அதென்ன… புடவை கட்டுற விதம்…. ஏன் கீர்த்தி சுரேஷ் கட்டுறதெல்லாம் நல்லாதானே இருக்கு. இப்போ கூட ஒரு பொண்ணு…ஆங்… ஐஸ்வர்யா ராஜேஷ்…
அது.. அது.. எப்படி சொல்றது…. – தயங்கினான் சீனு.
இவன் ஏதோ விவகாரமாய் சொல்லப்போகிறான் என்று தோன்றியது அவளுக்கு. இருந்தாலும் அவளுக்கு அவன் மனதில் என்னலாம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.
நான்தான் உண்ண ஃப்ரீயா பேசுன்னு சொல்லியிருக்கென்ல
அது ஒண்ணுமில்லக்கா… புடவைய.. மறைச்சும் மறைக்காமயும் கட்டியிருப்பாங்க…. முக்கியமா அவங்க இடுப்ப பாருங்களேன்…. காட்டுறமாதிரியும் இருக்கும், காட்டாத மாதிரியும் இருக்கும்.
நிஷா ஆச்சரியப்பட்டாள். அடப்பாவி… ஒண்ணும் தெரியாதமாதிரி இருந்துக்கிட்டு, அக்காக்காரி என்கிட்ட இடுப்ப பத்தி பேசுறான்!!! நல்லா வருவீங்கடா
ஓ… இப்படியிருந்தாதான் உங்களுக்கெல்லாம் பிடிக்குமா?
பொதுவா லோ ஹிப்னாலே… பசங்களுக்கு பிடிக்கும். அதுலயும் இப்படி இலைமறை காயா… ப்ச்.., சிம்ரன்தான் பெஸ்ட்.
ம… போதும்டா… ரொம்பத்தான் உருகுற. ரம்பாவையும் ஆன்னுதான் பாத்துக்கிட்டிருந்த…
ஓ அதுவா… அது வேற மேட்டர் . சரி நீங்க சொல்லுங்க. சூர்யாகிட்ட என்ன பிடிக்கும்?
அது என்ன வேற மேட்டர்… முதல்ல அத சொல்லு
அவளுக்கு மச்சம் இருந்ததே… கவனிச்சீங்களா?
மச்சமா…..? இல்லையே….
இருங்க… காட்டுறேன். சீனு அவள் போனை வாங்கி, கூகுளில் தேட… வீடியோ ஓடியது. ரம்பாவின் இடுப்பு வந்ததும் பாஸ் பண்ணி அவளுக்குக் காட்டினான்.
3 Next