28 வயது அழகுப் புயல் – பாகம் 2 109

ஆனால் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்த நிஷா அவன் அவளை வாயை பிளந்துகொண்டு ரசிப்பதைப் பார்த்து முறைத்தாள் ( பாவி… எப்படி விழுங்குற மாதிரி பாக்குறான் பார்!!!)

சொல்லுங்கக்கா….. ஏதோ….

வேலைக்கு ட்ரை பண்றதே இல்லையாமே? என்ன இப்படியே இருந்திடலாம்னு நினைச்சுட்டியா? – கடுமையான குரலில் கேட்டாள்.

பண்ணிட்டுதான்க்கா இருக்கேன்…

அப்படியா…. எங்கே சொல்லு பாப்போம்… எங்க எங்கலாம் அப்ளிகேஷன் போட்டிருக்க??

சீனு அமைதியாக நின்றான். அ… அது…

உன் ஈமெயில்ஸ் காட்டு பாக்கலாம். இதுவரைக்கும் எத்தனை அப்ளிகேஷன் போட்டிருக்கன்னு.

சீனு இதை எதிர்பார்க்கவில்லை. அம்மா அப்பாவை அது இது என்று சொல்லி ஏமாத்திவிடலாம். இவளிடம் பாச்சா பலிக்காது. விவரம் தெரிந்தவள். அவளது முகத்தில் தெரிந்த கடுமையை ரசிக்க முடியாமல் தலைகுனிந்து நின்றான்.

நிஷாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அட்லீஸ்ட் பேப்பராவது பாக்குறியா?? வேகன்சீஸ்…. கிளாஸ்சிஃபைட்ஸ்??? – கிட்டத்தட்ட கத்தினாள்.

சீனு மிரண்டுபோய் எதுவும் பேசாமல் நின்றான். நிஷா இப்படி கோபமாக கத்துவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. ச்சே… யாரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும், யாரை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று நினைத்தோமோ அவளிடமே திட்டுவாங்க வைத்துவிட்டாளே இந்த அம்மா. நானே அப்பப்போ காய்கறி வாங்கிக்கொடுக்கிறது, சொல்ற எடத்துக்கெல்லாம் ஓடுறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா ஒரு நல்ல பேரு வாங்கி வச்சிருந்தேன்… எல்லாம் போச்சு…

அப்போ என்னதாண்டா நினைச்சிட்டிருக்கே…. இதுக்குத்தான் உன்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்காங்களா??

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published.