28 வயது அழகுப் புயல் – பாகம் 20 165

அந்தப் பெண் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு தலையைக் கவிழ்ந்துகொண்டாள். சீனு நிஷாவின் இடுப்புக்கு தாலி கட்டினான். ரொம்ப அழகா இருக்கு… என்று அவள் தொப்புளுக்குள் செல்லமாய் சுண்டினான்.

ஹான்….

இதை வாங்கிக்கறேன்… என்றான்.

இவ்வளவு விலை கொடுத்து எனக்கு கிப்ட் எதுக்கு. வேணாம் சீனு ப்ளீஸ்… நீ உனக்கு பிரேஸ்லெட் வாங்கிக்கோ. பார்வதியக்காவுக்கு தெரிஞ்சா என்ன தப்பா நினைக்கமாட்டாங்களா..

அவங்களுக்கு தெரிஞ்சாதானே…. என்னோட முதல் கிப்ட் உன் இடுப்புக்காகத்தான் இருக்கணும்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். நீ பேசாம வாங்கி போட்டுக்கோ.

அ… அவரு என்ன நினைப்பாரோ?

போதைல ரொம்ப எமோஷனலாகி, நீ சீனுகூட படுத்தாவது குழந்தை பெத்துக்கோனு அவரே வாய்விட்டு சொல்லிட்டார். இதுக்கு என்ன சொல்லப்போறார்… நான் பாத்துக்கறேன்… என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னழகில் தட்டினான். நிஷா பேய்மென்ட் செக்சனை நோக்கி நடந்தாள். பணம் கட்டி முடித்ததும் சீனு அவளை செயினை போட்டுக்கச் சொல்ல… அவள் வாஷ்ரூம் சென்று போட்டுக்கொண்டு வந்தாள்.

சீனு அவளை ஷாப்பிங் மால் கூட்டிச்செல்ல…. இடுப்பு வளைவிலும் அடிவயிற்றிலும் அந்த செயினின் உரசல் அவளுக்கு சுகமாக இருந்தது. அதோடு சீனு அவளை மனைவிபோல் அனைத்துப் பிடித்துக்கொண்டு நடந்தது அவளை என்னமோ செய்தது. கணவருக்கு டிரஸ் எடுக்க அவள் ஒரு ஷோ ரூமுக்குள் நுழைய… அவர்களுடைய அதிர்ஷ்டம் அங்கே ஆட்கள் மிகவும் குறைவாக இருக்க.. சீனு அவளை சீண்டிக்கொண்டே இருந்தான்.

4 Comments

  1. Enada pani vachirukeenga

  2. Enada pani vachirukeenga, ithuku upload panamaye irunthurukalaam

  3. Wating two days but less content why??

  4. 22கதை போடுங்கள் கதை சூப்பர் வெயிட் காலைல ஆறு மணிக்கு அபோடுங்கள்

Comments are closed.