28 வயது அழகுப் புயல் – பாகம் 13 192

உங்க சேவைக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமில்லை பாதர். நியூ இயர் டைம்ல எங்க ஸ்டூடன்ஸோட இங்க வந்து, பசங்களுக்கு கிப்ட் கொடுத்து விளையாண்டுட்டு போக நீங்க பெர்மிஷன் கொடுக்கணும்.

ரொம்ப சந்தோஷம் மேம்…

அப்போது சீனுவிடமிருந்து போன் வந்தது. நிஷா அவர்களிடமிருந்து விலகினாள்.

ஏய்… பொண்டாட்டி… என்னடி பண்ணிட்டிருக்க?

என்னது? பொண்டாட்டியா? போடா பொறுக்கி

எங்கடி இருக்க?

நிஷா விவரங்களை சொன்னாள்.

நானும் வரவா?

டேய்… உனக்கு அங்க வேலையே இல்லையா? உன்ன யாரும் கேட்கமாட்டாங்களா?

உன்ன பாக்காம இருக்க முடியலடி…. உன்ன ஆற அமர பாத்து ரசிக்கக்கூட முடியல.

இங்க பாரு சீனு… உனக்காக நான் உன் ஆபிஸ்ல ஒருநாளும் சப்போர்ட்டுக்கு வரமாட்டேன்

உன்னைப் பத்திதான் எனக்கு தெரியுமே… நானே பாத்துக்கறேன்

சரி. வா

சூப்பர். இப்பவே கிளம்புறேன்.

ஏய்…

14 Comments

  1. 14 vedinga please

  2. Story got skipped in between…??

  3. Good short.. shots…
    கண்ணா.. கை விட்டு போய்டுத்தேயா… அண்ணன் போல தங்கையும்…. ஹூம்… சரி .. நீ சாமியாரைப்பாரு…

  4. Very intresting and thrill bro seekiram next part podunga…

  5. Next part update epo ji

  6. I need a story likewise

  7. “நடுவுல கொஞ்சம் பக்கத்து காணும்”
    சாமியாருக்கு முன்பு….?

  8. Next part plssss

  9. Where is Nisha (Actress Ramya Pandian) & Seenu. When he will go to Kayu (Mantra)… waiting eagerly….

Comments are closed.