28 வயது அழகுப் புயல் – பாகம் 48 130

முதல்ல எல்லாம் அடிக்கடி வீட்டுப் பக்கம் வருவீங்க? இப்போ என்னாச்சு? உங்களை அந்தப் பக்கம் பார்க்கவே முடியல?

வேலை அதிகமாயிடுச்சி. பரத் எப்படியிருக்கான்.

இருக்காரு. பாண்டிச்சேரில ஏதோ வேலை பார்க்கிறதா சொல்றார். எப்பவாவது… நெனச்சா வீட்டுக்கு வர்றார். போன மாசம் வந்தாரு. இப்போ.. ஒரு வாரத்துல வர்றதா சொல்லியிருக்கார்.

ஓ….

ஏன் அண்ணா உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சினையா?

இல்லையே. அப்படிலாம் இல்லையே

வாங்க ஏதாவது சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா

சீனு அவள் கையிலிருந்த ஷாப்பிங்க் கவர்களை வாங்கிக்கொண்டான். புட் கோர்ட்டுக்குள் நுழையப்போனான்.

இங்கே சத்தமா ஒரே கும்பலா இருக்குமே…. என்று அவள் உதடு சுழித்து யோசித்தாள். இங்கே போலாமா? என்று அருகிலிருந்த ஒரு ரெஸ்டாரண்டை காட்டினாள். சீனு ஓகே என்றான்.

அவளுக்குப் பின்னால் நடந்தான். சாந்தி கவர்ச்சியான ப்ளவுசில் வந்திருந்தாள். முதுகுப்பக்கம் அவ்வளவு இறக்கம்.

வீட்டில் மூடிக்கொண்டு இருப்பவள். என்னைப் பார்த்தாலே.. உங்க உதவாக்கரை friend வந்துட்டான் என்று பரத்திடம் எரிந்து விழுபவள். ஏன் சீனு கூடலாம் சுத்துறீங்க என்று பரத்திடம் சண்டை போடுபவள். யாரையும் நிமிர்ந்து பார்க்காதவள். எப்பொழுதும் கண்ணியமாக உடை உடுத்துபவள்.

ச்சே.. சாந்தியை இப்படிப் பார்க்கக்கூடாது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டான். இடைவெளி விட்டு அவளோடு நடந்தான். உட்கார்ந்தார்கள். ஆர்டர் செய்தார்கள்.

சாந்தி அழகாக இருந்தாள். உற்சாகமாக இருந்தாள். கை கழுவிட்டு வரேன்… என்று அழகாக நடந்துபோனாள்.

அவளது பின்னழகு அந்தப் புடவையில் அம்சமாகத் தெரிந்தது.

அய்யோ சாந்தியின் குண்டியழகை ரசிப்பது தப்பு

சீனு வேறுபக்கம் பார்த்தான். மெனுவை இன்னும் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் டிஸ்யூவால் கையை துடைத்துக்கொண்டே வந்தாள். இவன் டேபிளை நகர்த்தி இடம் கொடுத்தான்.

10 Comments

  1. ஐயோ கதை சூப்பர் சார் இடைவெளி இல்லாமல் தொடருங்கள் உங்கள் கதை பிடிக்க வில்லை என்று யாரராவது சொன்னால் அவர்களுக்கு ரசனை இல்லை என்று அர்த்தம்.
    G. Sankar

  2. சீனுவ பெரிய ஆளாக ஆக்குங்கள்.

  3. எல்லா பெண்களும் சீனு விடம் படுக்க வையுங்கள்

  4. Sariya story sariya revenge, and na staring la irunthu padichitu iruken. So good. Unga kita neraya yathirpakuren

  5. G. சங்கர்

    சூப்பர் சார் மீண்டும் படித்தேன் சீனு பாகம் அருமை தொடருங்கள் அதிக பக்கங்களை கொடுத்து எங்களை திக்கு முக்காடி விட்டிர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்.
    G. சங்கர்

  6. சீனுவும் நிசாவும் சேருனும் உங்கள் எழுத்து வடிவில்

  7. கதை அருமை பல பாகம் எழுதுக

  8. Supr 49 next please quick

  9. Bro…. Ur story is nice to read… But neenga main character Nisha than ellame’nu eluthurathu konjam nalla ila… Nisha than nalla Anu solrathum nalla ila.. please don’t take it as a nagative comment… Unga karpanai nalla iruku.. this is a sex story website so be the story in that way… Don’t try to justify the character… I love ur story.. so continue it in a lust story mode..

Comments are closed.