28 வயது அழகுப் புயல் – பாகம் 13 192

என்னடி?

இங்க வந்து என்ன நோண்டிட்டு இருக்கக்கூடாது. எனக்கு இது புனிதமான இடம்.

லூசாடி நீ. எனக்கு உன்கூட இருக்கணும். உன் பக்கத்துல இருக்கணும். அவ்வளவுதான்.

ஐ லவ் யு சீனு….

நிஷா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் போனை வைத்தான். அவள் குழந்தைகளோடு பேசிக்கொண்டிருந்தாள். அரைமணி நேரத்தில் சீனு வந்தான். நிஷா அவனை அவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள்.

நான் இங்க எல்லாம் வந்ததே இல்ல நிஷா.. – கண் கலங்கியபடி சொன்னான்.

நீ பெரிய ஆளா ஆனப்புறம் இவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும் சீனு….

சீனு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மிக மிக அழகாகத் தெரிந்தாள். அந்த சிலு சிலு என்ற காற்றில்… அவள் கூந்தல் அலைவதை ரசித்தான்.

ஆரம்பிச்சிட்டான்!… என்று நிஷா அழகாக பழிப்பு காட்டினாள். சீனுவை கிறங்கடிக்க அதுவே போதுமானதாயிருந்தது.

ஐ லவ் யு நிஷா…. என்றான் காதலோடு.

ஐ லவ் யு நிஷா…. என்றான் காதலோடு.

இரவில்-

சீனு இவர்கள் பக்கமே வராமல் இருந்தது தெம்பாக இருந்தது மாணிக்கத்துக்கு. லீவு போடுவது கஷ்டம் என்று நிஷா சொல்லியும் கேட்காமல், நாளை பூஜையை முடித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இவள் ப்ரின்ஸிபல் மேமுக்கு போன் போட்டாள். நாளைக்கும், அப்புறம் டூ வீக்ஸும் லீவு வேண்டும் என்று கேட்க… அவர் கத்திவிட்டு, ஒருவாரம்னா மட்டும் ஓகே என்று சொல்லிப் போனை வைத்தார்.

என்னவாம்? – கண்ணன் ஆர்வமாகக் கேட்டார்.

நாளைக்கு லீவு ஓகே. ஆனா டூ வீக்ஸ்.. சான்ஸே இல்லையாம்.

14 Comments

  1. 14 vedinga please

  2. Story got skipped in between…??

  3. Good short.. shots…
    கண்ணா.. கை விட்டு போய்டுத்தேயா… அண்ணன் போல தங்கையும்…. ஹூம்… சரி .. நீ சாமியாரைப்பாரு…

  4. Very intresting and thrill bro seekiram next part podunga…

  5. Next part update epo ji

  6. I need a story likewise

  7. “நடுவுல கொஞ்சம் பக்கத்து காணும்”
    சாமியாருக்கு முன்பு….?

  8. Next part plssss

  9. Where is Nisha (Actress Ramya Pandian) & Seenu. When he will go to Kayu (Mantra)… waiting eagerly….

Comments are closed.