28 வயது அழகுப் புயல் – பாகம் 30 167

நிஷா அவனது கோபத்தைக் கண்டு உருகி இச் இச் இச் என்று முத்தமாய் கொடுத்தாள். அத்தை மகன் கதிரைப் பற்றி கண்கள் விரிய… புகழ்ந்து சொன்னாள். அவன் இன்று காலைதான் ஊருக்கு கிளம்பி போனான் என்று சொன்னாள்.

இங்கே காமினி சைன் வாங்கி முடித்திருந்தாள். காபி சாப்பிட்டுட்டுப் போங்கம்மா என்று மோகன் சொல்லிவிட, சரி ஸார்… என்றவள், எங்கே இந்த பொறம்போக்கை காணோம்? இந்தப் பக்கம்தானே போனான்? என்று பார்த்துக்கொண்டே வராண்டாவில் நடந்துவர, திரைச்சீலை ஆடிக்கொண்டிருந்த ஜன்னல் வழியாக யதேச்சையாக அந்த ரூமுக்குள் பார்த்தவள் அதிர்ந்தாள்.

சீனு இவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டு நிஷாவை கட்டிப்பிடித்திருந்தான். நீண்ட நாட்கள் பிரிவால் அவனது தொடுதலுக்காக ஏங்கிப்போயிருந்த நிஷா சிரித்த முகத்தோடு அவன் கழுத்தில், காதில் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தாள். அவர்களின் பழக்கம் தெரியாத காமினி வாயிலடித்துக்கொண்டாள்.

ஐயோ இவன் நிஷா மேலயே கைவச்சிட்டானே! பாவி! பாவி!

இதற்குள் சீனு, மேம் தேடுவாங்க… என்று சொல்லிக்கொண்டே அவளைவிட்டு விலகி வாசலை நோக்கி நடக்க, காமினி எதிர்பாராதவிதமாக, இப்போது நிஷா அவன் கையைப் பிடித்து இழுத்து அணைக்க… காமினிக்கு இதயமே நின்றுவிடுவதுபோலிருந்தது. ஐயோ என்ன நடக்குது இங்கே! நிஷாவே இழுத்து கட்டிப்பிடிச்சுக்கறா!

இப்போது நிஷா இவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருக்க… சீனுவின் கைகள் அவளது இடுப்பிலும் குறுக்கிலும் சுதந்திரமாக அலைவதைப் பார்த்து, தலையை உதறினாள். பெருமாளே….

இதற்குள் அங்கிருந்து மோகன் கூப்பிட்டார். காமினி… கம் அண்ட் டேக் இட். என்று காபியை கைகாட்டினார்.

8 Comments

  1. அருமையான கதை நீண்ட தொடறாக
    எழுதவும். அருமை

  2. Quick shot but good shot,,,

  3. Wow.. what a wonderful short… shot..

  4. This is difference if Kamini and Nisha…

  5. வீணாவும், காயுவும் சேர்ந்துட்டாங்களா!! அப்ப சீனுவுக்கு கொண்டாட்டம்தான்!!!!!.

  6. 31 அடுத்த கதையை சீக்கிரம் போடுங்கள்

  7. Superb bro, vera level vera level..Kamini Seenu potta vitham sema..unexpected..Kindly don’t stop this story go lengthy…definitely u can go more than 100 parts..eagerly waiting for next part bro…verithanama irukku bro..keep going…

Comments are closed.