28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

ஓ…. – அவனைப் பார்க்காமல் பெருமூச்சு விட்டாள். (ஜோசியம் அது இதுன்னு சொன்னா கண்டிப்பா சிரிப்பான்!)

இ… இல்லடா… அவருக்கு ரிஸர்ச்ல ஏதாவது சாதிக்கணும். அதுலதான் ஆர்வமா இருக்காரு. (ச்சே…இதையெல்லாம் போய் இவன்கிட்ட சொல்றோமே!!!)

ரிசர்ச் பண்ணா என்னக்கா…. இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்??

அ… அது… அவரால அங்கேயும் இங்கேயும் ஒரே நேரத்துல கான்செண்ட்ரேட் பண்ணமுடியாதுல்ல…. ஐ மீன்… ப்ரெக்னன்ட் ஆயிட்டா பாத்துக்கிடனும்ல… (ச்சே… காயத்ரிக்குகூட இப்படிலாம் நான் பதில் சொன்னது கிடையாது!)

ஏன்க்கா.. நாங்கல்லாம் இல்லையா… பாத்துக்க மாட்டோமா…. வேணும்னா அம்மாவை அவர்கிட்ட பேசச் சொல்லவா?

ஏய்… என்ன நீ பெரிய மனுஷன் மாதிரி… அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதிகப்பிரசங்கித்தனமா ஏதாவது பண்ணிட்டு இருக்காதே.

ம் சரி…. அப்போ ஏதோ என் வயசுக்கு ஏத்தமாதிரி ஒரு ஐடியா சொல்றேன். ஒரு ஹனிமூன் மாதிரி எங்காவது போயிட்டு வாங்க. மேட்டர் ஓவர். என் கேர்ள் பிரெண்டோட அக்கா அப்படித்தான் பன்னாளாம்.

நிஷா தலையில் கைவைத்தாள். எவ அவ, உன்ன பாசிடிவ்வா திங்க் பண்ணச் சொன்னாலே அவளா?

ம்…..

1 Comment

Comments are closed.