28 வயது அழகுப் புயல் – பாகம் 48 130

ஒரு டீல் பேசுவோமா

மலர் அவளை நிமிர்ந்து பார்க்க, காமினியின் முகமோ கடுமையாக இருந்தது. இவளுக்கு பயமாயிருந்தது

ம்

எனக்கு ராஜ்ஜை ரொம்ப பிடிக்கும். அவன்தான் என் பெண்மையை மலரவைத்து அழகு பார்த்தவன். என்னை ஆராதித்து என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவன். காலம் முழுதும் ராஜ்ஜை கூடவே இருந்து நல்லா பார்த்துக்க ஆசைப்படுறேன். நினைக்கும்போதெல்லாம் நான் அவனுக்கு ஊட்டி விடணும். அவன் எனக்கு ஊட்டிவிடனும். அவன் குழந்தைகளை நான் சுமக்கனும்.

மலர் தலையை உயர்த்தி அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

நீ எப்படி வேணும்னா இரு. யார்கூட வேணும்னா படு. ஆனா….

மலர் எச்சில் விழுங்கிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நானும் அந்த வீட்டுல உன்ன மாதிரி சட்டப்படி அவருக்கு மனைவியா வாழனும்.

மலர் அதிர்ச்சியில் உறைந்து போனாள். கடவுளே அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில்….

என்ன மலர் பார்க்குற

மலர் அழுதுவிட, காமினி அவள் தலையை கோதிவிட்டாள்.

நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவரை நல்லா பார்த்துக்கலாம் மலர். என்கிட்டே சண்டை போட்டா அவர் உன்கிட்ட படுக்கட்டும். உன்கிட்ட சண்டை போட்டா என்கிட்டே படுக்கட்டும்

வி…விக்னேஷ்…??

நான் ராஜ் கூடத்தான் சந்தோஷமா இருப்பேன்னு அவருக்கு தெரியும். அண்டர்ஸ்டெண்ட் பண்ணிப்பாரு

மலர் தலையை நிமிரவே இல்லை. காமினி அவளை டிஸ்டர்ப் செய்யாமல் தன் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து, மலர் மெதுவாக சொன்னாள்.

அ.. அப்போ நான் கிளம்புறேன்

ஏய்… இரு. இருந்து சாப்பிட்டுட்டுப் போ

10 Comments

  1. ஐயோ கதை சூப்பர் சார் இடைவெளி இல்லாமல் தொடருங்கள் உங்கள் கதை பிடிக்க வில்லை என்று யாரராவது சொன்னால் அவர்களுக்கு ரசனை இல்லை என்று அர்த்தம்.
    G. Sankar

  2. சீனுவ பெரிய ஆளாக ஆக்குங்கள்.

  3. எல்லா பெண்களும் சீனு விடம் படுக்க வையுங்கள்

  4. Sariya story sariya revenge, and na staring la irunthu padichitu iruken. So good. Unga kita neraya yathirpakuren

  5. G. சங்கர்

    சூப்பர் சார் மீண்டும் படித்தேன் சீனு பாகம் அருமை தொடருங்கள் அதிக பக்கங்களை கொடுத்து எங்களை திக்கு முக்காடி விட்டிர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்.
    G. சங்கர்

  6. சீனுவும் நிசாவும் சேருனும் உங்கள் எழுத்து வடிவில்

  7. கதை அருமை பல பாகம் எழுதுக

  8. Supr 49 next please quick

  9. Bro…. Ur story is nice to read… But neenga main character Nisha than ellame’nu eluthurathu konjam nalla ila… Nisha than nalla Anu solrathum nalla ila.. please don’t take it as a nagative comment… Unga karpanai nalla iruku.. this is a sex story website so be the story in that way… Don’t try to justify the character… I love ur story.. so continue it in a lust story mode..

Comments are closed.