28 வயது அழகுப் புயல் – பாகம் 13 192

அய்யோ வேணாம்…. என்றார் கண்ணன். அப்பாவை கோபத்தோடு பார்த்து முறைத்தார். நீங்க முதல்ல கிளம்புங்க. நான் பாத்துக்கறேன்…. என்று கத்தினார். மாணிக்கம் வாயை மூடிக்கொண்டார்.

ஸ்வாமி மாணிக்கத்திடம் பேசினார்.

உங்க பிள்ளையும் நிஷாவும் இரண்டு வருஷம் குடும்பம் நடத்தியிருக்கங்க. இதுதான் உங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட். நிஷாவோட ஜாதகப்படி அவங்க யார்கிட்டயும் ஈஸியா (படுக்க) சம்மதிக்க மாட்டாங்க. சப்போஸ்.. ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். சப்போஸ் சீனுவும் நிஷாவும் விரும்பினாக்கூட, கண்ணன் அவங்களோட மச்சம் முதற்கொண்டு பாத்துட்டதால, பொண்ணும் உங்களோடது. குழந்தையும் உங்களோடது.

மாணிக்கமும் கண்ணனும் நம்பிக்கையாய் அவரைப் பார்த்தார்கள். இன்றைக்கே மச்சங்களை பார்த்துவிடவேண்டும் என்று கண்ணன் முடிவெடுத்தார். ஸ்வாமி தொடர்ந்தார்.

அதனால சீனு நிஷா பின்னாடியே திரிஞ்சாக்கூட நீங்க பயப்படத் தேவையில்லை.

சீனு நிஷா பின்னாடி திரியறதை நிறுத்த வேற ஆப்ஷனே இல்லையா?

இருக்கு. இதுக்கு ஒரே வழிதான். அது ஒரு பொண்ணு. அவனோட பேர் ராசிப்படி….அவன் இன்னொரு பொண்ணு பக்கம் சீக்கிரம் சாயப்போறான். அதுவரைக்கும் மட்டும் வெயிட் பண்ணுங்க. எல்லாம் சுபம்.

சரி ஸ்வாமி

சரி இப்போ நான் சொல்ற மந்திரத்தை கவனமா சொல்லுங்க.

அவர்கள் பவ்யமாக சொல்ல ஆரம்பித்தார்கள்.

14 Comments

  1. 14 vedinga please

  2. Story got skipped in between…??

  3. Good short.. shots…
    கண்ணா.. கை விட்டு போய்டுத்தேயா… அண்ணன் போல தங்கையும்…. ஹூம்… சரி .. நீ சாமியாரைப்பாரு…

  4. Very intresting and thrill bro seekiram next part podunga…

  5. Next part update epo ji

  6. I need a story likewise

  7. “நடுவுல கொஞ்சம் பக்கத்து காணும்”
    சாமியாருக்கு முன்பு….?

  8. Next part plssss

  9. Where is Nisha (Actress Ramya Pandian) & Seenu. When he will go to Kayu (Mantra)… waiting eagerly….

Comments are closed.