28 வயது அழகுப் புயல் – பாகம் 13 191

கண்டிப்பா கிடைப்பா. சீக்கிரமா முடிங்க…. என்றார் மாணிக்கம். அவர் கவலை அவருக்கு.

நிஷா ஸ்கூலுக்குள் நுழைந்ததும் –

ப்ரின்ஸிபல் மேமைப் பார்த்து மன்னிப்பு கேட்டாள். நீயே இனிஷியேட்டிவ் எடுத்துட்டு நீயே மறந்துட்டா எப்படி? காயத்ரிகிட்ட பொறுப்பை ஒப்படைச்சிருந்தேன். அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க. அப்புறம்… ஒரு பிளைண்ட் அண்ட் டெப் ஸ்கூல் சொன்னீங்கள்ள.. அங்க நம்ம ஸ்டூடண்ட்ஸை இப்போ அனுப்ப முடியாது. நியூ இயருக்கு பண்ணிடலாம் – படபடவென்று சொன்னார் அவர்.

சரி மேம்….

ச்சே… திட்டு வாங்க வச்சிட்டான் இந்த சீனு! இந்த லட்சணத்துல ரெண்டு வாரம் லீவு கேட்டா வெளங்கும்! உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்டே நெஞ்சில் புத்தகத்தோடு, தலை முடியை ஒதுக்கியவாறு ஸ்கூல் வராண்டாவில் வேகமாக நடந்தாள் நிஷா.

குட் மார்னிங்க் மேம்…

குட் மார்னிங்க்…

குட் மார்னிங்க் மேம்….

இவளது வகுப்பு வாண்டுகள் மற்றும் இவளை ரசிக்கும் பிற வகுப்பு மாணவ மாணவிகளின் வணக்கத்தை சிரிப்போடு ஏற்றுக்கொண்டே ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்தாள். எங்கே இந்த காயத்ரியைக் காணோம்? சரி அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். அவசரமாக புக்ஸை எடுத்துக்கொண்டு தனது வகுப்புக்குள் நுழைந்தாள்.

நிஷா வந்திருக்கும் தகவல் காயத்ரிக்கும் கிடைக்க… வகுப்பு இடைவேளையில் தோழிகள் இருவரும் பலமாதங்கள் பிரிந்து சந்தித்துக்கொண்டவர்கள்போல் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.

14 Comments

  1. 14 vedinga please

  2. Story got skipped in between…??

  3. Good short.. shots…
    கண்ணா.. கை விட்டு போய்டுத்தேயா… அண்ணன் போல தங்கையும்…. ஹூம்… சரி .. நீ சாமியாரைப்பாரு…

  4. Very intresting and thrill bro seekiram next part podunga…

  5. Next part update epo ji

  6. I need a story likewise

  7. “நடுவுல கொஞ்சம் பக்கத்து காணும்”
    சாமியாருக்கு முன்பு….?

  8. Next part plssss

  9. Where is Nisha (Actress Ramya Pandian) & Seenu. When he will go to Kayu (Mantra)… waiting eagerly….

Comments are closed.