken. So good. Unga kita neraya yathirpakuren

  5. G. சங்கர்

    சூப்பர் சார் மீண்டும் படித்தேன் சீனு பாகம் அருமை தொடருங்கள் அதிக பக்கங்களை கொடுத்து எங்களை திக்கு முக்காடி விட்டிர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்.
    G. சங்கர்

  6. சீனுவும் நிசாவும் சேருனும் உங்கள் எழுத்து வடிவில்

  7. கதை அருமை பல பாகம் எழுதுக

  8. Supr 49 next please quick

  9. Bro…. Ur story is nice to read… But neenga main character Nisha than ellame’nu eluthurathu konjam nalla ila… Nisha than nalla Anu solrathum nalla ila.. please don’t take it as a nagative comment… Unga karpanai nalla iruku.. this is a sex story website so be the story in that way… Don’t try to justify the character… I love ur story.. so continue it in a lust story mode..

Comments are closed.