28 வயது அழகுப் புயல் – பாகம் 20 165

எ… என்ன பண்றீங்க??

இதற்குள் சீனு கோபமாக அந்தப் பெண்ணைப் பிடித்து தன்பக்கம் இழுத்தான். அவளிடம் நடந்தவற்றை விளக்கிச் சொன்னான்.

ஸாரி ஸார் … ரியலி ஸாரி மேம்… என்றாள் அவள். எங்களுடைய ஸ்டாப்ஸ் கூட்டிச்செல்லாமல் தனியாக மேலே செல்வோரிடம் ஸ்கேன் செய்வது எங்கள் பழக்கம் என்று வருத்தத்தோடு சொன்னாள்.

அதுக்காக இப்படித்தான் ப்ரெயின்லெஸா நடந்துப்பீங்களா? – நிஷா கடுகடுத்தாள்.

ஸாரி மேம்…

ப்ச்..

மேம்… நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. லவ்லி வெய்ஸ்ட். செக்ஸி லோ ஹிப். உங்க ஹஸ்பண்ட் ரொம்ப லக்கி

நீங்களும் ரொம்ப அழகுதான்… என்று வழிந்தான் சீனு

நிஷா அவனை முறைக்க… அந்தப் பெண் சிரித்துக்கொண்டே போனாள்.

அங்க போயி நகையை வச்சிட்டியே… அந்தப் பொண்ணு என்னப்பத்தி என்ன நினைச்சிருப்பா…. – கடுகடுத்தாள்.

4 Comments

  1. Enada pani vachirukeenga

  2. Enada pani vachirukeenga, ithuku upload panamaye irunthurukalaam

  3. Wating two days but less content why??

  4. 22கதை போடுங்கள் கதை சூப்பர் வெயிட் காலைல ஆறு மணிக்கு அபோடுங்கள்

Comments are closed.