28 வயது அழகுப் புயல் – பாகம் 2 105

சீனு அப்போதுதான் அவள் வந்து உட்கார்ந்ததையே கவனித்தான். ஆ… ஆமாக்கா… பிடிக்கும். முடிக்கும்போது வார்த்தையை விழுங்கினான்.

வேற எந்த ஹீரோய்ன்ஸ்லாம் பிடிக்கும்? ஸாருக்கு…

சீனு சிரித்தான். சிம்ரன் ரொம்ப பிடிக்கும். இப்போ காஜல், தமன்னா பிடிக்கும். உங்களுக்கு? எந்த நடிகர் பிடிக்கும்?

நான்… சூர்யா படம் விரும்பிப் பார்ப்பேன். அவர் நடிப்பு பிடிக்கும்.

டிவியில் அப்போது காதல் கடிதம் தீட்டவே பாட்டு வரவே…. பார்ரா… உன்னோட ஆளு பாட்டு போட்டுட்டான்!!!

‌நிஷா சகஜமாகப் பேசுவது அவனுக்குப் பிடித்திருந்தது. இப்படி எப்போதாவது ஒருசில நேரங்களில்தான் பேசுவாள். அப்புறம் சுத்தமாக கண்டுகொள்ள மாட்டாள். ஆனால் பேச்சு இப்போது நடிகையைப் பற்றிப் போனதும்… ஒப்பனா பேசலாமா வேணாமா என்று தயங்கினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் படிப்பு, வேலை தவிர ஜெனரலாக பேசுவது சீனுவுக்கு ஆறுதலாயிருந்தது.

என்னடா… பேச்சையே காணோம்?

ஆங்… என்ன கேட்டீங்க? என்னோட ஆளா… சும்மா ஓட்டாதீங்கக்கா…. சிம்ரன் புடவைல ரொம்ப அழகா இருப்பாங்க.அதுனால விரும்பிப் பாக்குறது. அவ்வளவுதான்.

ஏன்… எல்லா ஹீரோயினும்தான் புடவை கட்டுறாங்க. அவங்கல்லாம் நல்லால்லயா?

எல்லாரும் புடவை கட்டுறாங்கதான், ஆனா உங்கள மாதிரி நம்ம ஏரியாவுல யாராவது அழகா இருக்காங்களா? அதுமாதிரிதான்… சிம்ரன் கட்டியிருக்கறது கொஞ்சம் கிரேஸியசா இருக்கும். அவங்க கட்டியிருக்கிற விதம்.. அவங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும். இங்க பாருங்க… எவ்ளோ பியூட்டிபுல்லா இருக்காங்கன்னு. ( டிவியைக் காட்டினான் ). உங்களை மாதிரியே ஸ்ட்ரக்சர் இல்ல?

நிஷா புருவத்தை உயர்த்தினாள். அடப்பாவி…. சட்டுனு என் ஸ்ட்ரக்ச்சர் பத்தி பேசுறான்!! அவளுக்கு பசங்களோட சைக்காலஜியை தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published.