28 வயது அழகுப் புயல் – பாகம் 2 97

(டேய்… நான் லோ ஹிப்தாண்டா கட்டியிருக்கேன்… ஆனா உன்ன மாதிரி பொடியன்கள் நினைக்குறமாதிரி காட்டுறதுக்காக இல்ல. கம்பர்ட்டபிளுக்காக !)

என்னக்கா பேசாம இருக்கீங்க…. எதுவும் தப்பா பேசிட்டனா?

சேச்சே…அப்படிலாம் இல்லடா… எனக்கு இதெல்லாம் புடிக்காது. இப்படி பப்ளிக்கா…. அசிங்கமா இருக்காதா. பாக்குரவங்க என்ன நினைப்பாங்க

பசங்க சில நேரம் மேல்சட்டை பட்டனை திறந்துபோட்டுக்கிறது இல்லையா… அது மாதிரிதான் இதுவும். இதுல என்ன அசிங்கம்??

நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள். டேய்…. மேல் சட்டை பட்டனும் இதுவும் ஒண்ணா?? உதை வாங்கப் போற நீ….

அப்போது டிவியில் அழகு குட்டி செல்லம் பாட்டு ஓட… – வாவ்… சூப்பர் சாங் என்றாள் நிஷா

குழந்தைகள்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமா?

ம்… – நிஷா டீவியிலிருந்து பார்வையை அகற்றாமல் பதில் சொன்னாள்.

அப்போ ஏன்க்கா இன்னும் குழந்தை பெத்துக்கலை?

நிஷா திடுக்கிட்டாள். என்ன இவன்… பெரிய மனுஷன் மாதிரி பட்டென்று கேட்டுவிட்டான்?? விழிகள் மருள, அவனைப் பார்த்தாள். அவனோ முகத்தில் எந்த ரியாக்ஸனும் காட்டாமல் பதிலுக்காக இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அ… அது…. இப்போ வேணாம்னு….

அப்போ எப்போ?

உனக்கெதுக்கு இப்போ இதெல்லாம்?

நேத்து அம்மா ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க. உங்ககிட்ட கேட்டா நீங்க வருத்தப்படுவீங்களோன்னு பயப்படுறாங்கக்கா…

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *