28 வயது அழகுப் புயல் – பாகம் 33 157

அவனுக்கு நிறைய பொண்ணுங்களோட தொடர்பு இருக்குடி. எனக்கு என் புருஷன் எனக்கு மட்டுமானவனா இருக்கணும்

அவள், வாழ்த்துக்கள்டி… என்று சொல்லிவிட்டுப் போனாள்.

கதிர், தன் அம்மா அப்பாவோடு அமைதியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான். மேடையிலிருந்து ராஜ் அவனுக்கு கைகாட்ட… எழுந்து நின்று சிரித்துவிட்டு உட்கார்ந்தான். தீபாவின் தோழி ஒருத்தி, உன் ஆளு செமையா இருக்கான்டி…. நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து நின்னா காக்க காக்க சூர்யா மாதிரி இருப்பான்! என்று வாயைப் பிளக்க, தீபாவுக்கு பெருமையாக இருந்தது.

ஆனால் அப்பாவிகளாய் அவர்கள் தனியாக… பரிதாபமாக உட்கார்ந்திருக்க, நிஷா வந்து அவர்களிடம் கலகலப்பாகப் பேசினாள்.

இது நம்ம பங்க்ஷன்… ப்ரீயா இருங்க… வாங்க.. என்று கதிரின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனாள். தனக்குத் தெரிந்தவர்களிடம் அவனை அறிமுகம் செய்துவைத்தாள். கடைசியில் காயத்ரியிடமும் வீணாவிடமும் கூட்டிக்கொண்டு போனாள்.

ஓ.. இவர்தான் கத்தி என்கிற கதிரேசனா? என்றாள் வீணா

என்ன வீணா இவர் இப்படி நடுங்குறாரு basement ரொம்ப வீக்கா என்று காயத்ரி குறும்பாகக் கேட்க, நிஷாவுக்கு அவள்மேல் கோபம் வந்தது.

வீணா அவனுக்கு கைகொடுத்தாள். கிண்டலா பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க, எங்க நிஷாவை காப்பாத்தினத்துக்கு தேங்க்ஸ் கதிர்… என்று காயத்ரியும் சொல்ல… அவனுக்கு ஜில்லென்று.. ஒரு குளிர் பிரதேசத்தில் நிற்பது போலிருந்தது.

ஹீரோயின்கள் தோற்றுப்போகும் அளவுக்கு இருக்கும் இவ்வளவு அழகான பெண்களுடன் அதுவரை பேசியிராத கதிர் தயங்கி தயங்கி பேசினான். தன் தோழிகளிடம் தன்னை புகழ்ந்து பேசும் நிஷாவை வியப்போடு பார்த்தான். அவனுக்கு அவள்கூடவே இருக்கவேண்டும்போல் இருந்தது. உடனே, ச்சீ என்ன இது நினைப்பு! என்று தன்னையே அதட்டிக்கொண்டான்.

நேர்த்தியான புடவையில்.. இந்த மண்டபத்திலேயே மிக அழகானவளாய் இருக்கும் நிஷா தன்னோடு சிரித்துப் பேசுவது, அத்தனை பேர் பார்க்கும்போதும் தன் கையை பிடித்துக்கொண்டு தன்னை கூட்டிக்கொண்டு போனது…. அவனுக்கு பெருமையாக இருந்தது. வானத்தில் மிதந்தான். அவளது வாசனை அவனை வாட்டியது. அவள் காட்டிய பாவனைகள் அவனை அவளையே கண்கொட்டாமல் ரசிக்கவைத்தன.

சிறு வயதிலிருந்தே அவனுக்கு நிஷாவை ரொம்ப பிடிக்கும். அவள் கூடவே திரிவான். ஆனால் வயதாக வயதாக, அவள் எட்டாக்கனி என்பது புரிந்துபோனது. அவளது பேச்சு, லைப் ஸ்டைல் எல்லாமே அவனிடமிருந்து மாறிப்போனது. சிறுவயதில் நடந்ததையெல்லாம் மறந்திருந்தாள். அவள் எங்கே.. நான் எங்கே.. என்று கதிர் ஒதுங்கிவிட்டான். பெரிய வீடா கட்டிட்டியே தீபாவை உனக்கு கேட்கட்டுமா என்று அம்மா ஒருமுறை கேட்டார்கள். உனக்கு என்ன பைத்தியமா என்று இவன் கேட்டான். ஆனால் இதே கேள்வியை அவள், நிஷாவை கட்டிக்கிறியா என்று கேட்டிருந்தால் அப்படி சொல்லியிருக்கமாட்டான். அவள் திருமணம் முடிந்து போனபோது அவனையுமறியாமல் தாழ்வு மனப்பான்மையில், நிஷாவை கல்யாணம் செய்துகொள்ள முடியாத இயலாமையில்.. மனதுக்குள் அழுதுகொண்டிருந்தான். இப்போது… நிஷா அவன்மேல் காட்டும் அன்பு அவனுக்கு செம feel ஆக இருந்தது. மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.

நீங்க என்னோடதான் சாப்பிடணும் வெயிட் பண்ணுங்க முன்னாடியே சாப்பிட்டுடாதீங்க… என்று அவனிடம் சொல்லிவிட்டு நிஷா விருந்தினர்களை கவனிக்கப் போய்விட… கதிர் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க… உட்கார்ந்திருந்தான்.

கதிர், அவள் தொட்டுத் தொட்டுப் பேசிய தன் கையையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவளை ரசிப்பது தப்பு என்று மனதுக்கு வேலி போட்டான்.

6 Comments

  1. Last 2 pages super

  2. மஹா மடிஞ்சுட்டாள்… போனா போகுது.. நிஷா கதிரோடு போய் தொலையட்டும்… கதிருக்காக.. கிராமத்தானின் உடல் உழைப்பு, நிஷாவை போதும், போதும் என்கிற அளவுக்கு வச்சி செய்வான்…

    இனிமையான ஒரு திருமண வைபோகம்… மகிழ்ச்சி…

    சீனுவுக்கு கிடைக்க போகும் ஆப்பு….. ஆவலுடன்…

  3. Superb bro. Semaya poguthu. But as a reader a humble request, Seenuvoda aappukkappuram, Nisha strict warning kuduthu, marupadiyum Nishaku Seenuvoda marriage aagura mari Nisha Seenuvoda ending vainga bro…neenga apdi oru ending vaippenganu oru readera namburen…

  4. Deepa & Kathir, rendu perum gentlea irukkanaga, apdithan story beginningla irunthu therithu, so avanga rendu perayum serthu vachirunga bro, Deepakkum Kathir mela crush irukkura mari katringa, athu mattum illama Kathiroda ammavum already Deepava ponnu kekkara ideala irukkanga, so avanga rendu perayum serthu vachirunga bro.

Comments are closed.