28 வயது அழகுப் புயல் – பாகம் 33 132

சரி ராஜ் என்ற காமினி, போனை கட் பண்ணிவிட்டுக் குதித்தாள். அடியேய் அவன் பக்கத்துல வந்துட்டான். சீக்கிரம் வெளில வா. போய் கதவை திற

என்ன விளையாடுறியா நான் குளிச்சிட்டிருக்கேன்

அதுதான் வசதி. போய் கதவை திறந்துட்டு வந்துட்டு மீதி குளியல் போடு

என்னோட ஸ்வீட் டார்லிங்க்ல… நீயே போய் திறடி

லூசு… உன் வீட்டுக்காரர் ஹால்ல உட்கார்ந்திருக்கார். நான் எப்படி!!!!!

அவர் ஒன்னும் நினைக்க மாட்டார். நீ போடி

அப்போது காலிங்க் பெல் அடிக்க…. காமினி கையை உதறினாள்.

வந்தனா ப்ளீஸ்டி…. அவன் கோபப்படுவான்!!

ஏய்… உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா பிகு பண்ணாம போடி….

காமினி தவித்தாள். ஐயோ இப்படி பன்றாளே… ஆபிஸ்ல நான் இவளையும் சேர்த்து அதட்டி வச்சிருக்கறதுனால பழி வாங்குறா

வந்தனா வருவதுபோல் தெரியவில்லை. வந்தனா ஏன் இன்னும் ஓடி வரவில்லை? என்று பெட் ரூம் பக்கமே பார்த்துக்கொண்டு இருந்தான் சுந்தர். பெல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

காமினி, வந்தனாவை வாய்க்குள் திட்டியபடி முணுமுணுத்துக்கொண்டே சுந்தரிடம் போனாள்.

அண்ணா… நீங்க கொஞ்சம் உள்ள.. ரூம்ல இருக்கீங்களா?

6 Comments

  1. Last 2 pages super

  2. மஹா மடிஞ்சுட்டாள்… போனா போகுது.. நிஷா கதிரோடு போய் தொலையட்டும்… கதிருக்காக.. கிராமத்தானின் உடல் உழைப்பு, நிஷாவை போதும், போதும் என்கிற அளவுக்கு வச்சி செய்வான்…

    இனிமையான ஒரு திருமண வைபோகம்… மகிழ்ச்சி…

    சீனுவுக்கு கிடைக்க போகும் ஆப்பு….. ஆவலுடன்…

  3. Superb bro. Semaya poguthu. But as a reader a humble request, Seenuvoda aappukkappuram, Nisha strict warning kuduthu, marupadiyum Nishaku Seenuvoda marriage aagura mari Nisha Seenuvoda ending vainga bro…neenga apdi oru ending vaippenganu oru readera namburen…

  4. Deepa & Kathir, rendu perum gentlea irukkanaga, apdithan story beginningla irunthu therithu, so avanga rendu perayum serthu vachirunga bro, Deepakkum Kathir mela crush irukkura mari katringa, athu mattum illama Kathiroda ammavum already Deepava ponnu kekkara ideala irukkanga, so avanga rendu perayum serthu vachirunga bro.

Comments are closed.