28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

ப்ச்… அதெல்லாம் வேலைக்காகாது.

என்னது….? – சீனு அவளை புரியாமல் பார்த்தான்.

உதை வாங்குவடா நீ… கூட கூட கேள்வி கேட்டுக்கிட்டு… உன் கேர்ள் பிரென்ட் உன்ன நல்லா கெடுத்து வச்சிருக்கா. மச்சம் பத்தியும் அவதான் சொன்னாளா….

இல்ல… அது புக்குல படிச்சேன்.

நிஷா புருவத்தை உயர்த்தினாள். இவனிடம் நிறைய பேசவேண்டியிருக்கிறது. இவன் இப்படியிருந்தால் எங்கருந்து வேலை கிடைக்கும்? பாவம் பார்வதியக்கா

நிஷா எழுந்தாள். குனிந்து அவன் தோளை தொட்டாள். குழந்தை விஷயம் பத்தி அம்மாகிட்ட எதுவும் சொல்லாத. நான் பேசிக்கிறேன். சரியா?

சரிக்கா…

என்னங்க… சாப்பிடலாம். நேரமாச்சு… என்று குரல் கொடுத்துக்கொண்டே கிச்சனுக்குள் போனாள். கண்ணன் வந்து இவனுக்கு தேவையான டீட்டெயில்களை கொடுத்தார். கொடுத்ததும் இவன் கிளம்ப எத்தனிக்க…. டேய்… நீயும் சாப்பிடு… என்றாள் அருகில் வந்து.

இல்லக்கா… அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க.

சரி… டி‌வில பாத்ததையே நினைச்சுக்கிட்டு இருக்காதே…. வேலை வாங்குறதுல கான்சன்ட்ரேட் பண்ணு. புரிஞ்சதா?? – கண்டிப்பாக சொன்னாள்.

சரி அக்கா என்று சொல்லிவிட்டு படியிறங்கியவன், அவள் கதவை சாத்தும்போது வழக்கம்போல அவள் இடுப்பைப் பார்க்க…. அது எப்போதும்போல மூடியிருந்தது.

மறுநாள் –

குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொண்டிருந்தாள் நிஷா. ரைம்ஸ் க்ளாஸ்களில் குழந்தைகளோடு சேர்ந்து அவள் ஆட்டம் போடுவது வழக்கம். ஆட்டமும் பாட்டமுமாக அவள் சொல்லிக்கொடுக்கும்போது குழந்தைகள் உற்சாகமாக கற்றுக்கொள்வார்கள்.வாசலிலிருந்து பார்த்தால் தெரியாதவாறு நின்றுகொண்டு ஆடிக்காண்பிப்பாள். இது அவள் சுதந்திரமாக இருக்கும் தருணம். அய்யோ புடவை விலகுதே… என்று கவலைப்படத் தேவையில்லை. இன்று அவள் அப்படி இடுப்பை வளைத்து வளைத்து ஆடி ரைம்ஸ் சொல்லிக்கொடுக்கும்போதுதான் நேற்று சீனு டிவியில் அவளுக்கு காட்டின ஸாங்க் ஞாபகத்திற்கு வந்தது.

வச்ச கண்ண எடுக்காம திங்குறமாதிரி பாத்துக்கிட்டிருந்தானே…. அவ்வளவு லைக் பன்றானுகளா? இல்ல இவன் மட்டும்தான் இப்படி இருக்கானா?? அய்யோ குழந்தைகள் என்ன நினைக்குமோ?

சேப்டி பின்னை எடுத்து புடவையை இழுத்து பின் குத்தினாள். இனிமேல் ஆடும்போது கண்டிப்பாக பின் குத்திக்கணும் என்று நினைத்துக்கொண்டாள்.

இன்று காயத்ரி பேச்சை ஆரம்பித்த விதமே நிஷாவை வம்புக்கிழுப்பதாக அமைந்தது.

இந்த பசங்க ரொம்ப மோசம்டி…

ஏண்டி… என்னாச்சு? என்றாள் நிஷா ஆர்வமாக.

நான் இந்த டைம்லதான் வர்றேன்னு தெரிஞ்சிக்கிட்டு துரத்துறானுக. ரெண்டு பைக் தினமும் என்ன பாலோ பண்ணுதுடி

1 Comment

Comments are closed.