28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

இப்போ காண்டாக்ட்ல இருக்காங்களா? எல்லாரும்?

அதான் வாட்ஷப்ப் இருக்கே…. நீங்க எப்படிக்கா… காலேஜ்ல எல்லாம்?? ஜாலியா சுத்தியிருக்கீங்களா?

ம்க்கும்…. என் காலேஜ் பயங்கர ஸ்ட்ரிக்ட்.

அப்போ கட்டடிச்சீட்டு படத்துக்கு போறது… ஊர் சுத்தறதுலாம் கிடையாதா?

ரொம்ப ரேராத்தான் கட்டடிச்சிருக்கோம். நீங்கல்லாம் அடிக்கடி பண்ணியிருப்பீங்களே…

ம்ம்… பிடிச்ச நடிகர், நடிகை படம்னா அன்னிக்கு கரெக்டா ஆஜர் ஆகிடுவோம்.

அப்போது ஷேவிங்க் முடித்துவிட்டு அங்கு வந்த கண்ணன், ஓ… பேசிட்டிருக்கீங்களா… ஓகே நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.. நிஷா கொஞ்சம் அந்த துண்டை எடுத்துக்கொடேன்….என்று சொல்லிவிட்டு பாத்ரூம் நோக்கி நடக்க… நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள்.

என்னங்க… சீனு வெயிட் பண்ணிட்டிருக்கான். சாப்பாடு ஆறுது…. என்று இவள் எழுந்து நின்று சொல்ல… அங்கிருந்து சத்தமில்லை. சீனு அவளை நிமிர்ந்து பார்க்க, அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. காரணம் அவளது வளைந்த இடுப்பு வெண்ணெய் கட்டிபோல வழுவழுவென்று அவனுக்கு காட்சிகொடுத்துக் கொண்டிருந்தது. சீனு அதை ரசித்துப் பார்ப்பதற்குள் அடுத்த விநாடியே அது மூடப்பட்டது. நிஷா துண்டை எடுத்துக்கொண்டு போனாள்.

ஏங்க உங்களுக்கு அறிவே இல்லையா…. அவன அனுப்பிட்டு இதெல்லாம் பண்ணவேண்டியதுதானே….

அவன் இருக்கும்போது பண்றதுலதாண்டி கிக்கு….. சொல்லிக்கொண்டே கண்ணன் அவளது இடது முலையை சைடீலிருந்து கொத்தாகப் பிடிக்க…. ஸ்‌ஸ்… என்று மெதுவாக முனகினாள் நிஷா. திடீரென்று தோன்றிய வெட்கத்தோடு அவன் கையை தட்டிவிட்டுவிட்டு குறும்பாக அவனைப் பார்த்து முறைத்தாள். அவன் மறுபடியும் பிடிக்க வர, சரியான லூசு… என்று திட்டிக்கொண்டே திரும்பி நடந்தாள். அவளது இடப்பக்கம் தெரியாதவாறு, சீனுவின் இடதுபுறமாக வந்து உட்கார்ந்தாள். அப்போது டிவியில் வண்ண நிலவே பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ரம்பா இடுப்பைக் காட்டிக்கொண்டிருந்தாள். இவன் வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

ரம்பானா ரொம்ப பிடிக்கும் போல… வச்ச கண்ணு வாங்காம பாக்குற?

1 Comment

Comments are closed.