28 வயது அழகுப் புயல் – பாகம் 2 200

என்னடி… உன் இடுப்பை முழுசா பாத்துட்டானா? – கண்களை உருட்டிக் கேட்டாள் காயத்ரி

அடச்சீய்… நான்தான் யார்கிட்டயும் காட்டமாட்டேன்னு உனக்கே தெரியும்ல

ஆமா… அது அசிங்கம்… நம்மள சீப்பா நினைப்பாங்கன்னு சொல்லுவியே…சொல்லப்போனா நீ கட்றதுலாம் லோ ஹிப்பே இல்லடி…சரி சரி விஷயத்தை சொல்லு. எப்படி சொல்ற அவன் அந்த டைப்னு?

டிவி பாத்துக்கிட்டு இருந்தான்… கொஞ்சம் பேச்சு கொடுத்தேன். சிம்ரன் புடிக்குமாம். ஏன்னு கேட்டா இடுப்பு அழகா இருக்குமாம்.

என்னடி சொல்ற… சரியான அம்மாஞ்சின்னு நினைச்சேன்…விவரமான பையன்தான் உன்ன சைட் அடிக்குறான்

அதாண்டி எனக்கும் நம்பமுடியல. இதுல ரொம்ப ஆராய்ச்சி பண்ணவன் மாதிரி அங்க இருக்கற மச்சத்துக்கு ராசிபலன்லாம் சொல்றான்

வெரி இண்ட்ரஸ்டிங். என்னடி சொன்னான்?

அந்த… குழி இருக்குல்ல….

எந்த குழி?

அதாண்டி… சென்டர்ல…

ஓ… தொப்புளா?

1 Comment

Comments are closed.