28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

நல்லா கேளும்மா….. என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் பார்வதி

ஏன் பதிலே பேசாம நிக்குற? உழைக்காம சோறு தின்கிறது கேவலம்னு உனக்கு தோணலையா? எந்த வேலைக்கும் ட்ரை பண்ணாம டெய்லி என்னதான் பண்ணுற?

ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன்க்கா – சீனுவின் குரல் கரகாரத்தது.

இதத்தான் சொல்லிட்டிருக்க அப்போலேர்ந்து

இ…இல்ல… சினிமால… ஆர்ட் டிபார்ட்மெண்ட்… ஆர்ட்ஸ்…

சினிமாவெல்லாம் தூக்கிப்போடு. உருப்படுற வழியப் பாரு. உன் படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒழுங்கா நேரத்த வீண்பண்ணாம கம்பெனிகளுக்கு அப்ளை பண்ணு.

ம்… சரிக்கா (ச்சே… டக்குன்னு தூக்கிப்போடுன்னு சொல்லிட்டாளே… ஏன் இவ்ளோ கோவப்படுறா?? ச்சே.. இனிமே யு ட்யூப், டிக் டோக்லலாம் கண்ணு முழிச்சு கண்டவளுங்களையும் பாக்குறத ஸ்டாப் பண்ணனும்!)

அடுத்த மாசம் இந்நேரம் ஏதாவது வேலையில இருக்கணும். புரிஞ்சுதா?

சரிக்கா…

ம்… போ

நிஷா அவனைக் கடந்து பார்வதியிடம் போனாள். அவனோட அப்பா கேட்க மாட்டாரா? படிப்ப முடிச்சி 6 மாசம் ஆச்சி. இந்த மாதிரி ஒரு பையன நான் எங்கயும் பாக்கல. சரிக்கா… நான் வர்றேன். நிறைய வேலையிருக்கு.

சரிம்மா… நீ கிளம்பு

மிடுக்கான நடையுடன் நிஷா நடந்து போக… அம்மா பார்வதியை அனல் தெறிக்கப் பார்த்தான் சீனு.

சமையல் முடித்துவிட்டு டி‌வி பார்க்கப் பிடிக்காமல் சோபாவில் கண்மூடி சாய்ந்தாள் நிஷா. காலிங் பெல் சத்தம் கேட்டபோது மணியைப் பார்த்தாள். 8.30 காட்டியது. பதட்டத்தோடு எழுந்து கதவை திறக்கப் போனபோது காயத்ரி சொன்னது ஞாபகம் வந்தது.

நானாயிருந்தா துணியில்லாமதாண்டி போயி திறப்பேன்!!! தன்னை அப்படி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள். ச்சீய்… என்று தலையில் தட்டிக்கொண்டே போய் கதவை திறந்தாள்.

1 Comment

Comments are closed.