28 வயது அழகுப் புயல் – பாகம் 13 134

மாணிக்கம் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு நிமிர்ந்து பார்க்க… அப்போதும் நிஷாவின் கட்டி முலைகள் சீனுவின் நெஞ்சில் அழுந்திக்கொண்டிருந்ததைப் பார்த்து, பொறுக்க முடியாமல் நின்றார்.

நிஷா சீனுவிடமிருந்து விலகினாள். இப்பொது அவன் அடுத்த வெடியை வைக்க… நிஷா, இதையும் நான்தான் பற்றவைப்பேன்.. என்று குழந்தைபோல் துள்ள… சீனுவை ஓரம்கட்ட கண்ணன் களத்தில் இறங்கினார்.

நிஷாவின் முதுகில் கைவைத்துக்கொண்டு, கண்ணன் நிஷாவோடு சேர்ந்து பற்றவைக்க… அது வெடிக்கும்போது நிஷா காதுகளைப் பொத்திக்கொண்டு கண்ணனின் நெஞ்சில் நெற்றியைப் புதைத்துக்கொள்ள… அவளது க்யூட்டான ரியாக்ஸன் பார்த்து அனைவரும் ரசித்தனர். மாணிக்கம் திருப்தியாக இருந்தார்.அதேநேரம் அவளை வெறுப்பேற்ற, அனைவரும் கைதட்டி, இவ்ளோ பயம் இருக்கா… என்று சிரிக்க… நிஷா அவர்களுக்கு பழிப்பு காட்டிவிட்டு, சீனு… அடுத்த வெடி… என்றாள்.

வெடிதான் காலியாகிடுச்சே….

ஏம்ப்பா.. உள்ள ரூம்ல வெடி வச்சிருந்தியே… என்று ஆர்வமாகச் சொன்னாள் பார்வதி.

அ.. அது… நியூ இயர்க்கு வெடிக்கலாம்னு வச்சிருக்கேன். ( நிஷாவும் கண்ணனும் கொஞ்சிக் கொஞ்சி வெடிப்பார்கள்… இதுக்கு நான் வெடி எடுத்துக் கொடுக்கணுமா… போம்மா )

நிஷா உள்ளதான் இருக்கு நீ போய் எடுத்துக்கோம்மா…. ரொம்பத்தான் பன்றான்.

அடுத்த நிமிடம் நிஷா ஊதுபத்தியை கண்ணன் கையில் கொடுத்துவிட்டு, துள்ளிக்குத்தித்து பார்வதியின் வீட்டுக்குள் ஓட… கண்ணன் போய் அவர் வாசலில் அமர்ந்தார்.

இங்கே காணோமே…. என்று உள்ளிருந்து குரல் வந்தது.

சீனு… அடம்பிடிக்காம போய் எடுத்துக்கொடுடா… என்று சத்தம் போட்டார் சந்திரன்.

சரி சரி… கத்தாதீங்க என்று சொல்லிக்கொண்டே சீனு உள்ளே போக…. மாணிக்கம் பதறினார். டேய் கண்ணா… அந்தப் பயல் உள்ள போறான்…

14 Comments

Add a Comment
  1. 14 vedinga please

  2. Story got skipped in between…🥺😳

  3. Good short.. shots…
    கண்ணா.. கை விட்டு போய்டுத்தேயா… அண்ணன் போல தங்கையும்…. ஹூம்… சரி .. நீ சாமியாரைப்பாரு…

  4. Very intresting and thrill bro seekiram next part podunga…

  5. Next part update epo ji

  6. I need a story likewise

  7. “நடுவுல கொஞ்சம் பக்கத்து காணும்”
    சாமியாருக்கு முன்பு….?

  8. Next part plssss

  9. Where is Nisha (Actress Ramya Pandian) & Seenu. When he will go to Kayu (Mantra)… waiting eagerly….

Leave a Reply

Your email address will not be published.