28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

ஓ…அவனா… நல்லா திட்டிவிட்டுட்டேன்.

ஏண்டி… உன்ன எங்கயாவது பிடிச்சி கிள்ளிட்டானா?

கிள்ளுறதா… அப்படி பண்ணியிருந்தா கொன்னே போட்டிருப்பேன். திட்டிட்டு இருக்கமாட்டேன்.. என்றாள் நிஷா வேகமாக.

அப்போ ஏதோ டபுள் மீனிங்க்ல பேசியிருக்கான்

அப்படிலாம் இல்ல. வேலைக்கு போற வழிய பாருன்னு அட்வைஸ் பண்னினேன்

தன்ன சைட்டடிக்குற பையன் மேல இவ்ளோ அக்கறையா ஆஹா

அடி வாங்கப்போற நீ. சரி சரி அவன பத்தி சொல்லு. முழுக்க உன் பின்னாடியே திரிஞ்சிருக்கான். நீ அவன பார்த்து முறைக்கலையா?

எத்தன தடவதாண்டி முறைக்கிறது. போதாக்குறைக்கு என் இடுப்ப நல்லா பாத்துட்டான்.

அடப்பாவி… எப்படிடீ? – கண்கள் விரிய கேட்டாள் நிஷா. நிஷா எல்லாத்தையும் முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள். கண்ணன் அவளிடம் படாத பாடு படுவார்.

ஜெர்க்கின் ட்ரை பண்ணுடின்னு பிட்டிங்க் ரூம் வேணாம்னு அங்கயே போட்டு பாக்க சொன்னாரு ஹப்பி. அப்போ இடுப்புல புடவை விலகியிருந்திருக்குது. என்னடா ஏ‌சி காத்து ஜில்லுனு படுதேன்னு குனிஞ்சி பாத்தா ஜெர்க்கின் புடவைய விலக்கிவிட்டிருக்கு. பக்கத்துலயே நின்னு அவன் நல்லா பாத்துட்டான். கூச்சப்படாம பாத்துக்கிட்டே இருக்காண்டி. ஆனா அதுக்குப்பிறகு அவனுக்கு சுத்தமா காட்டலை. நல்லா அலையவிட்டேன்.

1 Comment

Comments are closed.