28 வயது அழகுப் புயல் – பாகம் 33 132

ராஜ், காமினியை அவள் வீட்டில், பெட்டில் கொண்டுபோய் கிடத்தினான்.

காமினியின் தொப்புளில் போடுவதற்கு ராஜ் விதம் விதமாக வாங்கி வருவது வழக்கம். இந்த முறை என்ன? என்று கேட்டான் விக்னேஷ். காமினி உன்கிட்ட கிப்ட் கேட்டிருப்பாளே? என்றான்.

கேட்டா. இந்த தடவை அவளுக்கும் வந்தனாவுக்கு ஒரே மாதிரி கிப்டுத்தான் வாங்கிட்டு வந்தேன். She is using it now. ரொம்ப நல்லாயிருக்கு.. பிடிச்சிருக்குன்னு சொன்னா

அப்படி என்ன கிப்ட்?

நாளைக்கு அவகிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கோ

அவன் குட்நைட் சொல்லிவிட்டு ஓடினான்.

குட் நைட்…..

மறுநாள், ஸ்கூலில் –

தமிழ் மேம்… உங்களை ப்ரின்ஸிபல் மேம் கூப்பிடுறாங்க

காயத்ரி பதறிக்கொண்டு வந்தாள். மெலிதாக அதிர்ந்தாள். அங்கே ப்ரின்ஸிபல் மேம் முன்னால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ராஜ் உட்கார்ந்திருந்தான். இன்விடேஷன் கொடுக்க வந்திருந்தான். அப்படியே நிஷாவின் புது வேலை பற்றி சொல்ல வந்திருந்தான்.

ஸார் உங்களோட கொஞ்சம் பேசணும்னு சொன்னாரு.

ம்…. என்று சொல்லிவிட்டு பதட்டத்தோடு நின்றாள். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். எவ்ளோ கெத்தா உட்கார்ந்திருக்கிறான்! Good Guy. வீணா லக்கி.

காயத்ரியும் ராஜ்ஜும் ஸ்கூல் வராண்டாவில் நடந்தார்கள். அவன் அவளிடம் சாதாரணமாகப் பேசினான். நிஷாவின் ப்ரண்ட் என்பதால் அடக்கி வாசித்தான்.

6 Comments

  1. Last 2 pages super

  2. மஹா மடிஞ்சுட்டாள்… போனா போகுது.. நிஷா கதிரோடு போய் தொலையட்டும்… கதிருக்காக.. கிராமத்தானின் உடல் உழைப்பு, நிஷாவை போதும், போதும் என்கிற அளவுக்கு வச்சி செய்வான்…

    இனிமையான ஒரு திருமண வைபோகம்… மகிழ்ச்சி…

    சீனுவுக்கு கிடைக்க போகும் ஆப்பு….. ஆவலுடன்…

  3. Superb bro. Semaya poguthu. But as a reader a humble request, Seenuvoda aappukkappuram, Nisha strict warning kuduthu, marupadiyum Nishaku Seenuvoda marriage aagura mari Nisha Seenuvoda ending vainga bro…neenga apdi oru ending vaippenganu oru readera namburen…

  4. Deepa & Kathir, rendu perum gentlea irukkanaga, apdithan story beginningla irunthu therithu, so avanga rendu perayum serthu vachirunga bro, Deepakkum Kathir mela crush irukkura mari katringa, athu mattum illama Kathiroda ammavum already Deepava ponnu kekkara ideala irukkanga, so avanga rendu perayum serthu vachirunga bro.

Comments are closed.