28 வயது அழகுப் புயல் – பாகம் 2 97

நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. அய்யோ.. இப்படித்தான் இருந்தது நேற்றும்!

ம்…. என்று தலையசைத்தாள் நிஷா

ஓ… தொப்புளுக்கு ஜோசியமா

இல்லடி… அதுக்கு மேல மச்சம் இருந்தா அமைதி கலந்த வாழ்க்கையாம். பிறரால் போற்றப்படுவாளாம். கீழ மச்சம் இருந்தா வறுமையும் செல்வமும் மாறி மாறி வருமாம்

இதெல்லாம் அவன் உன்கிட்ட சொன்னானாடி??

ம்…

என்னடி கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவனை திட்டினேன்னு சொன்ன… இப்போ அவன் உன் தொப்புள் பத்தி கதை கதையா சொன்னான்கிற?

அய்யோ ஏண்டி மாத்தி மாத்தி பேசுற… என்னோட தொப்புள் பத்தியா சொன்னான்?? அது டீவில ரம்பாவோட தொப்புள் பத்தி அப்படி சொன்னான். இல்ல இல்ல… மச்சம் பத்திதான் சொன்னான். – பதறியபடி சொன்னாள் நிஷா.

இல்ல இல்ல… மச்சம் பத்திதான் சொன்னான். – பதறியபடி சொன்னாள் நிஷா.

ஆனால் அவள் இப்படி சொல்லும்போது ஒரு வினாடி சீனு தன்னுடைய தொப்புளை பார்த்து ராசிபலன் சொல்வதுபோல் ஒரு காட்சி தோன்றி மறைய… உடல் சிலிர்த்தது. ஒருவிதமான சுகம் உடம்புக்குள் பரவியது. அது அவளுக்கு பிடித்திருந்தது.

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *