28 வயது அழகுப் புயல் – பாகம் 48 130

தீபாவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெளியே வந்து மலருக்கு போன் போட்டாள். இருவரும் மனம்விட்டு சிரித்தார்கள்.

காமினியை என் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்கச்சொல்லு. மன்னிப்பு கேட்டா அவளை அசிங்கப்படாம அனுப்பி வைக்கிறேன்

தீபா போய் சொன்னாள்.

மலர் அண்ணி வீட்டுக்குப் போய் அவங்களைப் பார்த்து மன்னிப்பு கேளு காமினி.

காமினி தலை குனிந்தபடி எழுந்து வந்தாள்

நான்கு நாட்கள் நரகமாக கழிந்தன காமினிக்கு. ராஜ் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் உதவவில்லை. மரியாதை இருந்த இடத்தில்… மானம் போய்விட்டதே

தீபாவும் மலரும் இவ்வளவு பவர்புல்லாக இருப்பார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை. இன்னும் என்னவெல்லாம் பிளான் பண்ணியிருக்கிறார்களோ

யோசித்து யோசித்து… நொந்து போனாள் காமினி. இதிலிருந்து விடுபட… மன்னிப்பு கேட்பதுதான் வழியென்று தோன்றியது.

விக்னேஷ் அவளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிப்பார்த்தான். பயன்படவில்லை.

அவள் அந்தக் கம்பெனியை தனது குடும்ப கம்பெனியாகவே நேசித்திருந்தாள்

முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். கனத்த மனதோடு மலரின் வீட்டுக்குப் போனாள்.

ராஜ் வீடு போலவே அதுவும் பெரிய வீடு. வாசலில் ஒரு ஆப்பிரிக்க பெண் உட்கார்ந்திருந்தாள்.

வெயிட் பண்ணுங்க.. எண்றுவிட்டுப் போனாள்.

வீட்டுக்குப் பின்பக்கம் போய்…. மரங்கள் சூழ்ந்த ஒரு ரூமை பார்த்தவாறு குரல் கொடுத்தாள். அங்கிருந்து ஏதும் பதில் வரவில்லை. திரும்பி வந்தாள்.

வெயிட் வெயிட் என்றாள்.

வீட்டில் யாரும் இல்லையா

வெயிட் வெயிட்

காமினி எரிச்சலோடு உள்ளே நுழைய, அவள் தடுத்தாள். காமினியோ அவளை முறைத்துப் பார்க்க… அவள் தயங்கி ஒதுங்கினாள்.

அந்தப் பெண் போய் கைதட்டி கூப்பிட்ட இடத்துக்குப் போனாள். மேலே நிமிர்ந்து பார்த்தாள். விலையுயர்ந்த திரைச்சீலை பாதி தெரிந்தது.

10 Comments

  1. ஐயோ கதை சூப்பர் சார் இடைவெளி இல்லாமல் தொடருங்கள் உங்கள் கதை பிடிக்க வில்லை என்று யாரராவது சொன்னால் அவர்களுக்கு ரசனை இல்லை என்று அர்த்தம்.
    G. Sankar

  2. சீனுவ பெரிய ஆளாக ஆக்குங்கள்.

  3. எல்லா பெண்களும் சீனு விடம் படுக்க வையுங்கள்

  4. Sariya story sariya revenge, and na staring la irunthu padichitu iruken. So good. Unga kita neraya yathirpakuren

  5. G. சங்கர்

    சூப்பர் சார் மீண்டும் படித்தேன் சீனு பாகம் அருமை தொடருங்கள் அதிக பக்கங்களை கொடுத்து எங்களை திக்கு முக்காடி விட்டிர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்.
    G. சங்கர்

  6. சீனுவும் நிசாவும் சேருனும் உங்கள் எழுத்து வடிவில்

  7. கதை அருமை பல பாகம் எழுதுக

  8. Supr 49 next please quick

  9. Bro…. Ur story is nice to read… But neenga main character Nisha than ellame’nu eluthurathu konjam nalla ila… Nisha than nalla Anu solrathum nalla ila.. please don’t take it as a nagative comment… Unga karpanai nalla iruku.. this is a sex story website so be the story in that way… Don’t try to justify the character… I love ur story.. so continue it in a lust story mode..

Comments are closed.