28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

நிஷா எச்சில் விழுங்கினாள். பாவிமக.. ஒருத்தி இப்படியா திறந்துபோட்டு காட்டுவாள்??? அவள்தான் அப்படி காட்டுகிறாள் என்றால் அதை நாக்கைத் தொங்கப்போட்டு பார்த்ததுமில்லாமல் எனக்கும் காட்டுகிறான் இந்த பொறுக்கி!!

இதத்தான் சொன்னேன். இப்படி வயித்துல இந்த ‘குழிக்கு’ கீழ மச்சம் இருந்தா… வறுமையும் செல்வமும் மாறி மாறி வருமாம். (இந்த குழிக்கு… என்று சொல்லும்போது ரம்பாவின் தொப்புளில் விரல் வைத்து சொன்னான். நிஷா எச்சில் விழுங்கியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள் ). சீனு அவளைப் பார்க்காமல் தொடர்ந்தான். இந்த குழிக்கு, மேல மச்சம் இருந்தா வசதியான வாழ்க்கை அமையுமாம். செல்வம் சேருமாம்.

அவன் தயங்கி தயங்கி குழி என்றது நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. ச்சே… ஒரு பையன் வாயால் இதையெல்லாம் கேட்கும்போது இவ்வளவு சுகமா!!

அவன் தயங்கி தயங்கி குழி என்றது நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. ச்சே… ஒரு பையன் வாயால் இதையெல்லாம் கேட்கும்போது இவ்வளவு சுகமா!!

இதையெல்லாமா ஒரு பொண்ணு காட்டுவா… ச்சீ… கருமம் – முதன்முறையாக நிஷா சீனுவின் முன் வெட்கப்பட்டாள்.

காலேஜ்ல பொண்ணுங்க சர்வ சாதாரணமா லோ ஹிப் கட்டிட்டு வர்ராங்க. இதாங்க்கா இப்போ டிரெண்டு.

அய்யோ இவன் புட்டு புட்டு வைக்கிறானே…… நானும் லோ ஹிப்தான் கட்டுறேன்னு இவனுக்கு தெரியுமோ?? நாமதான் ‘இவனுக்கு என்ன தெரியும்’னு நினைச்சிட்டிருக்கோம்!!

காலேஜ்ல… அதெல்லாம் டீன் ஏஜ் பொண்ணுங்க….

டீன் ஏஜ் பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல… எல்லாருக்குமே இப்படிக் காட்டினா அழகாத்தான் இருக்கும். நீங்கல்லாம் லோ ஹிப் கட்டிட்டு வந்தீங்கன்னா செமையா இருக்கும்.

1 Comment

Comments are closed.