28 வயது அழகுப் புயல் – பாகம் 30 167

இதற்குள் கிச்சனிலிருந்து வந்த மோகன், எங்க பத்மா நிஷாவை காணோம்? என்று குரல் கொடுத்துக்கொண்டே உட்கார, காமினி ஓடிவந்து காபி கப்பை கையில் எடுத்துக்கொண்டு, சைலண்டாக சீனுவுக்கு போன் போட்டாள்.

சொல்லுங்க மேம்

பொறுக்கி…. என்னடா பண்ணிட்டிருக்க?? – பல்லைக் கடித்துக்கொண்டு சத்தமில்லாமல் கேட்டாள்.

இங்க ஒரு பூச்செடி இருக்கு மேம். அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன்

நீ ஒரு மயிரும் பார்க்கவேண்டாம். இன்னும் ஒரு நிமிஷத்துல நீ என்கிட்ட இருக்கணும்!

அவள் போனை கட் பண்ணிவிட்டு படபடக்கும் இதயத்தோடு உட்கார்ந்திருக்க, சீனு வேகம் வேகமாக வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். காமினி அவனைக் கடித்துக் குதறுவதுபோல் முறைத்துப் பார்க்க….. பக்கத்துல உரசிக்கிட்டு உட்கார்ந்தது நம்ம தலைவிக்கு பிடிக்கலை போல… என்று சட்டென்று எழுந்து சோல்ஜர் போல் விறைப்பாக நின்றான்.

காமினி அவனை மறுபடியும் முறைத்தாள். (இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!)

அப்போ… நாங்க கிளம்புறோம் ஸார்.. என்றாள்

காருக்குள் முன்சீட்டில் அவன் கூலாக இருக்க, காமினி கோபத்தோடு காரை கிளப்பினாள். உம்மென்று இருந்தாள்.

மேம்.. ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?

அவள் பதில் பேசாமல் ரோட்டை முறைத்துப் பார்த்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தாள். பொறாமையாக வேறு இருந்தது.

என்னாச்சு மேம்?.. பேசவே மாட்டேங்குறீங்க?… என்று அவள் வெண்ணெய் இடுப்பில் பின்விரல்களால் தட்டினான்.

ப்ச். நான் செம கோபத்துல இருக்கேன். உன்னைப் போயி கூட்டிட்டு வந்தேன் பாரு… ச்சீ

8 Comments

  1. அருமையான கதை நீண்ட தொடறாக
    எழுதவும். அருமை

  2. Quick shot but good shot,,,

  3. Wow.. what a wonderful short… shot..

  4. This is difference if Kamini and Nisha…

  5. வீணாவும், காயுவும் சேர்ந்துட்டாங்களா!! அப்ப சீனுவுக்கு கொண்டாட்டம்தான்!!!!!.

  6. 31 அடுத்த கதையை சீக்கிரம் போடுங்கள்

  7. Superb bro, vera level vera level..Kamini Seenu potta vitham sema..unexpected..Kindly don’t stop this story go lengthy…definitely u can go more than 100 parts..eagerly waiting for next part bro…verithanama irukku bro..keep going…

Comments are closed.